Yesu Namathil Ellam Kodum - இயேசு நாமத்தில் எல்லாம் கூடும்
இயேசு நாமத்தில் எல்லாம் கூடும்
ACM MINISTRY NEW SONG
YESU NAMTHIL ELLAM KODUM -
இயேசு நாமத்தில் எல்லாம் கூடும்
இயேசு நாமத்தில்
எல்லாம் கூடும் (-4)
நோய்கள் பறந்தோடும் கெட்ட ஆவிகள் விலகி ஓடும் (-2)
பேய்கலெல்லாம் நடுநடுங்கம் என் இயேசுவின் பெயரை சொன்னால் -(2)
இயேசு நாமத்தில்
எல்லாம் கூடும் -(4)
( 1 )
குருடரும் பார்வையடைவார் செவிடரை கேட்கசெய்வர் -(2)
முடவரும் நடந்திடுவார் என் இயேசுவின் பெயரை சொன்னால் -(2)
இயேசு நாமத்தில்
எல்லாம் கூடும் -(4)
( 2 )
குஷ்டரோகிகளை தொட்டிடுவார் சூம்பின உருபுடையோர் சுகம் பெருவார், அடைவார் -(2) மரித்தோர் உயிர்டைவார் என் இயேசுவின் திருமுன்னே -(2)
இயேசு நாமத்தில்
எல்லாம் கூடும் -(4)
( 3 )
உண்மையாய் தேடி வந்தால் உன் கண்ணீரை துடைத்திடுவார் -(2)
உறுதியாய் பற்றிக் கொண்டால் எல்லா நன்மைகளும் நீயும் பெருவாய் -(2)
இயேசு நாமத்தில்
எல்லாம் கூடும் -(4)
இயேசு நாமத்தில் எல்லாம் கூடும் - Yesu Namathil Ellam Kodum Lyrics in English
PowerPoint Presentation Slides for the song இயேசு நாமத்தில் எல்லாம் கூடும் - Yesu Namathil Ellam Kodum
by clicking the fullscreen button in the Top left. Or you can download இயேசு நாமத்தில் எல்லாம் கூடும் - Yesu Namathil Ellam Kodum PPT Yesu Namathil Ellam Kodum PPT
Related
- Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
- Mulu Ullathal Ummai Thuthipaen
- Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
- Thooya Aaviya Ootrungappa
- Yesu Inbamaanavar Yesu
- Ungka Nesam Periyathu
- Belamalithemai Puthu Vazhikalil
- Varam Thara Vaa Manuvaelaa
- Thinam Thinam Nam Devanaiyae
- Sorndhu Pogadhae Manamae
- Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
- Um Anbai Pol Engu
- Christmas Kondattam – Yesu Pirantharae
- Balamaaga Roobikkapatta
- Um Sitham Seiyum