🏠 Lyrics Chords Bible

Yesu Nathanae Irangum - இயேசுநாதனே இரங்கும்

இயேசுநாதனே இரங்கும்

பல்லவி
ஏசுநாதனே!-இரங்கும் என்-ஏசு நாதனே

அனுபல்லவி

ஆசைக்கிறிஸ் தென தன்புள்ள நேசனே, அருளே, தெருளே, பொருளே,
ஆவல் ஆகினேன்-மகா பிரலாபம் மூழ்கினேன்;
ஐயா, நேயா, தூயா, ரட்சியும்;
ஆபத்தினால் பரிதபித்து நிற்கிறேன். – ஏசு

சரணங்கள்

1. அருமை ரட்சகனே; உனை அல்லாமல் ஆதரவார்? ஐயா?
ஆத்தும நாயகன் நீ என்னக்கல்லவோ? அன்புகூர், மெய்யா,
தருணம், தருணம், கைவிடாதேயும்; தலைவா, வலவா, நலவா,
தாமதியாதே;-கிருபை செயும், ஸ்வாமி-இப்போதே,
தாதா! நாதா! நீ தா! நீ கா!
தருமப் பிரகாசனே, பரம சருவேசனே. – ஏசு

2. ஐந்து காயத்தின் கிருபைக் கோட்டையில் அடைக்கலந்தாவே,
ஆதாமின் பாவத்தால் மானிடன் ஆன மெய் வாழ்வே,
விந்தைக் கிருபை அளிக்க வேண்டும்; விமலா, நிமலா, அமலா,
வேறு பண்ணாதே,-மிகும் சீறு-மாறு நண்ணாதே;
மேலா, கோலா, நூலா, நீயே
விரும்பிச் சேரும், கோவே; திரும்பிப் பாரும், தேவே. – ஏசு

இயேசுநாதனே இரங்கும் - Yesu Nathanae Irangum Lyrics in English

Pallavi Aesunaathanae!-irangum en-aesu naathanae Anupallavi Aasaikkiris thena thanpulla naesanae, arulae, therulae, porulae, Aaval aakinaen-makaa piralaapam moolkinaen; Aiyaa, naeyaa, thooyaa, ratchiyum; Aapaththinaal parithapiththu nirkiraேn. – aesu Saranangal 1. Arumai ratchakanae; unai allaamal aatharavaar? Aiyaa? Aaththuma naayakan nee ennakkallavo? Anpukoor, meyyaa, Tharunam, tharunam, kaividaathaeyum; thalaivaa, valavaa, nalavaa, Thaamathiyaathae;-kirupai seyum, svaami-ippothae, Thaathaa! Naathaa! Nee thaa! Nee kaa! Tharumap pirakaasanae, parama saruvaesanae. – aesu 2. Ainthu kaayaththin kirupaik kottaைyil ataikkalanthaavae, Aathaamin paavaththaal maanidan aana mey vaalvae, Vinthaik kirupai alikka vaenndum; vimalaa, nimalaa, amalaa, Vaeraு pannnnaathae,-mikum seeraு-maaraு nannnnaathae; Maelaa, kolaa, noolaa, neeyae Virumpich serum, kovae; thirumpip paarum, thaevae. – aesu

PowerPoint Presentation Slides for the song இயேசுநாதனே இரங்கும் - Yesu Nathanae Irangum

by clicking the fullscreen button in the Top left. Or you can download இயேசுநாதனே இரங்கும் - Yesu Nathanae Irangum PPT Yesu Nathanae Irangum PPT

பல்லவி Pallavi ஏசுநாதனே!-இரங்கும் என்-ஏசு நாதனே Aesunaathanae!-irangum en-aesu naathanae அனுபல்லவி Anupallavi ஆசைக்கிறிஸ் தென தன்புள்ள நேசனே, அருளே, தெருளே, பொருளே, Aasaikkiris thena thanpulla naesanae, arulae, therulae, porulae, ஆவல் ஆகினேன்-மகா பிரலாபம் மூழ்கினேன்; Aaval aakinaen-makaa piralaapam moolkinaen; ஐயா, நேயா, தூயா, ரட்சியும்; Aiyaa, naeyaa, thooyaa, ratchiyum; ஆபத்தினால் பரிதபித்து நிற்கிறேன். – ஏசு Aapaththinaal parithapiththu nirkiraேn. – aesu சரணங்கள் Saranangal 1. அருமை ரட்சகனே; உனை அல்லாமல் ஆதரவார்? ஐயா? 1. Arumai ratchakanae; unai allaamal aatharavaar? Aiyaa? ஆத்தும நாயகன் நீ என்னக்கல்லவோ? அன்புகூர், மெய்யா, Aaththuma naayakan nee ennakkallavo? Anpukoor, meyyaa, தருணம், தருணம், கைவிடாதேயும்; தலைவா, வலவா, நலவா, Tharunam, tharunam, kaividaathaeyum; thalaivaa, valavaa, nalavaa, தாமதியாதே;-கிருபை செயும், ஸ்வாமி-இப்போதே, Thaamathiyaathae;-kirupai seyum, svaami-ippothae, தாதா! நாதா! நீ தா! நீ கா! Thaathaa! Naathaa! Nee thaa! Nee kaa! தருமப் பிரகாசனே, பரம சருவேசனே. – ஏசு Tharumap pirakaasanae, parama saruvaesanae. – aesu 2. ஐந்து காயத்தின் கிருபைக் கோட்டையில் அடைக்கலந்தாவே, 2. Ainthu kaayaththin kirupaik kottaைyil ataikkalanthaavae, ஆதாமின் பாவத்தால் மானிடன் ஆன மெய் வாழ்வே, Aathaamin paavaththaal maanidan aana mey vaalvae, விந்தைக் கிருபை அளிக்க வேண்டும்; விமலா, நிமலா, அமலா, Vinthaik kirupai alikka vaenndum; vimalaa, nimalaa, amalaa, வேறு பண்ணாதே,-மிகும் சீறு-மாறு நண்ணாதே; Vaeraு pannnnaathae,-mikum seeraு-maaraு nannnnaathae; மேலா, கோலா, நூலா, நீயே Maelaa, kolaa, noolaa, neeyae விரும்பிச் சேரும், கோவே; திரும்பிப் பாரும், தேவே. – ஏசு Virumpich serum, kovae; thirumpip paarum, thaevae. – aesu

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum