🏠 Lyrics Chords Bible

Yesu Thaanae Athisaya Theyvam - இயேசு தானே அதிசய தெய்வம்

இயேசு தானே அதிசய தெய்வம்

இயேசு தானே அதிசய தெய்வம்
என்றும் ஜீவிக்கிறார் நம் தெய்வம்

1. அதிசயமே அவர் அவதாரம்
அதிலும் இனிமை அவர் உபகாரம்
அவரைத் தெய்வமாகக் கொள்வதே பாக்கியம்
அவரில் நிலைதிருப்பதே சிலாக்கியம் — இயேசு

2. இருவர் ஒருமித்து அவர் நாமத்திலே
இருந்தால் வருவார் இருவர் மத்தியிலே
அந்தரங்கத்தில் அழுது நீ ஜெபித்தால்
அவர் கரத்தால் முகம் தொட்டு துடைப்பார் — இயேசு

3. மனிதன் மறு பிறப்படைவதவசியம்
மரித்த இயேசுவால் அடையும் இரகசியம்
மறையும் முன்னே மகிபனைத் தேடு
இறைவனோடு பரலோகம் சேரு — இயேசு

4. ஆவியினால் அறிந்திடும் தெய்வம்
பாவிகளை நேசிக்கும் தெய்வம்
ஆவியோடு உண்மையாய் தொழுதால்
தேவசாயலாய் மாறி நீ மகிழ்வாய் — இயேசு

Yesu Thaanae Athisaya Theyvam Lyrics in English

Yesu thaanae athisaya theyvam Entum jeevikkiraar nam theyvam 1. Athisayamae avar avathaaram Athilum inimai avar upakaaram Avaraith theyvamaakak kolvathae paakkiyam Avaril nilaithiruppathae silaakkiyam — Yesu 2. Iruvar orumiththu avar naamaththilae Irunthaal varuvaar iruvar maththiyilae Antharangaththil aluthu nee jepiththaal Avar karaththaal mukam thottu thutaippaar — Yesu 3. Manithan maraு pirappataivathavasiyam Mariththa Yesuvaal ataiyum irakasiyam Maraiyum munnae makipanaith thaedu Iraivanodu Paralokam seru — Yesu 4. Aaviyinaal arinthidum theyvam Paavikalai naesikkum theyvam Aaviyodu unnmaiyaay tholuthaal Thaevasaayalaay maari nee makilvaay — Yesu

PowerPoint Presentation Slides for the song Yesu Thaanae Athisaya Theyvam

by clicking the fullscreen button in the Top left. Or you can download Yesu Thaanae Athisaya Theyvam PPT

இயேசு தானே அதிசய தெய்வம் Yesu thaanae athisaya theyvam என்றும் ஜீவிக்கிறார் நம் தெய்வம் Entum jeevikkiraar nam theyvam 1. அதிசயமே அவர் அவதாரம் 1. Athisayamae avar avathaaram அதிலும் இனிமை அவர் உபகாரம் Athilum inimai avar upakaaram அவரைத் தெய்வமாகக் கொள்வதே பாக்கியம் Avaraith theyvamaakak kolvathae paakkiyam அவரில் நிலைதிருப்பதே சிலாக்கியம் — இயேசு Avaril nilaithiruppathae silaakkiyam — Yesu 2. இருவர் ஒருமித்து அவர் நாமத்திலே 2. Iruvar orumiththu avar naamaththilae இருந்தால் வருவார் இருவர் மத்தியிலே Irunthaal varuvaar iruvar maththiyilae அந்தரங்கத்தில் அழுது நீ ஜெபித்தால் Antharangaththil aluthu nee jepiththaal அவர் கரத்தால் முகம் தொட்டு துடைப்பார் — இயேசு Avar karaththaal mukam thottu thutaippaar — Yesu 3. மனிதன் மறு பிறப்படைவதவசியம் 3. Manithan maraு pirappataivathavasiyam மரித்த இயேசுவால் அடையும் இரகசியம் Mariththa Yesuvaal ataiyum irakasiyam மறையும் முன்னே மகிபனைத் தேடு Maraiyum munnae makipanaith thaedu இறைவனோடு பரலோகம் சேரு — இயேசு Iraivanodu Paralokam seru — Yesu 4. ஆவியினால் அறிந்திடும் தெய்வம் 4. Aaviyinaal arinthidum theyvam பாவிகளை நேசிக்கும் தெய்வம் Paavikalai naesikkum theyvam ஆவியோடு உண்மையாய் தொழுதால் Aaviyodu unnmaiyaay tholuthaal தேவசாயலாய் மாறி நீ மகிழ்வாய் — இயேசு Thaevasaayalaay maari nee makilvaay — Yesu

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum