🏠 Lyrics Chords Bible

Yesu Enthan Nesarae - இயேசு என்தன் நேசரே

இயேசு என்தன் நேசரே

1. இயேசு என்தன் நேசரே,
கண்டேன் வேத நூலிலே;
பாலர் அவர் சொந்தந்தான்,
தாங்க அவர் வல்லோர்தான்.

இயேசு என் நேசர்,
இயேசு என் நேசர்,
இயேசு என் நேசர்,
மெய் வேத வாக்கிதே.

2. என்னை மீட்க மரித்தார்,
மோட்ச வாசல் திறந்தார்,
என்தன் பாவம் நீக்குவார்,
பாலன் என்னை ரட்சிப்பார்.

3. பெலவீனம் நோவிலும்,
என்றும் என்னை நேசிக்கும்
இயேசு தாங்கித் தேற்றுவார்,
பாதுகாக்க வருவார்.

4. என்தன் மீட்பர் இயேசுவே,
தாங்குவார் என்னருகே;
நேசனாய் நான் மரித்தால்
மோட்சம் சேர்ப்பார் அன்பினால்.

Yesu Enthan Nesarae - இயேசு என்தன் நேசரே Lyrics in English

1. Yesu enthan naesarae, Kanntaen vaetha noolilae; Paalar avar sonthanthaan, Thaanga avar vallorthaan. Yesu en naesar, Yesu en naesar, Yesu en naesar, Mey vaetha vaakkithae. 2. Ennai meetka mariththaar, Motcha vaasal thiranthaar, Enthan paavam neekkuvaar, Paalan ennai ratchippaar. 3. Pelaveenam Nnovilum, Entum ennai naesikkum Yesu thaangith thaettaுvaar, Paathukaakka varuvaar. 4. Enthan meetpar Yesuvae, Thaanguvaar ennarukae; Naesanaay naan mariththaal Motcham serppaar anpinaal.

PowerPoint Presentation Slides for the song Yesu Enthan Nesarae - இயேசு என்தன் நேசரே

by clicking the fullscreen button in the Top left. Or you can download Yesu Enthan Nesarae - இயேசு என்தன் நேசரே PPT Yesu Enthan Nesarae PPT

1. இயேசு என்தன் நேசரே, 1. Yesu enthan naesarae, கண்டேன் வேத நூலிலே; Kanntaen vaetha noolilae; பாலர் அவர் சொந்தந்தான், Paalar avar sonthanthaan, தாங்க அவர் வல்லோர்தான். Thaanga avar vallorthaan. இயேசு என் நேசர், Yesu en naesar, இயேசு என் நேசர், Yesu en naesar, இயேசு என் நேசர், Yesu en naesar, மெய் வேத வாக்கிதே. Mey vaetha vaakkithae. 2. என்னை மீட்க மரித்தார், 2. Ennai meetka mariththaar, மோட்ச வாசல் திறந்தார், Motcha vaasal thiranthaar, என்தன் பாவம் நீக்குவார், Enthan paavam neekkuvaar, பாலன் என்னை ரட்சிப்பார். Paalan ennai ratchippaar. 3. பெலவீனம் நோவிலும், 3. Pelaveenam Nnovilum, என்றும் என்னை நேசிக்கும் Entum ennai naesikkum இயேசு தாங்கித் தேற்றுவார், Yesu thaangith thaettaுvaar, பாதுகாக்க வருவார். Paathukaakka varuvaar. 4. என்தன் மீட்பர் இயேசுவே, 4. Enthan meetpar Yesuvae, தாங்குவார் என்னருகே; Thaanguvaar ennarukae; நேசனாய் நான் மரித்தால் Naesanaay naan mariththaal மோட்சம் சேர்ப்பார் அன்பினால். Motcham serppaar anpinaal.

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum