🏠 Lyrics Chords Bible

Yesu Kiristhuvin Anpu - இயேசு கிறிஸ்துவின் அன்பு

இயேசு கிறிஸ்துவின் அன்பு

இயேசு கிறிஸ்துவின் அன்பு
என்றும் மாறாதது
இயேசு கிறிஸ்துவின் மாறா கிருபை
என்றும் குறையாதது

1. உன் மீறுதல்கள்காய் இயேசு காயங்கள் பட்டார்
உன் அக்கிரமங்கள்காய் இயேசு நொறுக்கப்பட்டார்
உனக்காகவே அவர் அடிக்கப்பட்டார்
உன்னை உயர்த்த தன்னை தாழ்த்தினார் – (2)

2. பாவி என்றென்னை அவர் தள்ளவே மாட்டார்
ஆவலாய் உன்னை அழைக்கிறாரே
தயங்கிடாதே தாவி ஓடிவா
தந்தை இயேசுவின் சொந்தம் கொள்ளவா? – (2)

Yesu Kiristhuvin Anpu Lyrics in English

Yesu Kristhuvin anpu Entum maaraathathu Yesu Kristhuvin maaraa kirupai Entum kuraiyaathathu 1. Un meeraுthalkalkaay Yesu kaayangal pattar Un akkiramangalkaay Yesu noraுkkappattar Unakkaakavae avar atikkappattar Unnai uyarththa thannai thaalththinaar – (2) 2. Paavi entennai avar thallavae maattar Aavalaay unnai alaikkiraarae Thayangidaathae thaavi otivaa Thanthai Yesuvin sontham kollavaa? – (2)

PowerPoint Presentation Slides for the song Yesu Kiristhuvin Anpu

by clicking the fullscreen button in the Top left. Or you can download Yesu Kiristhuvin Anpu PPT

இயேசு கிறிஸ்துவின் அன்பு Yesu Kristhuvin anpu என்றும் மாறாதது Entum maaraathathu இயேசு கிறிஸ்துவின் மாறா கிருபை Yesu Kristhuvin maaraa kirupai என்றும் குறையாதது Entum kuraiyaathathu 1. உன் மீறுதல்கள்காய் இயேசு காயங்கள் பட்டார் 1. Un meeraுthalkalkaay Yesu kaayangal pattar உன் அக்கிரமங்கள்காய் இயேசு நொறுக்கப்பட்டார் Un akkiramangalkaay Yesu noraுkkappattar உனக்காகவே அவர் அடிக்கப்பட்டார் Unakkaakavae avar atikkappattar உன்னை உயர்த்த தன்னை தாழ்த்தினார் – (2) Unnai uyarththa thannai thaalththinaar – (2) 2. பாவி என்றென்னை அவர் தள்ளவே மாட்டார் 2. Paavi entennai avar thallavae maattar ஆவலாய் உன்னை அழைக்கிறாரே Aavalaay unnai alaikkiraarae தயங்கிடாதே தாவி ஓடிவா Thayangidaathae thaavi otivaa தந்தை இயேசுவின் சொந்தம் கொள்ளவா? – (2) Thanthai Yesuvin sontham kollavaa? – (2)

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum