🏠 Lyrics Chords Bible

Yesu Naathanae Irangum - யேசுநாதனே இரங்கும்

யேசுநாதனே இரங்கும்

பல்லவி

யேசுநாதனே! இரங்கும் என் – யேசு நாதனே!

அனுபல்லவி

ஆசைக் கிறிஸ்தென தன்புள்ள நேசனே!
அருளே! தெருளே! பொருளே!
ஆவல் ஆகினேன் மகா பிரலாபம் மூழ்கினேன்
ஆயா! நேயா! தூயா! ரட்சியும்
ஆபத்தினால் பரிதபித்து நிற்கிறேன்.- யேசு

சரணங்கள்

1.அருமைரட்சகனே! உனை அல்லாமல் ஆதரவார்? ஐயா!
ஆத்துமநாயகன் நீ எனக்கல்லவோ? அன்புகூர் மெய்யா!
தருணம் தருணம் கைவிடாதேயும்
தலைவா! நலவா! வலவா!
தாமதியாதே – கிருபைசெய்யும்- சாமி இப்போதே
தாதா! நாதா! நீதா! நீகா!
தருமப்பிர காசனே! பரம சருவேசனே!- யேசு

2.ஐந்துகாயத்தின் கிருபைக்கோட்டையில் அடைக்கலந் தாவே
ஆதாமின் பாவத்தாலே மானிடன் ஆன மெய்வாழ்வே
விந்தைக்கிருபை அளிக்க வேண்டும்
விமலா! நிமலா! அமலா!
வேறு பண்ணாதே – மிகும்சீறு – மாறுநண்ணாதே
மேலா! கோலா! நூலா! நீயே
விரும்பிச்சேரும் கோவே! திரும்பிப்பாரும் தேவே! – யேசு

3.உன்னைப்போல் நரர்க்கார் பாடுபட்டது? உரிமைச் சீமோனே!
உத்தம மேய்ப்பனே! சத்தியமீட்பனே! உண்மைக் கோமானே!
என்னை ரட்சிப்பதுன்;கடன் அல்லவோ?
இறையே! நிறையே! பொறையே!
ஏதம் இல்லானே! – அடியாரைத் – தீதுசொல்லானே!
ஏகா! வாகா! ஆகா! இரட்சியும்
இரக்கமே உன்தஞ்சம் நெருக்கமே பிரபஞ்சம்.- யேசு

Yesu Naathanae Irangum - யேசுநாதனே இரங்கும் Lyrics in English

Pallavi Yaesunaathanae! Irangum en – yaesu naathanae! Anupallavi Aasaik kiristhena thanpulla naesanae! Arulae! Therulae! Porulae! Aaval aakinaen makaa piralaapam moolkinaen Aayaa! Naeyaa! Thooyaa! Ratchiyum Aapaththinaal parithapiththu nirkiraேn.- yaesu Saranangal 1.arumairatchakanae! Unai allaamal aatharavaar? Aiyaa! Aaththumanaayakan nee enakkallavo? Anpukoor meyyaa! Tharunam tharunam kaividaathaeyum Thalaivaa! Nalavaa! Valavaa! Thaamathiyaathae – kirupaiseyyum- saami ippothae Thaathaa! Naathaa! Neethaa! Neekaa! Tharumappira kaasanae! Parama saruvaesanae!- yaesu 2.ainthukaayaththin kirupaikkottaைyil ataikkalan thaavae Aathaamin paavaththaalae maanidan aana meyvaalvae Vinthaikkirupai alikka vaenndum Vimalaa! Nimalaa! Amalaa! Vaeraு pannnnaathae – mikumseeraு – maaraுnannnnaathae Maelaa! Kolaa! Noolaa! Neeyae Virumpichchaேrum kovae! Thirumpippaarum thaevae! – yaesu 3.unnaippol nararkkaar paadupattathu? Urimaich seemonae! Uththama maeyppanae! Saththiyameetpanae! Unnmaik komaanae! Ennai ratchippathun;kadan allavo? Iraiyae! Niraiyae! Poraiyae! Aetham illaanae! – atiyaaraith – theethusollaanae! Aekaa! Vaakaa! Aakaa! Iratchiyum Irakkamae unthanjam nerukkamae pirapanjam.- yaesu

