🏠 Lyrics Chords Bible

Yesu En Asthibaaram Aasai Enakkavare - இயேசு என் அஸ்திபாரம் ஆசை எனக்கவரே

இயேசு என் அஸ்திபாரம் ஆசை எனக்கவரே

1. இயேசு என் அஸ்திபாரம் ஆசை எனக்கவரே
நேச முசிப்பாறுதல் இயேசுவில் கண்டேன் யானும்!

2. பஞ்சம் பசியுடனே மிஞ்சும் துயர் வந்தாலும்,
அஞ்சிடேன் இவையை என் தஞ்சம் இயேசு இருக்கையில்!

3. என்ன மதுரம் அவர் நன்னய நாமச் சுவை
என்னகத்தில் நினைத்தால் இன்னல் பறந்திடுமே

4. லோகம் என்னை எதிர்த்து போவென்று சொல்லிடினும்
சோகம் அடைவேனோ? என் ஏகன் எனக்கிருக்க?

5. என்னென்ன மாய லோகக் கன்னல் என்மேல் வந்தாலும்
முன்னும் பின்னுமாய் இயேசு என்னை நடத்திடுவார்

6. வியாதியால் எந்தனது காயம் கெட்டுப் போயினும்
மாயத்தோற்றத்தை இயேசு நாயகன் மாற்றிடுவார்

Yesu En Asthibaaram Aasai Enakkavare Lyrics in English

1. Yesu en asthipaaram aasai enakkavarae Naesa musippaaraுthal Yesuvil kanntaen yaanum! 2. Panjam pasiyudanae minjum thuyar vanthaalum, Anjitaen ivaiyai en thanjam Yesu irukkaiyil! 3. Enna mathuram avar nannaya naamach suvai Ennakaththil ninaiththaal innal paranthidumae 4. Lokam ennai ethirththu poventu sollitinum Sokam ataivaeno? En aekan enakkirukka? 5. Ennenna maaya lokak kannal enmael vanthaalum Munnum pinnumaay Yesu ennai nadaththiduvaar 6. Viyaathiyaal enthanathu kaayam kettup poyinum Maayaththottaththai Yesu naayakan maattiduvaar

PowerPoint Presentation Slides for the song Yesu En Asthibaaram Aasai Enakkavare

by clicking the fullscreen button in the Top left. Or you can download Yesu En Asthibaaram Aasai Enakkavare PPT

1. இயேசு என் அஸ்திபாரம் ஆசை எனக்கவரே 1. Yesu en asthipaaram aasai enakkavarae நேச முசிப்பாறுதல் இயேசுவில் கண்டேன் யானும்! Naesa musippaaraுthal Yesuvil kanntaen yaanum! 2. பஞ்சம் பசியுடனே மிஞ்சும் துயர் வந்தாலும், 2. Panjam pasiyudanae minjum thuyar vanthaalum, அஞ்சிடேன் இவையை என் தஞ்சம் இயேசு இருக்கையில்! Anjitaen ivaiyai en thanjam Yesu irukkaiyil! 3. என்ன மதுரம் அவர் நன்னய நாமச் சுவை 3. Enna mathuram avar nannaya naamach suvai என்னகத்தில் நினைத்தால் இன்னல் பறந்திடுமே Ennakaththil ninaiththaal innal paranthidumae 4. லோகம் என்னை எதிர்த்து போவென்று சொல்லிடினும் 4. Lokam ennai ethirththu poventu sollitinum சோகம் அடைவேனோ? என் ஏகன் எனக்கிருக்க? Sokam ataivaeno? En aekan enakkirukka? 5. என்னென்ன மாய லோகக் கன்னல் என்மேல் வந்தாலும் 5. Ennenna maaya lokak kannal enmael vanthaalum முன்னும் பின்னுமாய் இயேசு என்னை நடத்திடுவார் Munnum pinnumaay Yesu ennai nadaththiduvaar 6. வியாதியால் எந்தனது காயம் கெட்டுப் போயினும் 6. Viyaathiyaal enthanathu kaayam kettup poyinum மாயத்தோற்றத்தை இயேசு நாயகன் மாற்றிடுவார் Maayaththottaththai Yesu naayakan maattiduvaar

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum