🏠 Lyrics Chords Bible

Yesu Ennum Naamam - இயேசு என்னும் நாமம்

இயேசு என்னும் நாமம்

இயேசு என்னும் நாமம் – Yesu Ennum Naamam

இயேசு என்னும் நாமம் என்றும் நமது நாவில்
சொல்ல சொல்ல எல்லாம் நடக்கும் – 2
இயேசையா (4)

1.பிறவியிலே முடவன்
பெயர் சொன்னதால் நடந்தான்
குதித்தான் துதித்தான்
கோவிலுக்குள் நுழைந்தான்

2. லேகியோன் ஓடிவந்தான்
இயேசுவே என்றழைத்தான்
ஆறாயிரம் பிசாசுக்கள்
அடியோடு அழிந்தன

3. பர்த்திமேயு கூப்பிட்டான்
இயேசுவே இரங்கும் என்றான்
பார்வை அடைந்தான்
இயேசுவை பின்தொடர்ந்தான்

4. மனிதர் மீட்படைய
வேறு ஒரு நாமம் இல்லை
வானத்தின் கீழெங்கும்
பூமியின் மேலேங்கும்

5, இயேசுவே கர்த்தர் என்று
நாவுகள் அறிக்கையிடும்
முழங்கால் யாவும்
முடங்குமே நாமத்தில்

இயேசு என்னும் நாமம் - Yesu Ennum Naamam Lyrics in English

Yesu ennum naamam – Yesu Ennum Naamam Yesu ennum naamam entum namathu naavil Solla solla ellaam nadakkum – 2 Iyaesaiyaa (4) 1.piraviyilae mudavan Peyar sonnathaal nadanthaan Kuthiththaan thuthiththaan Kovilukkul nulainthaan 2. Laekiyon otivanthaan Yesuvae entalaiththaan Aaraayiram pisaasukkal Atiyodu alinthana 3. Parththimaeyu kooppittan Yesuvae irangum entan Paarvai atainthaan Yesuvai pinthodarnthaan 4. Manithar meetpataiya Vaeraு oru naamam illai Vaanaththin geelengum Poomiyin maelaengum 5, Yesuvae Karththar entu Naavukal arikkaiyidum Mulangaal yaavum Mudangumae naamaththil

PowerPoint Presentation Slides for the song இயேசு என்னும் நாமம் - Yesu Ennum Naamam

by clicking the fullscreen button in the Top left. Or you can download இயேசு என்னும் நாமம் - Yesu Ennum Naamam PPT Yesu Ennum Naamam PPT

இயேசு என்னும் நாமம் – Yesu Ennum Naamam Yesu ennum naamam – Yesu Ennum Naamam இயேசு என்னும் நாமம் என்றும் நமது நாவில் Yesu ennum naamam entum namathu naavil சொல்ல சொல்ல எல்லாம் நடக்கும் – 2 Solla solla ellaam nadakkum – 2 இயேசையா (4) Iyaesaiyaa (4) 1.பிறவியிலே முடவன் 1.piraviyilae mudavan பெயர் சொன்னதால் நடந்தான் Peyar sonnathaal nadanthaan குதித்தான் துதித்தான் Kuthiththaan thuthiththaan கோவிலுக்குள் நுழைந்தான் Kovilukkul nulainthaan 2. லேகியோன் ஓடிவந்தான் 2. Laekiyon otivanthaan இயேசுவே என்றழைத்தான் Yesuvae entalaiththaan ஆறாயிரம் பிசாசுக்கள் Aaraayiram pisaasukkal அடியோடு அழிந்தன Atiyodu alinthana 3. பர்த்திமேயு கூப்பிட்டான் 3. Parththimaeyu kooppittan இயேசுவே இரங்கும் என்றான் Yesuvae irangum entan பார்வை அடைந்தான் Paarvai atainthaan இயேசுவை பின்தொடர்ந்தான் Yesuvai pinthodarnthaan 4. மனிதர் மீட்படைய 4. Manithar meetpataiya வேறு ஒரு நாமம் இல்லை Vaeraு oru naamam illai வானத்தின் கீழெங்கும் Vaanaththin geelengum பூமியின் மேலேங்கும் Poomiyin maelaengum 5, இயேசுவே கர்த்தர் என்று 5, Yesuvae Karththar entu நாவுகள் அறிக்கையிடும் Naavukal arikkaiyidum முழங்கால் யாவும் Mulangaal yaavum முடங்குமே நாமத்தில் Mudangumae naamaththil

இயேசு என்னும் நாமம் - Yesu Ennum Naamam Song Meaning

Name of Jesus – Yesu Ennum Naamam

The name Jesus is always on our tongue
Everything will happen if you say it – 2
Isaiah (4)

1. Born lame
He walked because he said the name
He jumped and praised
He entered the temple

2. Legion fled
It is called Jesus
Six thousand devils
Completely destroyed

3. Bartimaeus called
Jesus said that he will have mercy
He got vision
Followed Jesus

4. To redeem man
There is no other name
Under the sky
Above the earth

5, that Jesus is Lord
Tongues will speak
All knees
In the name of paralysis

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum