🏠 Lyrics Chords Bible

Yesu Raja Ezhai En Ullam - இயேசு ராஜா ஏழை என் உள்ளம்

இயேசு ராஜா ஏழை என் உள்ளம்

இயேசு ராஜா ஏழை என் உள்ளம்
தேடி வந்தீரே

1. என் நேசர் நீர்தானையா
என்னை தேற்றிடும் என் தேசையா
சாரோனின் ரோஜா லீலி புஷ்பமே
சீக்கிரம் வாருமையா – ஐயா

2. உளையான சேற்றினின்று என்னை
உயிர்ப்பித்து ஜீவன் தந்தீர்
அலைபோல துன்பம் என்னை சூழ்ந்தபோது
அன்பாலே அணைத்துக் கொண்டீர் – ஐயா

3. ஆபத்து காலத்திலே நல்ல
அநுக்கிரகம் துணையும் நீரே
அன்பே என்றீர் மகளே என்றீர்
மணவாட்டி நீதான் என்றீர்

4. பரிசுத்த ஆவியினால் என்னை
அபிஷேகம் செய்தீர்
பயங்களை நீக்கி பலத்தையே தந்து
பரிசுத்த மகளாக்கினீர்

Yesu Raja Ezhai En Ullam Lyrics in English

Yesu raajaa aelai en ullam Thaeti vantheerae 1. En naesar neerthaanaiyaa Ennai thaettidum en thaesaiyaa Saaronin rojaa leeli pushpamae Seekkiram vaarumaiyaa – aiyaa 2. Ulaiyaana settinintu ennai Uyirppiththu jeevan thantheer Alaipola thunpam ennai soolnthapothu Anpaalae annaiththuk konnteer – aiyaa 3. Aapaththu kaalaththilae nalla Anukkirakam thunnaiyum neerae Anpae enteer makalae enteer Manavaatti neethaan enteer 4. Parisuththa aaviyinaal ennai Apishaekam seytheer Payangalai neekki palaththaiyae thanthu Parisuththa makalaakkineer

PowerPoint Presentation Slides for the song Yesu Raja Ezhai En Ullam

by clicking the fullscreen button in the Top left. Or you can download Yesu Raja Ezhai En Ullam PPT

இயேசு ராஜா ஏழை என் உள்ளம் Yesu raajaa aelai en ullam தேடி வந்தீரே Thaeti vantheerae 1. என் நேசர் நீர்தானையா 1. En naesar neerthaanaiyaa என்னை தேற்றிடும் என் தேசையா Ennai thaettidum en thaesaiyaa சாரோனின் ரோஜா லீலி புஷ்பமே Saaronin rojaa leeli pushpamae சீக்கிரம் வாருமையா – ஐயா Seekkiram vaarumaiyaa – aiyaa 2. உளையான சேற்றினின்று என்னை 2. Ulaiyaana settinintu ennai உயிர்ப்பித்து ஜீவன் தந்தீர் Uyirppiththu jeevan thantheer அலைபோல துன்பம் என்னை சூழ்ந்தபோது Alaipola thunpam ennai soolnthapothu அன்பாலே அணைத்துக் கொண்டீர் – ஐயா Anpaalae annaiththuk konnteer – aiyaa 3. ஆபத்து காலத்திலே நல்ல 3. Aapaththu kaalaththilae nalla அநுக்கிரகம் துணையும் நீரே Anukkirakam thunnaiyum neerae அன்பே என்றீர் மகளே என்றீர் Anpae enteer makalae enteer மணவாட்டி நீதான் என்றீர் Manavaatti neethaan enteer 4. பரிசுத்த ஆவியினால் என்னை 4. Parisuththa aaviyinaal ennai அபிஷேகம் செய்தீர் Apishaekam seytheer பயங்களை நீக்கி பலத்தையே தந்து Payangalai neekki palaththaiyae thanthu பரிசுத்த மகளாக்கினீர் Parisuththa makalaakkineer

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum