🏠 Lyrics Chords Bible

Yesuvae Ummai Yallamal - இயேசுவே உம்மையல்லாமல்

இயேசுவே உம்மையல்லாமல்

இயேசுவே உம்மையல்லாமல்
நாங்கள் மாநிர்பாக்கியர்
எந்த நன்மையுமில்லாமல்
கெட்டுப் போன மானிடர்

நாங்கள் பாவ இருளாலே
அந்தகாரப்பட்டவர்
சர்ப்பத்தின் விஷத்தினாலே
தாங்கா நோய் பிடித்தவர்

இந்தக் கெட்ட லோகம் எங்கும்
பாவக்கண்ணி மிகுதி
தேவரீராலன்றி யாரும்
தப்பி வாழ்வதெப்படி

இயேசுவே, பலத்தைத் தந்து
அந்தகாரம் அகற்றும்
ஞானக்கண்ணைத் தெளிவித்து
எங்கள் மேல் பிரகாசியும்

Yesuvae Ummai Yallamal - இயேசுவே உம்மையல்லாமல் Lyrics in English

Yesuvae ummaiyallaamal Naangal maanirpaakkiyar Entha nanmaiyumillaamal Kettup pona maanidar Naangal paava irulaalae Anthakaarappattavar Sarppaththin vishaththinaalae Thaangaa Nnoy pitiththavar Inthak ketta lokam engum Paavakkannnni mikuthi Thaevareeraalanti yaarum Thappi vaalvatheppati Yesuvae, palaththaith thanthu Anthakaaram akattaுm Njaanakkannnnaith theliviththu Engal mael pirakaasiyum

PowerPoint Presentation Slides for the song Yesuvae Ummai Yallamal - இயேசுவே உம்மையல்லாமல்

by clicking the fullscreen button in the Top left. Or you can download Yesuvae Ummai Yallamal - இயேசுவே உம்மையல்லாமல் PPT Yesuvae Ummai Yallamal PPT

இயேசுவே உம்மையல்லாமல் Yesuvae ummaiyallaamal நாங்கள் மாநிர்பாக்கியர் Naangal maanirpaakkiyar எந்த நன்மையுமில்லாமல் Entha nanmaiyumillaamal கெட்டுப் போன மானிடர் Kettup pona maanidar நாங்கள் பாவ இருளாலே Naangal paava irulaalae அந்தகாரப்பட்டவர் Anthakaarappattavar சர்ப்பத்தின் விஷத்தினாலே Sarppaththin vishaththinaalae தாங்கா நோய் பிடித்தவர் Thaangaa Nnoy pitiththavar இந்தக் கெட்ட லோகம் எங்கும் Inthak ketta lokam engum பாவக்கண்ணி மிகுதி Paavakkannnni mikuthi தேவரீராலன்றி யாரும் Thaevareeraalanti yaarum தப்பி வாழ்வதெப்படி Thappi vaalvatheppati இயேசுவே, பலத்தைத் தந்து Yesuvae, palaththaith thanthu அந்தகாரம் அகற்றும் Anthakaaram akattaுm ஞானக்கண்ணைத் தெளிவித்து Njaanakkannnnaith theliviththu எங்கள் மேல் பிரகாசியும் Engal mael pirakaasiyum

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum