🏠 Lyrics Chords Bible

Yesu Umathainthu Kaayam - இயேசு உமதைந்துகாயம்

இயேசு உமதைந்துகாயம்

1 இயேசு, உமதைந்துகாயம்
நோவும் சாவும் எனக்கு
எந்தப் போரிலும் சகாயம்
ஆறுதலுமாவது;
உம்முடைய வாதையின்
நினைவு என் மனதின்
இச்சை மாளுவதற்காக
என்னிலே தரிப்பதாக.

2 லோகம் தன் சந்தோஷமான
நரக வழியிலே
என்னைக் கூட்டிக்கொள்வதான
மோசத்தில் நான், இயேசுவே,
உமது வியாகுல
பாரத்தைத் தியானிக்க
என் இதயத்தை அசையும்,
அப்போ மோசங்கள் கலையும்.

3 எந்தச் சமயத்திலேயும்
உம்முடைய காயங்கள்
எனக்கநுகூலம் செய்யும்
என்பதே என் ஆறுதல்;
ஏனெனில் நீர் எனக்கு
பதிலாய் மரித்தது
என்னை எந்த அவதிக்கும்
நீங்கலாக்கி விடுவிக்கும்.

4 நீர் மரித்ததால் ஓர்க்காலும்
சாவை ருசிபாரேனே;
இதை முழு மனதாலும்
நான் நம்பட்டும், இயேசுவே;
உமது அவஸ்தையும்
சாவின் வேதனைகளும்
நான் பிழைக்கிறதற்காக
எனக்குப் பலிப்பதாக.

5 இயேசு, உமதைந்துகாயம்
நோவும் சாவும் எனக்கு
எந்தப் போரிலும் சகாயம்
ஆறுதலுமாவது;
முடிவில் விசேஷமாய்
என்னை மீட்ட மீட்பராய்
என்னை ஆதரித்தன்பாக
அங்கே சேர்த்துக்கொள்வீராக.

Yesu Umathainthu Kaayam - இயேசு உமதைந்துகாயம் Lyrics in English

1 Yesu, umathainthukaayam Nnovum saavum enakku Enthap porilum sakaayam Aaraுthalumaavathu; Ummutaiya vaathaiyin Ninaivu en manathin Ichchaை maaluvatharkaaka Ennilae tharippathaaka. 2 lokam than santhoshamaana Naraka valiyilae Ennaik koottikkolvathaana Mosaththil naan, Yesuvae, Umathu viyaakula Paaraththaith thiyaanikka En ithayaththai asaiyum, Appo mosangal kalaiyum. 3 enthach samayaththilaeyum Ummutaiya kaayangal Enakkanukoolam seyyum Enpathae en aaraுthal; Aenenil neer enakku Pathilaay mariththathu Ennai entha avathikkum Neengalaakki viduvikkum. 4 neer mariththathaal orkkaalum Saavai rusipaaraenae; Ithai mulu manathaalum Naan nampattum, Yesuvae; Umathu avasthaiyum Saavin vaethanaikalum Naan pilaikkiratharkaaka Enakkup palippathaaka. 5 Yesu, umathainthukaayam Nnovum saavum enakku Enthap porilum sakaayam Aaraுthalumaavathu; Mutivil viseshamaay Ennai meetta meetparaay Ennai aathariththanpaaka Angae serththukkolveeraaka.

PowerPoint Presentation Slides for the song Yesu Umathainthu Kaayam - இயேசு உமதைந்துகாயம்

by clicking the fullscreen button in the Top left. Or you can download Yesu Umathainthu Kaayam - இயேசு உமதைந்துகாயம் PPT Yesu Umathainthu Kaayam PPT

1 இயேசு, உமதைந்துகாயம் 1 Yesu, umathainthukaayam நோவும் சாவும் எனக்கு Nnovum saavum enakku எந்தப் போரிலும் சகாயம் Enthap porilum sakaayam ஆறுதலுமாவது; Aaraுthalumaavathu; உம்முடைய வாதையின் Ummutaiya vaathaiyin நினைவு என் மனதின் Ninaivu en manathin இச்சை மாளுவதற்காக Ichchaை maaluvatharkaaka என்னிலே தரிப்பதாக. Ennilae tharippathaaka. 2 லோகம் தன் சந்தோஷமான 2 lokam than santhoshamaana நரக வழியிலே Naraka valiyilae என்னைக் கூட்டிக்கொள்வதான Ennaik koottikkolvathaana மோசத்தில் நான், இயேசுவே, Mosaththil naan, Yesuvae, உமது வியாகுல Umathu viyaakula பாரத்தைத் தியானிக்க Paaraththaith thiyaanikka என் இதயத்தை அசையும், En ithayaththai asaiyum, அப்போ மோசங்கள் கலையும். Appo mosangal kalaiyum. 3 எந்தச் சமயத்திலேயும் 3 enthach samayaththilaeyum உம்முடைய காயங்கள் Ummutaiya kaayangal எனக்கநுகூலம் செய்யும் Enakkanukoolam seyyum என்பதே என் ஆறுதல்; Enpathae en aaraுthal; ஏனெனில் நீர் எனக்கு Aenenil neer enakku பதிலாய் மரித்தது Pathilaay mariththathu என்னை எந்த அவதிக்கும் Ennai entha avathikkum நீங்கலாக்கி விடுவிக்கும். Neengalaakki viduvikkum. 4 நீர் மரித்ததால் ஓர்க்காலும் 4 neer mariththathaal orkkaalum சாவை ருசிபாரேனே; Saavai rusipaaraenae; இதை முழு மனதாலும் Ithai mulu manathaalum நான் நம்பட்டும், இயேசுவே; Naan nampattum, Yesuvae; உமது அவஸ்தையும் Umathu avasthaiyum சாவின் வேதனைகளும் Saavin vaethanaikalum நான் பிழைக்கிறதற்காக Naan pilaikkiratharkaaka எனக்குப் பலிப்பதாக. Enakkup palippathaaka. 5 இயேசு, உமதைந்துகாயம் 5 Yesu, umathainthukaayam நோவும் சாவும் எனக்கு Nnovum saavum enakku எந்தப் போரிலும் சகாயம் Enthap porilum sakaayam ஆறுதலுமாவது; Aaraுthalumaavathu; முடிவில் விசேஷமாய் Mutivil viseshamaay என்னை மீட்ட மீட்பராய் Ennai meetta meetparaay என்னை ஆதரித்தன்பாக Ennai aathariththanpaaka அங்கே சேர்த்துக்கொள்வீராக. Angae serththukkolveeraaka.

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum