🏠 Lyrics Chords Bible

Yesu Balanai - இயேசு பாலனாய் பிறந்தார்

இயேசு பாலனாய் பிறந்தார்

இயேசு பாலனாய் பிறந்தார்
இயேசு தேவனே பெத்லகேமிலே
ஏழைக் கோலமாய் முன்னணை
புல்லனை மீதிலே பிறந்தார்

உன்னதத்தில் தேவ மகிமை
பூமியிலே சமாதானமும்
மானிடரில் பிரியமும் உண்டாவதாக
என்று தேவ தூதர் பாடிட

விண்ணை வெறுத்த இம்மானுவேல்
விந்தை மானுடவதாரமாய்
தம்மைப் பலியாக தந்த ஒளி இவர்
தம்மைப் பணிந்திடுவோம் வாரும்

ஓடி அலைந்திடும் பாவியை
தேடி அழைக்கும் இப்பாலகன்
பாவங்களின் நாசர் பாவிகளின் நேசர்
பாதம் பணிந்திடுவோம் வாரும்

கைகள் கட்டின தேவாலயம்
கர்த்தர் தங்கும் இடமாகுமோ
நம் இதயமதில் இயேசு பிறந்திட
நம்மை அளித்திடுவோம் வாரும்

அன்பின் சொரூபி இப்பாலனே
அண்டி வருவோரின் தஞ்சமே
ஆறுதலளித்து அல்லல் அகற்றிடும்
ஆண்டவரைப் பணிவோம் வாரும்

Yesu balanai Lyrics in English

Yesu paalanaay piranthaar Yesu thaevanae pethlakaemilae Aelaik kolamaay munnannai Pullanai meethilae piranthaar Unnathaththil thaeva makimai Poomiyilae samaathaanamum Maanidaril piriyamum unndaavathaaka Entu thaeva thoothar paatida Vinnnnai veraுththa immaanuvael Vinthai maanudavathaaramaay Thammaip paliyaaka thantha oli ivar Thammaip panninthiduvom vaarum Oti alainthidum paaviyai Thaeti alaikkum ippaalakan Paavangalin naasar paavikalin naesar Paatham panninthiduvom vaarum Kaikal kattina thaevaalayam Karththar thangum idamaakumo Nam ithayamathil Yesu piranthida Nammai aliththiduvom vaarum Anpin soroopi ippaalanae Annti varuvorin thanjamae Aaraுthalaliththu allal akattidum Aanndavaraip pannivom vaarum

PowerPoint Presentation Slides for the song Yesu balanai

by clicking the fullscreen button in the Top left. Or you can download Yesu balanai PPT Yesu Balanai PPT

இயேசு பாலனாய் பிறந்தார் Yesu paalanaay piranthaar இயேசு தேவனே பெத்லகேமிலே Yesu thaevanae pethlakaemilae ஏழைக் கோலமாய் முன்னணை Aelaik kolamaay munnannai புல்லனை மீதிலே பிறந்தார் Pullanai meethilae piranthaar உன்னதத்தில் தேவ மகிமை Unnathaththil thaeva makimai பூமியிலே சமாதானமும் Poomiyilae samaathaanamum மானிடரில் பிரியமும் உண்டாவதாக Maanidaril piriyamum unndaavathaaka என்று தேவ தூதர் பாடிட Entu thaeva thoothar paatida விண்ணை வெறுத்த இம்மானுவேல் Vinnnnai veraுththa immaanuvael விந்தை மானுடவதாரமாய் Vinthai maanudavathaaramaay தம்மைப் பலியாக தந்த ஒளி இவர் Thammaip paliyaaka thantha oli ivar தம்மைப் பணிந்திடுவோம் வாரும் Thammaip panninthiduvom vaarum ஓடி அலைந்திடும் பாவியை Oti alainthidum paaviyai தேடி அழைக்கும் இப்பாலகன் Thaeti alaikkum ippaalakan பாவங்களின் நாசர் பாவிகளின் நேசர் Paavangalin naasar paavikalin naesar பாதம் பணிந்திடுவோம் வாரும் Paatham panninthiduvom vaarum கைகள் கட்டின தேவாலயம் Kaikal kattina thaevaalayam கர்த்தர் தங்கும் இடமாகுமோ Karththar thangum idamaakumo நம் இதயமதில் இயேசு பிறந்திட Nam ithayamathil Yesu piranthida நம்மை அளித்திடுவோம் வாரும் Nammai aliththiduvom vaarum அன்பின் சொரூபி இப்பாலனே Anpin soroopi ippaalanae அண்டி வருவோரின் தஞ்சமே Annti varuvorin thanjamae ஆறுதலளித்து அல்லல் அகற்றிடும் Aaraுthalaliththu allal akattidum ஆண்டவரைப் பணிவோம் வாரும் Aanndavaraip pannivom vaarum

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum