🏠 Lyrics Chords Bible

Yesu Enthan Valvin Belananal - இயேசு எந்தன் வாழ்வின் பெலனானால்

இயேசு எந்தன் வாழ்வின் பெலனானால்

இயேசு எந்தன் வாழ்வின் பெலனானால்
எனக்கென்ன ஆனந்தம் (2)

சரணங்கள்

1. எந்தன் வாலிப காலமெல்லாம்
எந்தன் வாழ்க்கையின் துணையானார்
உம் நாமமே தழைத்தோங்க
நான் பாடுவேன் உமக்காக

எந்தன் இதயமே உம்மைப் பாடும்
எந்தன் நினைவுகள் உமதாகும்

2. பெரும் தீமைகள் அகன்றோட
பொல்லா மாயைகள் மறைந்தோட
உமதாவியின் அருள் காண
வரும் காலங்கள் உமதாகும் — எந்தன்

3. இந்த உலகத்தை நீர் படைத்தீர்
எல்லா உரிமையும் எனக்களித்தீர்
உம் நாமமே தழைத்தோங்க
நான் பாடுவேன் உமக்காக — எந்தன்

YESU ENTHAN VALVIN BELANANAL LYRICS – இயேசு எந்தன் வாழ்வின் பெலனானால்

Yesu Enthan Valvin Belananal - இயேசு எந்தன் வாழ்வின் பெலனானால் Lyrics in English

Yesu enthan vaalvin pelanaanaal Enakkenna aanantham (2) Saranangal 1. Enthan vaalipa kaalamellaam Enthan vaalkkaiyin thunnaiyaanaar Um naamamae thalaiththonga Naan paaduvaen umakkaaka Enthan ithayamae ummaip paadum Enthan ninaivukal umathaakum 2. Perum theemaikal akantoda Pollaa maayaikal marainthoda Umathaaviyin arul kaana Varum kaalangal umathaakum — enthan 3. Intha ulakaththai neer pataiththeer Ellaa urimaiyum enakkaliththeer Um naamamae thalaiththonga Naan paaduvaen umakkaaka — enthan YESU ENTHAN VALVIN BELANANAL LYRICS – Yesu enthan vaalvin pelanaanaal

PowerPoint Presentation Slides for the song Yesu Enthan Valvin Belananal - இயேசு எந்தன் வாழ்வின் பெலனானால்

by clicking the fullscreen button in the Top left. Or you can download Yesu Enthan Valvin Belananal - இயேசு எந்தன் வாழ்வின் பெலனானால் PPT Yesu Enthan Valvin Belananal PPT

இயேசு எந்தன் வாழ்வின் பெலனானால் Yesu enthan vaalvin pelanaanaal எனக்கென்ன ஆனந்தம் (2) Enakkenna aanantham (2) சரணங்கள் Saranangal 1. எந்தன் வாலிப காலமெல்லாம் 1. Enthan vaalipa kaalamellaam எந்தன் வாழ்க்கையின் துணையானார் Enthan vaalkkaiyin thunnaiyaanaar உம் நாமமே தழைத்தோங்க Um naamamae thalaiththonga நான் பாடுவேன் உமக்காக Naan paaduvaen umakkaaka எந்தன் இதயமே உம்மைப் பாடும் Enthan ithayamae ummaip paadum எந்தன் நினைவுகள் உமதாகும் Enthan ninaivukal umathaakum 2. பெரும் தீமைகள் அகன்றோட 2. Perum theemaikal akantoda பொல்லா மாயைகள் மறைந்தோட Pollaa maayaikal marainthoda உமதாவியின் அருள் காண Umathaaviyin arul kaana வரும் காலங்கள் உமதாகும் — எந்தன் Varum kaalangal umathaakum — enthan 3. இந்த உலகத்தை நீர் படைத்தீர் 3. Intha ulakaththai neer pataiththeer எல்லா உரிமையும் எனக்களித்தீர் Ellaa urimaiyum enakkaliththeer உம் நாமமே தழைத்தோங்க Um naamamae thalaiththonga நான் பாடுவேன் உமக்காக — எந்தன் Naan paaduvaen umakkaaka — enthan YESU ENTHAN VALVIN BELANANAL LYRICS – இயேசு எந்தன் வாழ்வின் பெலனானால் YESU ENTHAN VALVIN BELANANAL LYRICS – Yesu enthan vaalvin pelanaanaal

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum