Yesu Engal Maeyppar Kannnneer Thutaippaar - 1. இயேசு எங்கள் மேய்ப்பர்கண்ணீர் துடைப்பார்;மார்பில் சேர்த்தணைத்துபயம் நீக்குவார்;துன்பம் நேரிட்டாலும் ,இன்பம் ஆயினும் ,இயேசுவின்பின் செல்வோம்பாலர் யாவரும்.2. நல்ல மேய்ப்பர் சத்தம்நன்றாய் அறியோம்;காதுக்கின்பமாககேட்டுக் களிப்போம்;கண்டித்தாலும் , நேசர்ஆற்றித் தேற்றூவார்;நாங்கள் பின்னே செல்லவழி காட்டுவார்.3. ஆட்டுக்காக மேய்ப்பர்ரத்தம் சிந்தினார்;அதில் மூழ்கினாரேதூயர் ஆகுவார்;பாவ குணம் நீக்கிமுற்றும் ரட்சிப்பார் ,திவ்விய தூய சாயல்ஆக மற்றுவார்.4. இயேசு நல்ல மேய்ப்பர்ஆட்டைப் போஷிப்பார்;ஓனாய்கள் வந்தாலும் ,தொடவே ஒட்டார்;சாவின் பள்ளத்தாக்கில்அஞ்சவே மாட்டோம்;பாதாளத்தின்மேலும்ஜெயங்கொள்ளுவோம்.
1. இயேசு எங்கள் மேய்ப்பர்கண்ணீர் துடைப்பார்;மார்பில் சேர்த்தணைத்துபயம் நீக்குவார்;துன்பம் நேரிட்டாலும் ,இன்பம் ஆயினும் ,இயேசுவின்பின் செல்வோம்பாலர் யாவரும்.2. நல்ல மேய்ப்பர் சத்தம்நன்றாய் அறியோம்;காதுக்கின்பமாககேட்டுக் களிப்போம்;கண்டித்தாலும் , நேசர்ஆற்றித் தேற்றூவார்;நாங்கள் பின்னே செல்லவழி காட்டுவார்.3. ஆட்டுக்காக மேய்ப்பர்ரத்தம் சிந்தினார்;அதில் மூழ்கினாரேதூயர் ஆகுவார்;பாவ குணம் நீக்கிமுற்றும் ரட்சிப்பார் ,திவ்விய தூய சாயல்ஆக மற்றுவார்.4. இயேசு நல்ல மேய்ப்பர்ஆட்டைப் போஷிப்பார்;ஓனாய்கள் வந்தாலும் ,தொடவே ஒட்டார்;சாவின் பள்ளத்தாக்கில்அஞ்சவே மாட்டோம்;பாதாளத்தின்மேலும்ஜெயங்கொள்ளுவோம்.
1. இயேசு எங்கள் மேய்ப்பர்
கண்ணீர் துடைப்பார்;
மார்பில் சேர்த்தணைத்து
பயம் நீக்குவார்;
துன்பம் நேரிட்டாலும் ,
இன்பம் ஆயினும் ,
இயேசுவின்பின் செல்வோம்
பாலர் யாவரும்.
2. நல்ல மேய்ப்பர் சத்தம்
நன்றாய் அறியோம்;
காதுக்கின்பமாக
கேட்டுக் களிப்போம்;
கண்டித்தாலும் , நேசர்
ஆற்றித் தேற்றூவார்;
நாங்கள் பின்னே செல்ல
வழி காட்டுவார்.
3. ஆட்டுக்காக மேய்ப்பர்
ரத்தம் சிந்தினார்;
அதில் மூழ்கினாரே
தூயர் ஆகுவார்;
பாவ குணம் நீக்கி
முற்றும் ரட்சிப்பார் ,
திவ்விய தூய சாயல்
ஆக மற்றுவார்.
4. இயேசு நல்ல மேய்ப்பர்
ஆட்டைப் போஷிப்பார்;
ஓனாய்கள் வந்தாலும் ,
தொடவே ஒட்டார்;
சாவின் பள்ளத்தாக்கில்
அஞ்சவே மாட்டோம்;
பாதாளத்தின்மேலும்
ஜெயங்கொள்ளுவோம்.
Yesu Engal Maeyppar Kannnneer Thutaippaar Lyrics in English
PowerPoint Presentation Slides for the song Yesu Engal Maeyppar Kannnneer Thutaippaar
by clicking the fullscreen button in the Top left. Or you can download Yesu Engal Maeyppar Kannnneer Thutaippaar PPT
Related
- Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
- Mulu Ullathal Ummai Thuthipaen
- Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
- Thooya Aaviya Ootrungappa
- Yesu Inbamaanavar Yesu
- Ungka Nesam Periyathu
- Belamalithemai Puthu Vazhikalil
- Varam Thara Vaa Manuvaelaa
- Thinam Thinam Nam Devanaiyae
- Sorndhu Pogadhae Manamae
- Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
- Um Anbai Pol Engu
- Christmas Kondattam – Yesu Pirantharae
- Balamaaga Roobikkapatta
- Um Sitham Seiyum