🏠 Lyrics Chords Bible

Yesu Enta Thirunaamaththirku - இயேசு என்ற திருநாமத்திற்கு

இயேசு என்ற திருநாமத்திற்கு

இயேசு என்ற திருநாமத்திற்கு
எப்போதுமே மிகத் தோத்திரம்

1. வானிலும் பூவிலும் மேலான நாமம்
வல்லமையுள்ள நாமமது
தூயர் சொல்லித் துதித்திடும் நாமமது — இயேசு

2. வேதாளம் பாதாளம் யாவையும் ஜெயித்த
வீரமுள்ள திரு நாமமது
நாமும் வென்றிடுவோமிந்த நாமத்திலே — இயேசு

3. பாவத்திலே மாளும் பாவியை மீட்கப்
பாரினில் வந்த மெய் நாமமது
பரலோகத்தில் சேர்க்கும் நாமமது — இயேசு

4. உத்தம பக்தர்கள் போற்றித் துதித்திடும்
உன்னத தேவனின் நாமமது
உலகெங்கும் ஜொலித்திடும் நாமமது — இயேசு

5. சஞ்சலம் வருத்தம் சோதனை நேரத்தில்
தாங்கி நடத்திடும் நாமமது
தடைமுற்று மகற்றிடும் நாமமது — இயேசு

Yesu Enta Thirunaamaththirku Lyrics in English

Yesu enta thirunaamaththirku Eppothumae mikath thoththiram 1. Vaanilum poovilum maelaana naamam Vallamaiyulla naamamathu Thooyar sollith thuthiththidum naamamathu — Yesu 2. Vaethaalam paathaalam yaavaiyum jeyiththa Veeramulla thiru naamamathu Naamum ventiduvomintha naamaththilae — Yesu 3. Paavaththilae maalum paaviyai meetkap Paarinil vantha mey naamamathu Paralokaththil serkkum naamamathu — Yesu 4. Uththama paktharkal pottith thuthiththidum Unnatha thaevanin naamamathu Ulakengum joliththidum naamamathu — Yesu 5. Sanjalam varuththam sothanai naeraththil Thaangi nadaththidum naamamathu Thataimuttaு makattidum naamamathu — Yesu

PowerPoint Presentation Slides for the song Yesu Enta Thirunaamaththirku

by clicking the fullscreen button in the Top left. Or you can download Yesu Enta Thirunaamaththirku PPT

இயேசு என்ற திருநாமத்திற்கு Yesu enta thirunaamaththirku எப்போதுமே மிகத் தோத்திரம் Eppothumae mikath thoththiram 1. வானிலும் பூவிலும் மேலான நாமம் 1. Vaanilum poovilum maelaana naamam வல்லமையுள்ள நாமமது Vallamaiyulla naamamathu தூயர் சொல்லித் துதித்திடும் நாமமது — இயேசு Thooyar sollith thuthiththidum naamamathu — Yesu 2. வேதாளம் பாதாளம் யாவையும் ஜெயித்த 2. Vaethaalam paathaalam yaavaiyum jeyiththa வீரமுள்ள திரு நாமமது Veeramulla thiru naamamathu நாமும் வென்றிடுவோமிந்த நாமத்திலே — இயேசு Naamum ventiduvomintha naamaththilae — Yesu 3. பாவத்திலே மாளும் பாவியை மீட்கப் 3. Paavaththilae maalum paaviyai meetkap பாரினில் வந்த மெய் நாமமது Paarinil vantha mey naamamathu பரலோகத்தில் சேர்க்கும் நாமமது — இயேசு Paralokaththil serkkum naamamathu — Yesu 4. உத்தம பக்தர்கள் போற்றித் துதித்திடும் 4. Uththama paktharkal pottith thuthiththidum உன்னத தேவனின் நாமமது Unnatha thaevanin naamamathu உலகெங்கும் ஜொலித்திடும் நாமமது — இயேசு Ulakengum joliththidum naamamathu — Yesu 5. சஞ்சலம் வருத்தம் சோதனை நேரத்தில் 5. Sanjalam varuththam sothanai naeraththil தாங்கி நடத்திடும் நாமமது Thaangi nadaththidum naamamathu தடைமுற்று மகற்றிடும் நாமமது — இயேசு Thataimuttaு makattidum naamamathu — Yesu

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum