🏠 Lyrics Chords Bible

Yesu Nam Aadaikalam - இயேசு நம் அடைக்கலம்

இயேசு நம் அடைக்கலம்

1. இயேசு நம் அடைக்கலம்
அவர் நம்மை இரட்சிப்பார்;
இன்றும் என்றென்றுமே!
அது என்ன பாக்கியம்!
பாக்கியம் – பாக்கியம் – பாக்கியம்
அது என்ன பாக்கியம்!
இயேசு நம்மடைக்கலம்

2. இயேசு கிறிஸ்து பிறந்தார்
கஷ்டப்பட்டு மரித்தார்
எல்லாவருக்குமாய்;
அவரே எம் பாக்கியம்
பாக்கியம் – பாக்கியம் – பாக்கியம்
அவரே எம் பாக்கியம்
இயேசு திவ் யடைக்கலம்

3. இயேசு இப்போ மோட்சத்தில்
நாமும் கூட வேகத்தில்
அங்கு சேர்ந்திட்டால்;
அது என்ன பாக்கியம்!
பாக்கியம் – பாக்கியம் – பாக்கியம்
அது என்ன பாக்கியம்
மோட்சத்தில் நாம் சேர்ந்திட்டால்

4. பாவம், பயம், வேதனை
துக்கம், துன்பம், மரணம்
அவ்விடம் இல்லையே
அது என்ன பாக்கியம்!
பாக்கியம் – பாக்கியம் – பாக்கியம்
அது என்ன பாக்கியம்
மோட்சத்தில் நாம் சேர்ந்திட்டால்

5. இயேசு நம் அடைக்கலம்
சொர்க்கம், நித்திய பவனம்;
நாமெல்லாம் யாத்ரையோர்
பின்னே பூர்ண பாக்கியம்!
பாக்கியம் – பாக்கியம் – பாக்கியம்
பின்னே பூர்ண பாக்கியம்!
இயேசுவை நாம் காண்கையில்

Yesu Nam Aadaikalam - இயேசு நம் அடைக்கலம் Lyrics in English

1. Yesu nam ataikkalam Avar nammai iratchippaar; Intum ententumae! Athu enna paakkiyam! Paakkiyam – paakkiyam – paakkiyam Athu enna paakkiyam! Yesu nammataikkalam 2. Yesu Kristhu piranthaar Kashdappattu mariththaar Ellaavarukkumaay; Avarae em paakkiyam Paakkiyam – paakkiyam – paakkiyam Avarae em paakkiyam Yesu thiv yataikkalam 3. Yesu ippo motchaththil Naamum kooda vaekaththil Angu sernthittal; Athu enna paakkiyam! Paakkiyam – paakkiyam – paakkiyam Athu enna paakkiyam Motchaththil naam sernthittal 4. Paavam, payam, vaethanai Thukkam, thunpam, maranam Avvidam illaiyae Athu enna paakkiyam! Paakkiyam – paakkiyam – paakkiyam Athu enna paakkiyam Motchaththil naam sernthittal 5. Yesu nam ataikkalam Sorkkam, niththiya pavanam; Naamellaam yaathraiyor Pinnae poorna paakkiyam! Paakkiyam – paakkiyam – paakkiyam Pinnae poorna paakkiyam! Yesuvai naam kaannkaiyil

PowerPoint Presentation Slides for the song Yesu Nam Aadaikalam - இயேசு நம் அடைக்கலம்

by clicking the fullscreen button in the Top left. Or you can download Yesu Nam Aadaikalam - இயேசு நம் அடைக்கலம் PPT Yesu Nam Aadaikalam PPT

1. இயேசு நம் அடைக்கலம் 1. Yesu nam ataikkalam அவர் நம்மை இரட்சிப்பார்; Avar nammai iratchippaar; இன்றும் என்றென்றுமே! Intum ententumae! அது என்ன பாக்கியம்! Athu enna paakkiyam! பாக்கியம் – பாக்கியம் – பாக்கியம் Paakkiyam – paakkiyam – paakkiyam அது என்ன பாக்கியம்! Athu enna paakkiyam! இயேசு நம்மடைக்கலம் Yesu nammataikkalam 2. இயேசு கிறிஸ்து பிறந்தார் 2. Yesu Kristhu piranthaar கஷ்டப்பட்டு மரித்தார் Kashdappattu mariththaar எல்லாவருக்குமாய்; Ellaavarukkumaay; அவரே எம் பாக்கியம் Avarae em paakkiyam பாக்கியம் – பாக்கியம் – பாக்கியம் Paakkiyam – paakkiyam – paakkiyam அவரே எம் பாக்கியம் Avarae em paakkiyam இயேசு திவ் யடைக்கலம் Yesu thiv yataikkalam 3. இயேசு இப்போ மோட்சத்தில் 3. Yesu ippo motchaththil நாமும் கூட வேகத்தில் Naamum kooda vaekaththil அங்கு சேர்ந்திட்டால்; Angu sernthittal; அது என்ன பாக்கியம்! Athu enna paakkiyam! பாக்கியம் – பாக்கியம் – பாக்கியம் Paakkiyam – paakkiyam – paakkiyam அது என்ன பாக்கியம் Athu enna paakkiyam மோட்சத்தில் நாம் சேர்ந்திட்டால் Motchaththil naam sernthittal 4. பாவம், பயம், வேதனை 4. Paavam, payam, vaethanai துக்கம், துன்பம், மரணம் Thukkam, thunpam, maranam அவ்விடம் இல்லையே Avvidam illaiyae அது என்ன பாக்கியம்! Athu enna paakkiyam! பாக்கியம் – பாக்கியம் – பாக்கியம் Paakkiyam – paakkiyam – paakkiyam அது என்ன பாக்கியம் Athu enna paakkiyam மோட்சத்தில் நாம் சேர்ந்திட்டால் Motchaththil naam sernthittal 5. இயேசு நம் அடைக்கலம் 5. Yesu nam ataikkalam சொர்க்கம், நித்திய பவனம்; Sorkkam, niththiya pavanam; நாமெல்லாம் யாத்ரையோர் Naamellaam yaathraiyor பின்னே பூர்ண பாக்கியம்! Pinnae poorna paakkiyam! பாக்கியம் – பாக்கியம் – பாக்கியம் Paakkiyam – paakkiyam – paakkiyam பின்னே பூர்ண பாக்கியம்! Pinnae poorna paakkiyam! இயேசுவை நாம் காண்கையில் Yesuvai naam kaannkaiyil

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum