🏠 Lyrics Chords Bible

Yesu Karpiththaar - இயேசு கற்பித்தார் ஒளி வீசவே

இயேசு கற்பித்தார் ஒளி வீசவே


இயேசு கற்பித்தார் ஒளி வீசவே
சிறு தீபம் போல இருள் நீக்கவே
அந்தகார லோகில் ஒளி வீசுவோம்
அங்கும் இங்கும் எங்கும்
பிரகாசிப்போம்


2. முதல் அவர்க்காய்  ஒளி வீசுவோம்
ஒளி மங்கிடாமல்
காத்துக் கொள்ளுவோம்
இயேசு நோக்கிப் பார்த்தே
ஒளி வீசுவோம்
அங்கும் இங்கும் எங்கும்
பிரகாசிப்போம்


3. பிறர் நன்மைக்கும் ஒளி வீசுவோம்
உலகின் மா இருள் நீக்க முயல்வோம்
பாவம் சாபம் யாவும்
பறந்தோடிப்போம்
அங்கும் இங்கும் எங்கும்

பிரகாசிப்போம்!

Yesu Karpiththaar Lyrics in English

Yesu karpiththaar oli veesavae Siraு theepam pola irul neekkavae Anthakaara lokil oli veesuvom Angum ingum engum Pirakaasippom 2. Muthal avarkkaay  oli veesuvom Oli mangidaamal Kaaththuk kolluvom Yesu Nnokkip paarththae Oli veesuvom Angum ingum engum Pirakaasippom 3. Pirar nanmaikkum oli veesuvom Ulakin maa irul neekka muyalvom Paavam saapam yaavum Paranthotippom Angum ingum engum Pirakaasippom!

PowerPoint Presentation Slides for the song Yesu Karpiththaar

by clicking the fullscreen button in the Top left. Or you can download Yesu Karpiththaar PPT

இயேசு கற்பித்தார் ஒளி வீசவே Yesu karpiththaar oli veesavae சிறு தீபம் போல இருள் நீக்கவே Siraு theepam pola irul neekkavae அந்தகார லோகில் ஒளி வீசுவோம் Anthakaara lokil oli veesuvom அங்கும் இங்கும் எங்கும் Angum ingum engum பிரகாசிப்போம் Pirakaasippom 2. முதல் அவர்க்காய்  ஒளி வீசுவோம் 2. Muthal avarkkaay  oli veesuvom ஒளி மங்கிடாமல் Oli mangidaamal காத்துக் கொள்ளுவோம் Kaaththuk kolluvom இயேசு நோக்கிப் பார்த்தே Yesu Nnokkip paarththae ஒளி வீசுவோம் Oli veesuvom அங்கும் இங்கும் எங்கும் Angum ingum engum பிரகாசிப்போம் Pirakaasippom 3. பிறர் நன்மைக்கும் ஒளி வீசுவோம் 3. Pirar nanmaikkum oli veesuvom உலகின் மா இருள் நீக்க முயல்வோம் Ulakin maa irul neekka muyalvom பாவம் சாபம் யாவும் Paavam saapam yaavum பறந்தோடிப்போம் Paranthotippom அங்கும் இங்கும் எங்கும் Angum ingum engum பிரகாசிப்போம்! Pirakaasippom!

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum