🏠 Lyrics Chords Bible

Yesu Pothum Enakku - இயேசு போது மெனக்கேசு

இயேசு போது மெனக்கேசு

1. இயேசு போது மெனக்கேசு போதுமெனக்
கேசு போது மெனக் கெப்போதும்!
என் இயேசு மாத்திரம் போதுமெனக் கெப்போதும் ! (2)

2. ஏது நேரத்து மென் பீதியகற்றி சந்தோஷத்தோடே
என்னைக் காத்திட சந்தோஷத்தோடே என்னை நிதம் காத்திட – (2)

3. கோர சத்துருவோடு போர் புரிவதற்கு
தைரியம் எனக்கு நல்கிட – நல்ல தைரியம் எனக்கு நிதம் நல்கிட – (2)

4. பஞ்சகாலம் வந்து துன்புறும் நேரத்தும்
தஞ்சமவரெனக்கெப்போதும் – தஞ்சமவர்தா னெனக்கு எப்போதும் – (2)

5. லோகத்தி லெனக்கு யாதொன்று மில்லாது
வியாகுலப்பட நேரிட்டாலும் – வியாகுலப் பட்டிடவே நேரிட்டாலும் – (2)

6. இயேசு உள்ளதினால் கிலேசப்பட்டிடவே
ஏதுமிடையில்லை – நிச்சயம் – ஏதுமிடையில்லை அது நிச்சயம் – (2)

Yesu Pothum Enakku - இயேசு போது மெனக்கேசு Lyrics in English

1. Yesu pothu menakkaesu pothumenak Kaesu pothu menak keppothum! En Yesu maaththiram pothumenak keppothum ! (2) 2. Aethu naeraththu men peethiyakatti santhoshaththotae Ennaik kaaththida santhoshaththotae ennai nitham kaaththida – (2) 3. Kora saththuruvodu por purivatharku Thairiyam enakku nalkida – nalla thairiyam enakku nitham nalkida – (2) 4. Panjakaalam vanthu thunpuraுm naeraththum Thanjamavarenakkeppothum – thanjamavarthaa nenakku eppothum – (2) 5. Lokaththi lenakku yaathontu millaathu Viyaakulappada naerittalum – viyaakulap pattidavae naerittalum – (2) 6. Yesu ullathinaal kilaesappattidavae Aethumitaiyillai – nichchayam – aethumitaiyillai athu nichchayam – (2)

PowerPoint Presentation Slides for the song Yesu Pothum Enakku - இயேசு போது மெனக்கேசு

by clicking the fullscreen button in the Top left. Or you can download Yesu Pothum Enakku - இயேசு போது மெனக்கேசு PPT Yesu Pothum Enakku PPT

1. இயேசு போது மெனக்கேசு போதுமெனக் 1. Yesu pothu menakkaesu pothumenak கேசு போது மெனக் கெப்போதும்! Kaesu pothu menak keppothum! என் இயேசு மாத்திரம் போதுமெனக் கெப்போதும் ! (2) En Yesu maaththiram pothumenak keppothum ! (2) 2. ஏது நேரத்து மென் பீதியகற்றி சந்தோஷத்தோடே 2. Aethu naeraththu men peethiyakatti santhoshaththotae என்னைக் காத்திட சந்தோஷத்தோடே என்னை நிதம் காத்திட – (2) Ennaik kaaththida santhoshaththotae ennai nitham kaaththida – (2) 3. கோர சத்துருவோடு போர் புரிவதற்கு 3. Kora saththuruvodu por purivatharku தைரியம் எனக்கு நல்கிட – நல்ல தைரியம் எனக்கு நிதம் நல்கிட – (2) Thairiyam enakku nalkida – nalla thairiyam enakku nitham nalkida – (2) 4. பஞ்சகாலம் வந்து துன்புறும் நேரத்தும் 4. Panjakaalam vanthu thunpuraுm naeraththum தஞ்சமவரெனக்கெப்போதும் – தஞ்சமவர்தா னெனக்கு எப்போதும் – (2) Thanjamavarenakkeppothum – thanjamavarthaa nenakku eppothum – (2) 5. லோகத்தி லெனக்கு யாதொன்று மில்லாது 5. Lokaththi lenakku yaathontu millaathu வியாகுலப்பட நேரிட்டாலும் – வியாகுலப் பட்டிடவே நேரிட்டாலும் – (2) Viyaakulappada naerittalum – viyaakulap pattidavae naerittalum – (2) 6. இயேசு உள்ளதினால் கிலேசப்பட்டிடவே 6. Yesu ullathinaal kilaesappattidavae ஏதுமிடையில்லை – நிச்சயம் – ஏதுமிடையில்லை அது நிச்சயம் – (2) Aethumitaiyillai – nichchayam – aethumitaiyillai athu nichchayam – (2)

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum