Yesu Ennum Naamam Peasukinra - இயேசு என்னும் நாமம் பேசுகின்ற
இயேசு என்னும் நாமம் பேசுகின்ற
YESU ENNUM NAAMAM PEASUKINRA – இயேசு என்னும் நாமம் பேசுகின்ற
இயேசு என்னும் நாமம் பேசுகின்றபோது
என்னுள்ளம் மகிழ்வுகொண்டது – அதை
ஏழிசையில் பாடுகின்றது (2)
1. நான் மீட்பளிக்கும் மகிழ்வு கொண்டேன்
வான்வீட்டவரின் அழைப்பைக் கேட்டேன் (2)
பெற்றப் பெரும்வாழ்வைப் பகிர்ந்து கொள்கவென்று
பேசியவர் அனுப்பிவைத்தார் தன் ஆவியரும் உயிரும் தந்தார்
2. என் உள்ளமெல்லாம் கொள்ளை கொண்டார்
தன் இல்லம் அதை அங்கு கண்டார் (2)
இயேசுவும் நானும் மானிடர் யாவரும்
சேர்ந்தங்கே வாழ்ந்திருப்போம் சகோதரராய் வாழ்ந்திருப்போம்
Yesu Ennum Naamam Peasukinra - இயேசு என்னும் நாமம் பேசுகின்ற Lyrics in English
PowerPoint Presentation Slides for the song Yesu Ennum Naamam Peasukinra - இயேசு என்னும் நாமம் பேசுகின்ற
by clicking the fullscreen button in the Top left. Or you can download Yesu Ennum Naamam Peasukinra - இயேசு என்னும் நாமம் பேசுகின்ற PPT Yesu Ennum Naamam Peasukinra PPT
Yesu Ennum Naamam Peasukinra - இயேசு என்னும் நாமம் பேசுகின்ற Song Meaning
YESU ENNUM NAAMAM PEASUKINRA – The name of Jesus speaks
When the name Jesus speaks
I was also delighted – that
Sings in harmony (2)
1. I have redeemed joy
I Heard the Call of the Airman (2)
To share the great life that has been achieved
The speaker sent and gave his spirit and life
2. My soul has been robbed
He found his home there (2).
Jesus and I are the watchers
We would have lived together as brothers
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
Related
- Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
- Mulu Ullathal Ummai Thuthipaen
- Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
- Thooya Aaviya Ootrungappa
- Yesu Inbamaanavar Yesu
- Ungka Nesam Periyathu
- Belamalithemai Puthu Vazhikalil
- Varam Thara Vaa Manuvaelaa
- Thinam Thinam Nam Devanaiyae
- Sorndhu Pogadhae Manamae
- Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
- Um Anbai Pol Engu
- Christmas Kondattam – Yesu Pirantharae
- Balamaaga Roobikkapatta
- Um Sitham Seiyum