🏠 Lyrics Chords Bible

Yesu Patham Enakku - இயேசு பாதம் எனக்குப் போதும்

இயேசு பாதம் எனக்குப் போதும்

இயேசு பாதம் எனக்குப் போதும்
எந்த நாளும் ஆனந்தமே

பாதம் அமர்ந்து கண்ணீர் சிந்தி
கதறி அழுதிடுவேன் – நான்

இரவும் பகலும் வேத வசனம்
தியானம் செய்திடுவேன் – நான்

காத்திருந்து பெலனடைந்து
கழுகைப் போல் பறப்பேன் – நான்

கசந்த மாரா மதுரமாகும்
எகிப்து அகன்றிடுமே – கொடிய

என்னை விட்டு எடுபடாத
நல்ல பங்கு இது – எனக்கு

எதை நினைத்தும் கலங்கமாட்டேன்
என்றும் துதித்திடுவேன் – நான்

Yesu Patham Enakku Lyrics in English

Yesu paatham enakkup pothum Entha naalum aananthamae Paatham amarnthu kannnneer sinthi Kathari aluthiduvaen – naan Iravum pakalum vaetha vasanam Thiyaanam seythiduvaen – naan Kaaththirunthu pelanatainthu Kalukaip pol parappaen – naan Kasantha maaraa mathuramaakum Ekipthu akantidumae – kotiya Ennai vittu edupadaatha Nalla pangu ithu – enakku Ethai ninaiththum kalangamaattaேn Entum thuthiththiduvaen – naan

PowerPoint Presentation Slides for the song Yesu Patham Enakku

by clicking the fullscreen button in the Top left. Or you can download Yesu Patham Enakku PPT

இயேசு பாதம் எனக்குப் போதும் Yesu paatham enakkup pothum எந்த நாளும் ஆனந்தமே Entha naalum aananthamae பாதம் அமர்ந்து கண்ணீர் சிந்தி Paatham amarnthu kannnneer sinthi கதறி அழுதிடுவேன் – நான் Kathari aluthiduvaen – naan இரவும் பகலும் வேத வசனம் Iravum pakalum vaetha vasanam தியானம் செய்திடுவேன் – நான் Thiyaanam seythiduvaen – naan காத்திருந்து பெலனடைந்து Kaaththirunthu pelanatainthu கழுகைப் போல் பறப்பேன் – நான் Kalukaip pol parappaen – naan கசந்த மாரா மதுரமாகும் Kasantha maaraa mathuramaakum எகிப்து அகன்றிடுமே – கொடிய Ekipthu akantidumae – kotiya என்னை விட்டு எடுபடாத Ennai vittu edupadaatha நல்ல பங்கு இது – எனக்கு Nalla pangu ithu – enakku எதை நினைத்தும் கலங்கமாட்டேன் Ethai ninaiththum kalangamaattaேn என்றும் துதித்திடுவேன் – நான் Entum thuthiththiduvaen – naan

Yesu Patham Enakku Song Meaning

Jesus feet are enough for me
Any day is bliss

Feet sat down and shed tears
I will cry and cry

Vedic verse day and night
I will meditate – I

Strengthened by waiting
I will fly like an eagle

Bitter mara is maduram
Away from Egypt – deadly

Never leave me
This is a good role – for me

I will not worry about anything
I will praise forever

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum