🏠 Lyrics Chords Bible

Yesu Devanae Intha - இயேசு தேவனே இந்த

இயேசு தேவனே இந்த

பல்லவி

இயேசு தேவனே இந்த
கூட்டத்தில் வாருமையா!

சரணங்கள்

1. இரண்டு மூன்று பேர்க ளெங்கே
கூடினாலும் அங்கு வருவேன்
என்று திருவாய் மலர்ந்த
அன்பரே! நீர் இப்போ வாரும்! – இயேசு

2. உம தாவியை நாங்கள் பெற்று
உம்மைப் போல பிரகாசிக்கவும்
உம்மைப் பற்றிப் போதிக்கவும்
ஊக்கமான ஆவி தாரும் – இயேசு

3. பாவத்தை விட்டு விடவும்
பரிசுத்தராய் ஜீவிக்கவும்,
பரதீசின் பங்கைப் பெறவும்
பாக்கியராய் வாழ்ந்திடவும் – இயேசு

Yesu Devanae Intha - இயேசு தேவனே இந்த Lyrics in English

Pallavi Yesu thaevanae intha Koottaththil vaarumaiyaa! Saranangal 1. Iranndu moontu paerka lengae Kootinaalum angu varuvaen Entu thiruvaay malarntha Anparae! Neer ippo vaarum! – Yesu 2. Uma thaaviyai naangal pettaு Ummaip pola pirakaasikkavum Ummaip pattip pothikkavum Ookkamaana aavi thaarum – Yesu 3. Paavaththai vittu vidavum Parisuththaraay jeevikkavum, Paratheesin pangaip peravum Paakkiyaraay vaalnthidavum – Yesu

PowerPoint Presentation Slides for the song Yesu Devanae Intha - இயேசு தேவனே இந்த

by clicking the fullscreen button in the Top left. Or you can download Yesu Devanae Intha - இயேசு தேவனே இந்த PPT Yesu Devanae Intha PPT

பல்லவி Pallavi இயேசு தேவனே இந்த Yesu thaevanae intha கூட்டத்தில் வாருமையா! Koottaththil vaarumaiyaa! சரணங்கள் Saranangal 1. இரண்டு மூன்று பேர்க ளெங்கே 1. Iranndu moontu paerka lengae கூடினாலும் அங்கு வருவேன் Kootinaalum angu varuvaen என்று திருவாய் மலர்ந்த Entu thiruvaay malarntha அன்பரே! நீர் இப்போ வாரும்! – இயேசு Anparae! Neer ippo vaarum! – Yesu 2. உம தாவியை நாங்கள் பெற்று 2. Uma thaaviyai naangal pettaு உம்மைப் போல பிரகாசிக்கவும் Ummaip pola pirakaasikkavum உம்மைப் பற்றிப் போதிக்கவும் Ummaip pattip pothikkavum ஊக்கமான ஆவி தாரும் – இயேசு Ookkamaana aavi thaarum – Yesu 3. பாவத்தை விட்டு விடவும் 3. Paavaththai vittu vidavum பரிசுத்தராய் ஜீவிக்கவும், Parisuththaraay jeevikkavum, பரதீசின் பங்கைப் பெறவும் Paratheesin pangaip peravum பாக்கியராய் வாழ்ந்திடவும் – இயேசு Paakkiyaraay vaalnthidavum – Yesu

Related

  1. Enthan Siraiyiruppai Neer Maatruveer
  2. Sakalamum Ummaalae Undaanathu
  3. Kirupaiyum Saththiyamum Nirainthavarae
  4. Naan Payappadum Naalilae
  5. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  6. Mulu Ullathal Ummai Thuthipaen
  7. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  8. Thooya Aaviya Ootrungappa
  9. Yesu Inbamaanavar Yesu
  10. Ungka Nesam Periyathu
  11. Belamalithemai Puthu Vazhikalil
  12. Varam Thara Vaa Manuvaelaa
  13. Thinam Thinam Nam Devanaiyae
  14. Sorndhu Pogadhae Manamae
  15. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar