Yesu Muttrai Ratchiyum - இயேசு முற்றாய் இரட்சியும்
இயேசு முற்றாய் இரட்சியும்
1. இயேசு முற்றாய் இரட்சியும்
வீண் என் பிரயத்தனங்கள்;
போதா தென் சுயரட்சை
சுத்தி செய்யும் முற்றும்
பல்லவி
முற்றுமாய் முற்றுமாய்
என்னை சுத்தம் செய்யும்;
மகிமை பாதையில் நான்
செல்ல சுத்தி செய்யும்
2. சோதனை பாவம் போக்கி
கர்வம் சுயம் நீக்கி;
முற்றாய் என்னை ரட்சித்து
புதுப்பியும் என்றும் – முற்றுமாய்
3. இன்ப துன்பத்தி னூடே
இயேசுவோடு பேசி;
என் நேசர் கரம் பற்றி
என்றும் நடந்திட – முற்றுமாய்
4. எந்த னுள்ளம் எண்ணமும்
மாமிசம் ஆவியும்;
இரட்சியும் அங்கமெல்லாம்
உம் மா! வல்லமையால் – முற்றுமாய்
Yesu Muttrai Ratchiyum - இயேசு முற்றாய் இரட்சியும் Lyrics in English
PowerPoint Presentation Slides for the song Yesu Muttrai Ratchiyum - இயேசு முற்றாய் இரட்சியும்
by clicking the fullscreen button in the Top left. Or you can download Yesu Muttrai Ratchiyum - இயேசு முற்றாய் இரட்சியும் PPT Yesu Muttrai Ratchiyum PPT
Related
- Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
- Mulu Ullathal Ummai Thuthipaen
- Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
- Thooya Aaviya Ootrungappa
- Yesu Inbamaanavar Yesu
- Ungka Nesam Periyathu
- Belamalithemai Puthu Vazhikalil
- Varam Thara Vaa Manuvaelaa
- Thinam Thinam Nam Devanaiyae
- Sorndhu Pogadhae Manamae
- Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
- Um Anbai Pol Engu
- Christmas Kondattam – Yesu Pirantharae
- Balamaaga Roobikkapatta
- Um Sitham Seiyum