🏠 Lyrics Chords Bible

Yesu Vendraar Saathaanai - இயேசு வென்றார் சாத்தானை

இயேசு வென்றார் சாத்தானை

இயேசு வென்றார் சாத்தானை
குருசில் ஜெயித்தாரே
அந்த சாத்தானையே
என் காலில் கீழ் வைத்தாரே (2)

மிகவும் உயர்ந்த நாமம்
இயேசுவின் நாமமே
அவர் தம் அன்பின் கரங்களால்
என்னை அணைத்து கொண்டாரே (2)

கீழே அதற்கு கீழே
சாத்தான் வீழுந்தானே
ஜீவ தேவனின் வார்த்தையால்
அந்த சாத்தானை மேற்க்கொண்டேன் (2)

இயேசு இயேசு
ஹோ இயேசு (2)
இயேசு இயேசு இயேசு
யா..யா… எந்தன் இயேசு ஜெயித்தாரே
நா..நா… எந்தன் இயேசு ஜெயித்தாரே
ல.. ல… எந்தன் இயேசு ஜெயித்தாரே
சு..சு… எந்தன் இயேசு ஜெயித்தாரே

Yesu Vendraar Saathaanai Lyrics in English

Yesu ventar saaththaanai Kurusil jeyiththaarae Antha saaththaanaiyae En kaalil geel vaiththaarae (2) Mikavum uyarntha naamam Yesuvin naamamae Avar tham anpin karangalaal Ennai annaiththu konndaarae (2) Geelae atharku geelae Saaththaan veelunthaanae Jeeva thaevanin vaarththaiyaal Antha saaththaanai maerkkonntaen (2) Yesu Yesu Ho Yesu (2) Yesu Yesu Yesu Yaa..yaa… enthan Yesu jeyiththaarae Naa..naa… enthan Yesu jeyiththaarae La.. La… enthan Yesu jeyiththaarae Su..su… enthan Yesu jeyiththaarae

PowerPoint Presentation Slides for the song Yesu Vendraar Saathaanai

by clicking the fullscreen button in the Top left. Or you can download Yesu Vendraar Saathaanai PPT

இயேசு வென்றார் சாத்தானை Yesu ventar saaththaanai குருசில் ஜெயித்தாரே Kurusil jeyiththaarae அந்த சாத்தானையே Antha saaththaanaiyae என் காலில் கீழ் வைத்தாரே (2) En kaalil geel vaiththaarae (2) மிகவும் உயர்ந்த நாமம் Mikavum uyarntha naamam இயேசுவின் நாமமே Yesuvin naamamae அவர் தம் அன்பின் கரங்களால் Avar tham anpin karangalaal என்னை அணைத்து கொண்டாரே (2) Ennai annaiththu konndaarae (2) கீழே அதற்கு கீழே Geelae atharku geelae சாத்தான் வீழுந்தானே Saaththaan veelunthaanae ஜீவ தேவனின் வார்த்தையால் Jeeva thaevanin vaarththaiyaal அந்த சாத்தானை மேற்க்கொண்டேன் (2) Antha saaththaanai maerkkonntaen (2) இயேசு இயேசு Yesu Yesu ஹோ இயேசு (2) Ho Yesu (2) இயேசு இயேசு இயேசு Yesu Yesu Yesu யா..யா… எந்தன் இயேசு ஜெயித்தாரே Yaa..yaa… enthan Yesu jeyiththaarae நா..நா… எந்தன் இயேசு ஜெயித்தாரே Naa..naa… enthan Yesu jeyiththaarae ல.. ல… எந்தன் இயேசு ஜெயித்தாரே La.. La… enthan Yesu jeyiththaarae சு..சு… எந்தன் இயேசு ஜெயித்தாரே Su..su… enthan Yesu jeyiththaarae

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum