Yesu En Pakkam - இயேசு என் பக்கம்
இயேசு என் பக்கம்
Yesu En Pakkam – இயேசு என் பக்கம்
இயேசு என் பக்கம்
ஏன் இனி துக்கம் ?
மீட்பர் என் பட்சம்
ஏன் இனி அச்சம் ?
பயமே இல்லை பயமே இல்லை
இயேசு என் பக்கம் – பயமே இல்லை
பயமே இல்லை பயமே இல்லை
மீட்பர் என் பட்சம் – பயமே இல்லை
அக்கினியில் நடக்கும் போதும் அருகில் இருப்பீர்
தண்ணீர்கள் தாண்டும் போதும் தாங்கிகொள்ளுவீர் – பயமே இல்லை
சூறாவளி நேரத்தில் சூழ்ந்திருப்பீர்
சுற்றும் கைவிடும் போது சுமந்து கொள்வீர் – பயமே இல்லை
பர்வதங்கள் ஏறினாலும் பார்த்து கொள்வீர்
பள்ளத்தாக்கில் நடக்கும் போதும் பக்கம் இருப்பீர் – பயமே இல்லை
Yesu En Pakkam - இயேசு என் பக்கம் Lyrics in English
PowerPoint Presentation Slides for the song Yesu En Pakkam - இயேசு என் பக்கம்
by clicking the fullscreen button in the Top left. Or you can download Yesu En Pakkam - இயேசு என் பக்கம் PPT Yesu En Pakkam PPT
Related
- Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
- Mulu Ullathal Ummai Thuthipaen
- Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
- Thooya Aaviya Ootrungappa
- Yesu Inbamaanavar Yesu
- Ungka Nesam Periyathu
- Belamalithemai Puthu Vazhikalil
- Varam Thara Vaa Manuvaelaa
- Thinam Thinam Nam Devanaiyae
- Sorndhu Pogadhae Manamae
- Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
- Um Anbai Pol Engu
- Christmas Kondattam – Yesu Pirantharae
- Balamaaga Roobikkapatta
- Um Sitham Seiyum