PowerPoint Presentation Slides for the song Yesu Naathanae Irangum - யேசுநாதனே இரங்கும்

by clicking the fullscreen button in the Top left. Or you can download Yesu Naathanae Irangum - யேசுநாதனே இரங்கும் PPT Yesu Naathanae Irangum PPT

பல்லவி Pallavi யேசுநாதனே! இரங்கும் என் – யேசு நாதனே! Yaesunaathanae! Irangum en – yaesu naathanae! அனுபல்லவி Anupallavi ஆசைக் கிறிஸ்தென தன்புள்ள நேசனே! Aasaik kiristhena thanpulla naesanae! அருளே! தெருளே! பொருளே! Arulae! Therulae! Porulae! ஆவல் ஆகினேன் மகா பிரலாபம் மூழ்கினேன் Aaval aakinaen makaa piralaapam moolkinaen ஆயா! நேயா! தூயா! ரட்சியும் Aayaa! Naeyaa! Thooyaa! Ratchiyum ஆபத்தினால் பரிதபித்து நிற்கிறேன்.- யேசு Aapaththinaal parithapiththu nirkiraேn.- yaesu சரணங்கள் Saranangal 1.அருமைரட்சகனே! உனை அல்லாமல் ஆதரவார்? ஐயா! 1.arumairatchakanae! Unai allaamal aatharavaar? Aiyaa! ஆத்துமநாயகன் நீ எனக்கல்லவோ? அன்புகூர் மெய்யா! Aaththumanaayakan nee enakkallavo? Anpukoor meyyaa! தருணம் தருணம் கைவிடாதேயும் Tharunam tharunam kaividaathaeyum தலைவா! நலவா! வலவா! Thalaivaa! Nalavaa! Valavaa! தாமதியாதே – கிருபைசெய்யும்- சாமி இப்போதே Thaamathiyaathae – kirupaiseyyum- saami ippothae தாதா! நாதா! நீதா! நீகா! Thaathaa! Naathaa! Neethaa! Neekaa! தருமப்பிர காசனே! பரம சருவேசனே!- யேசு Tharumappira kaasanae! Parama saruvaesanae!- yaesu 2.ஐந்துகாயத்தின் கிருபைக்கோட்டையில் அடைக்கலந் தாவே 2.ainthukaayaththin kirupaikkottaைyil ataikkalan thaavae ஆதாமின் பாவத்தாலே மானிடன் ஆன மெய்வாழ்வே Aathaamin paavaththaalae maanidan aana meyvaalvae விந்தைக்கிருபை அளிக்க வேண்டும் Vinthaikkirupai alikka vaenndum விமலா! நிமலா! அமலா! Vimalaa! Nimalaa! Amalaa! வேறு பண்ணாதே – மிகும்சீறு – மாறுநண்ணாதே Vaeraு pannnnaathae – mikumseeraு – maaraுnannnnaathae மேலா! கோலா! நூலா! நீயே Maelaa! Kolaa! Noolaa! Neeyae விரும்பிச்சேரும் கோவே! திரும்பிப்பாரும் தேவே! – யேசு Virumpichchaேrum kovae! Thirumpippaarum thaevae! – yaesu 3.உன்னைப்போல் நரர்க்கார் பாடுபட்டது? உரிமைச் சீமோனே! 3.unnaippol nararkkaar paadupattathu? Urimaich seemonae! உத்தம மேய்ப்பனே! சத்தியமீட்பனே! உண்மைக் கோமானே! Uththama maeyppanae! Saththiyameetpanae! Unnmaik komaanae! என்னை ரட்சிப்பதுன்;கடன் அல்லவோ? Ennai ratchippathun;kadan allavo? இறையே! நிறையே! பொறையே! Iraiyae! Niraiyae! Poraiyae! ஏதம் இல்லானே! – அடியாரைத் – தீதுசொல்லானே! Aetham illaanae! – atiyaaraith – theethusollaanae! ஏகா! வாகா! ஆகா! இரட்சியும் Aekaa! Vaakaa! Aakaa! Iratchiyum இரக்கமே உன்தஞ்சம் நெருக்கமே பிரபஞ்சம்.- யேசு Irakkamae unthanjam nerukkamae pirapanjam.- yaesu

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum