🏠 Lyrics Chords Bible

Yesu Pirandhar Yesu Pirandhar - இயேசு பிறந்தார் இயேசு பிறந்தார்

இயேசு பிறந்தார் இயேசு பிறந்தார்

இயேசு பிறந்தார் இயேசு பிறந்தார்
என்றென்றும் ஜீவிக்கின்ற
இயேசு பிறந்தார்

1. கண்ணீரைத் துடைக்கின்ற
இயேசு பிறந்தார்
நம் கவலைகளைப் போக்குகின்ற
இயேசு பிறந்தார்
சமாதாண காரணர் இயேசு பிறந்தார்
நம்மை என்றென்றும் கைவிடாத இயேசு பிறந்தார். – இயேசு பிறந்தார்

2. ஜீவனை தருகின்ற இயேசு பிறந்தார்
நாம் ஜீவிக்க உயிர்த்த இயேசு பிறந்தார்
நம் பாவங்களை மன்னிக்கும் இயேசு பிறந்தார்
நம்மை பரிசுத்தமாக்கிடும் இயேசு பிறந்தார். – இயேசு பிறந்தார்

3. நம் சாபங்களை நீக்கிடும் இயேசு பிறந்தார்
நம்மை சந்தோஷமாக்கிடும் இயேசு பிறந்தார்
நம் வாதைகளை நீக்கிடும் இயேசு பிறந்தார்
நம்மை வாழவைக்கும் தெய்வம்
நம் இயேசு பிறந்தார். – இயேசு பிறந்தார்

4. அதிசயமானவர் இயேசு பிறந்தார்
அற்புதங்கள் செய்திடும் இயேசு பிறந்தார்
பரிசுத்தமாக்கிடும் இயேசு பிறந்தார்
பரலோகம் சேர்த்திடும் இயேசு பிறந்தார். – இயேசு பிறந்தார்

Yesu Pirandhar Yesu Pirandhar - இயேசு பிறந்தார் இயேசு பிறந்தார் Lyrics in English

Yesu piranthaar Yesu piranthaar Ententum jeevikkinta Yesu piranthaar 1. Kannnneeraith thutaikkinta Yesu piranthaar Nam kavalaikalaip pokkukinta Yesu piranthaar Samaathaana kaaranar Yesu piranthaar Nammai ententum kaividaatha Yesu piranthaar. – Yesu piranthaar 2. Jeevanai tharukinta Yesu piranthaar Naam jeevikka uyirththa Yesu piranthaar Nam paavangalai mannikkum Yesu piranthaar Nammai Parisuththamaakkidum Yesu piranthaar. – Yesu piranthaar 3. Nam saapangalai neekkidum Yesu piranthaar Nammai santhoshamaakkidum Yesu piranthaar Nam vaathaikalai neekkidum Yesu piranthaar Nammai vaalavaikkum theyvam Nam Yesu piranthaar. – Yesu piranthaar 4. Athisayamaanavar Yesu piranthaar Arputhangal seythidum Yesu piranthaar Parisuththamaakkidum Yesu piranthaar Paralokam serththidum Yesu piranthaar. – Yesu piranthaar

PowerPoint Presentation Slides for the song Yesu Pirandhar Yesu Pirandhar - இயேசு பிறந்தார் இயேசு பிறந்தார்

by clicking the fullscreen button in the Top left. Or you can download Yesu Pirandhar Yesu Pirandhar - இயேசு பிறந்தார் இயேசு பிறந்தார் PPT Yesu Pirandhar Yesu Pirandhar PPT

இயேசு பிறந்தார் இயேசு பிறந்தார் Yesu piranthaar Yesu piranthaar என்றென்றும் ஜீவிக்கின்ற Ententum jeevikkinta இயேசு பிறந்தார் Yesu piranthaar 1. கண்ணீரைத் துடைக்கின்ற 1. Kannnneeraith thutaikkinta இயேசு பிறந்தார் Yesu piranthaar நம் கவலைகளைப் போக்குகின்ற Nam kavalaikalaip pokkukinta இயேசு பிறந்தார் Yesu piranthaar சமாதாண காரணர் இயேசு பிறந்தார் Samaathaana kaaranar Yesu piranthaar நம்மை என்றென்றும் கைவிடாத இயேசு பிறந்தார். – இயேசு பிறந்தார் Nammai ententum kaividaatha Yesu piranthaar. – Yesu piranthaar 2. ஜீவனை தருகின்ற இயேசு பிறந்தார் 2. Jeevanai tharukinta Yesu piranthaar நாம் ஜீவிக்க உயிர்த்த இயேசு பிறந்தார் Naam jeevikka uyirththa Yesu piranthaar நம் பாவங்களை மன்னிக்கும் இயேசு பிறந்தார் Nam paavangalai mannikkum Yesu piranthaar நம்மை பரிசுத்தமாக்கிடும் இயேசு பிறந்தார். – இயேசு பிறந்தார் Nammai Parisuththamaakkidum Yesu piranthaar. – Yesu piranthaar 3. நம் சாபங்களை நீக்கிடும் இயேசு பிறந்தார் 3. Nam saapangalai neekkidum Yesu piranthaar நம்மை சந்தோஷமாக்கிடும் இயேசு பிறந்தார் Nammai santhoshamaakkidum Yesu piranthaar நம் வாதைகளை நீக்கிடும் இயேசு பிறந்தார் Nam vaathaikalai neekkidum Yesu piranthaar நம்மை வாழவைக்கும் தெய்வம் Nammai vaalavaikkum theyvam நம் இயேசு பிறந்தார். – இயேசு பிறந்தார் Nam Yesu piranthaar. – Yesu piranthaar 4. அதிசயமானவர் இயேசு பிறந்தார் 4. Athisayamaanavar Yesu piranthaar அற்புதங்கள் செய்திடும் இயேசு பிறந்தார் Arputhangal seythidum Yesu piranthaar பரிசுத்தமாக்கிடும் இயேசு பிறந்தார் Parisuththamaakkidum Yesu piranthaar பரலோகம் சேர்த்திடும் இயேசு பிறந்தார். – இயேசு பிறந்தார் Paralokam serththidum Yesu piranthaar. – Yesu piranthaar

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum