🏠 Lyrics Chords Bible

Yesu Rajan Vanthuvittar - இயேசு இராஜன் வந்துவிட்டார்

இயேசு இராஜன் வந்துவிட்டார்

இயேசு இராஜன் வந்துவிட்டார்
நாம் கூடும் இந்த இடத்திலே
ஓசன்னா ஓசன்னா

இருளான உன் வாழ்வுதான்
இப்போ வெளிச்சமாகவே மாறுதே
இயேசுவின் பேரொளி நம்மேல் வீச
எழும்பி ஜொலித்திடுவோம்

சாத்தானை ஜெயித்த இயேசுதான்
நம்மில் உலாவிக்கொண்டு இருக்கிறார்
நோய்களும் பேய்களும்
சாபங்களெல்லாம் பறந்து ஓடிடுதே

அந்தகார வல்லமை முறித்திட
ஆவியானவர் இறங்கி இருக்கிறார்
கரத்தரின் கரத்தால் கட்டுகளெல்லாம்
அறுக்கப்படுகிறதே

ஆவியின் வல்லமை நம்மிலே
இப்போ அளவில்லாமலே ஊற்றுகிறார்
அனலாய் நாமும் கொழுந்து விட்டெறிய
அக்கினி இறங்கிடுதே

ஆசீர்வதிக்கும் கரங்களே நம்
சிரசின் மேலே அமருதே
நன்மையும் கிருபையும் சுகமும்
பெலனும் பாய்ந்து வருகின்றதே

yesu rajan vanthuvittar Lyrics in English

Yesu iraajan vanthuvittar Naam koodum intha idaththilae Hosanna Hosanna Irulaana un vaalvuthaan Ippo velichchamaakavae maaraுthae Yesuvin paeroli nammael veesa Elumpi joliththiduvom Saaththaanai jeyiththa Yesuthaan Nammil ulaavikkonndu irukkiraar Nnoykalum paeykalum Saapangalellaam paranthu odiduthae Anthakaara vallamai muriththida Aaviyaanavar irangi irukkiraar Karaththarin karaththaal kattukalellaam Araுkkappadukirathae Aaviyin vallamai nammilae Ippo alavillaamalae oottaுkiraar Analaay naamum kolunthu vitteriya Akkini irangiduthae Aaseervathikkum karangalae nam Sirasin maelae amaruthae Nanmaiyum kirupaiyum sukamum Pelanum paaynthu varukintathae

PowerPoint Presentation Slides for the song yesu rajan vanthuvittar

by clicking the fullscreen button in the Top left. Or you can download yesu rajan vanthuvittar PPT Yesu Rajan Vanthuvittar PPT

இயேசு இராஜன் வந்துவிட்டார் Yesu iraajan vanthuvittar நாம் கூடும் இந்த இடத்திலே Naam koodum intha idaththilae ஓசன்னா ஓசன்னா Hosanna Hosanna இருளான உன் வாழ்வுதான் Irulaana un vaalvuthaan இப்போ வெளிச்சமாகவே மாறுதே Ippo velichchamaakavae maaraுthae இயேசுவின் பேரொளி நம்மேல் வீச Yesuvin paeroli nammael veesa எழும்பி ஜொலித்திடுவோம் Elumpi joliththiduvom சாத்தானை ஜெயித்த இயேசுதான் Saaththaanai jeyiththa Yesuthaan நம்மில் உலாவிக்கொண்டு இருக்கிறார் Nammil ulaavikkonndu irukkiraar நோய்களும் பேய்களும் Nnoykalum paeykalum சாபங்களெல்லாம் பறந்து ஓடிடுதே Saapangalellaam paranthu odiduthae அந்தகார வல்லமை முறித்திட Anthakaara vallamai muriththida ஆவியானவர் இறங்கி இருக்கிறார் Aaviyaanavar irangi irukkiraar கரத்தரின் கரத்தால் கட்டுகளெல்லாம் Karaththarin karaththaal kattukalellaam அறுக்கப்படுகிறதே Araுkkappadukirathae ஆவியின் வல்லமை நம்மிலே Aaviyin vallamai nammilae இப்போ அளவில்லாமலே ஊற்றுகிறார் Ippo alavillaamalae oottaுkiraar அனலாய் நாமும் கொழுந்து விட்டெறிய Analaay naamum kolunthu vitteriya அக்கினி இறங்கிடுதே Akkini irangiduthae ஆசீர்வதிக்கும் கரங்களே நம் Aaseervathikkum karangalae nam சிரசின் மேலே அமருதே Sirasin maelae amaruthae நன்மையும் கிருபையும் சுகமும் Nanmaiyum kirupaiyum sukamum பெலனும் பாய்ந்து வருகின்றதே Pelanum paaynthu varukintathae

yesu rajan vanthuvittar Song Meaning

Jesus Rajan has come
This is where we gather
Hosanna Hosanna

Dark is your life
Become the light now
May the glory of Jesus shine upon us
Let's rise and shine

It was Jesus who defeated Satan
He is roaming among us
Diseases and demons
All the curses fly away

To break the power of darkness
The Spirit has descended
All shackles by the hand of Karathar
is being cut

The power of the Spirit is in us
Now he pours without measure
Analogy we also got burnt out
Put down the fire

We are the hands that bless
Do not sit on the head
Goodness and grace and comfort
The momentum is also flowing

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum