Yesu Rajanae - இயேசு ராஜனே நேசிக்கிறேன்
இயேசு ராஜனே நேசிக்கிறேன்
இயேசு ராஜனே | Yesu Rajanae
இயேசு ராஜனே
நேசிக்கிறேன் உம்மையே
உயிருள்ள நாளெல்லாம்
உம்மைத்தான் நேசிக்கிறேன்
நேசிக்கிறேன் -(4) – உயிருள்ள
1.அதிசயமானவரே ஆறுதல் நாயகரே
சந்தோஷமே சமாதானமே
உம்மைத்தான் நேசிக்கிறேன் – நேசிக்
2.இம்மானுவேல் நீர்தானே
எப்போதும் இருப்பவரே
ஜீவன் தரும் திருவார்த்தையே – உம்மை
3.திராட்சைச் செடி நீரே
தாவீதின் வேர் நீரே
விடிவெள்ளியே நட்சத்திரமே
4.யோனாவிலும் பெரியவரே
சாலமோனிலும் பெரியவரே
ரபூனியே போதகரே
5.பாவங்கள் நிவர்த்தி செய்யும்,
கிருபாதார பலி நீரே
பரிந்து பேசும் ஆசாரியரே
இயேசு ராஜனே நேசிக்கிறேன் - Yesu Rajanae Lyrics in English
PowerPoint Presentation Slides for the song இயேசு ராஜனே நேசிக்கிறேன் - Yesu Rajanae
by clicking the fullscreen button in the Top left. Or you can download இயேசு ராஜனே நேசிக்கிறேன் - Yesu Rajanae PPT Yesu Rajanae PPT
Related
- Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
- Mulu Ullathal Ummai Thuthipaen
- Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
- Thooya Aaviya Ootrungappa
- Yesu Inbamaanavar Yesu
- Ungka Nesam Periyathu
- Belamalithemai Puthu Vazhikalil
- Varam Thara Vaa Manuvaelaa
- Thinam Thinam Nam Devanaiyae
- Sorndhu Pogadhae Manamae
- Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
- Um Anbai Pol Engu
- Christmas Kondattam – Yesu Pirantharae
- Balamaaga Roobikkapatta
- Um Sitham Seiyum