🏠 Lyrics Chords Bible

Yesu Neenga Irukaiyile - இயேசு நீங்க இருக்கையிலே

இயேசு நீங்க இருக்கையிலே

இயேசு நீங்க இருக்கையிலே

நாங்க சோர்ந்து போவதில்லை

நீங்க எல்லாமே பார்த்துக் கொள்வீங்க

1. சமாதான காரணர் நீங்கதானே

சர்வ வல்லவரும் நீங்கதானே

2. அதிசய தேவன்

ஆலோசனைக் கர்த்தர்

3. தாயும் தகப்பனும்

தாங்கும் சுமைதாங்கி

4. எனக்கு அழகெல்லாம்

எனது ஆசையெல்லாம்

5. இருள் நீக்கும் வெளிச்சம்

இரட்சிப்பின் தேவன்

6. எல்லாமே எனக்கு

எனக்குள் வாழ்பவரும்

7. முதலும் முடிவும்

முற்றிலும் காப்பவர்

8. வழியும் சத்தியமும்

வாழ்வளிக்கும் வள்ளல்

9. பாவ மன்னிப்பு

பரிசுத்த ஆவியும்

Yesu Neenga Irukaiyile Lyrics in English

Yesu neenga irukkaiyilae Naanga sornthu povathillai Neenga ellaamae paarththuk kolveenga 1. Samaathaana kaaranar neengathaanae Sarva vallavarum neengathaanae 2. Athisaya Dhevan Aalosanaik Karththar 3. Thaayum thakappanum Thaangum sumaithaangi 4. Enakku alakellaam Enathu aasaiyellaam 5. Irul neekkum velichcham Iratchippin Dhevan 6. Ellaamae enakku Enakkul vaalpavarum 7. Muthalum mutivum Muttilum kaappavar 8. Valiyum saththiyamum Vaalvalikkum vallal 9. Paava mannippu Parisuththa aaviyum

PowerPoint Presentation Slides for the song Yesu Neenga Irukaiyile

by clicking the fullscreen button in the Top left. Or you can download Yesu Neenga Irukaiyile PPT

இயேசு நீங்க இருக்கையிலே Yesu neenga irukkaiyilae நாங்க சோர்ந்து போவதில்லை Naanga sornthu povathillai நீங்க எல்லாமே பார்த்துக் கொள்வீங்க Neenga ellaamae paarththuk kolveenga 1. சமாதான காரணர் நீங்கதானே 1. Samaathaana kaaranar neengathaanae சர்வ வல்லவரும் நீங்கதானே Sarva vallavarum neengathaanae 2. அதிசய தேவன் 2. Athisaya Dhevan ஆலோசனைக் கர்த்தர் Aalosanaik Karththar 3. தாயும் தகப்பனும் 3. Thaayum thakappanum தாங்கும் சுமைதாங்கி Thaangum sumaithaangi 4. எனக்கு அழகெல்லாம் 4. Enakku alakellaam எனது ஆசையெல்லாம் Enathu aasaiyellaam 5. இருள் நீக்கும் வெளிச்சம் 5. Irul neekkum velichcham இரட்சிப்பின் தேவன் Iratchippin Dhevan 6. எல்லாமே எனக்கு 6. Ellaamae enakku எனக்குள் வாழ்பவரும் Enakkul vaalpavarum 7. முதலும் முடிவும் 7. Muthalum mutivum முற்றிலும் காப்பவர் Muttilum kaappavar 8. வழியும் சத்தியமும் 8. Valiyum saththiyamum வாழ்வளிக்கும் வள்ளல் Vaalvalikkum vallal 9. பாவ மன்னிப்பு 9. Paava mannippu பரிசுத்த ஆவியும் Parisuththa aaviyum

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum