🏠 Lyrics Chords Bible

Yesappa Unga Namathil - இயேசப்பா உங்க நாமத்தில்

இயேசப்பா உங்க நாமத்தில்

இயேசப்பா உங்க நாமத்தில்
அற்புதங்கள் நடக்குது
பேய்கள் ஓடுது நோய்கள் தீருது
பாவங்கள் பறந்தோடுது

உந்தன் வல்லமைகள் குறைந்து
போகவில்லை-உந்தன்
உயிர்த்தெழுதல் மகிமை மாறவில்லை

துன்பங்கள் தொல்லைகள்
வியாதிகள் வறுமைகள்
வந்தாலும் என் இயேசு குணமாக்குவார்
விசுவாசம் நமக்குள் இருந்தால் போதும்
தேவ மகிமையைக் கண்டிடுவோம்

மந்திர சூனியம் செய்வினைக் கட்டுகள்
இன்றே நம் இயேசு உடைத்தெறிவார்
ஆவியானவர் நமக்குள் இருப்பதால்
உலகத்தை நாம் கலக்கிடுவோம்

சாத்தானின் சதிகளா சாபத்தின் வாழ்க்கையா
இன்றே நம் இயேசு உடைத்தெறிவார்
துதியின் ஆயுதம் நமக்குள் இருப்பதால்
அசுத்த ஆவியைத் துரத்திடுவோம்

Yesappa Unga Namathil Lyrics in English

Iyaesappaa unga naamaththil Arputhangal nadakkuthu Paeykal oduthu Nnoykal theeruthu Paavangal paranthoduthu Unthan vallamaikal kurainthu Pokavillai-unthan Uyirththeluthal makimai maaravillai Thunpangal thollaikal Viyaathikal varaுmaikal Vanthaalum en Yesu kunamaakkuvaar Visuvaasam namakkul irunthaal pothum Thaeva makimaiyaik kanndiduvom Manthira sooniyam seyvinaik kattukal Inte nam Yesu utaiththerivaar Aaviyaanavar namakkul iruppathaal Ulakaththai naam kalakkiduvom Saaththaanin sathikalaa saapaththin vaalkkaiyaa Inte nam Yesu utaiththerivaar Thuthiyin aayutham namakkul iruppathaal Asuththa aaviyaith thuraththiduvom

PowerPoint Presentation Slides for the song Yesappa Unga Namathil

by clicking the fullscreen button in the Top left. Or you can download Yesappa Unga Namathil PPT

இயேசப்பா உங்க நாமத்தில் Iyaesappaa unga naamaththil அற்புதங்கள் நடக்குது Arputhangal nadakkuthu பேய்கள் ஓடுது நோய்கள் தீருது Paeykal oduthu Nnoykal theeruthu பாவங்கள் பறந்தோடுது Paavangal paranthoduthu உந்தன் வல்லமைகள் குறைந்து Unthan vallamaikal kurainthu போகவில்லை-உந்தன் Pokavillai-unthan உயிர்த்தெழுதல் மகிமை மாறவில்லை Uyirththeluthal makimai maaravillai துன்பங்கள் தொல்லைகள் Thunpangal thollaikal வியாதிகள் வறுமைகள் Viyaathikal varaுmaikal வந்தாலும் என் இயேசு குணமாக்குவார் Vanthaalum en Yesu kunamaakkuvaar விசுவாசம் நமக்குள் இருந்தால் போதும் Visuvaasam namakkul irunthaal pothum தேவ மகிமையைக் கண்டிடுவோம் Thaeva makimaiyaik kanndiduvom மந்திர சூனியம் செய்வினைக் கட்டுகள் Manthira sooniyam seyvinaik kattukal இன்றே நம் இயேசு உடைத்தெறிவார் Inte nam Yesu utaiththerivaar ஆவியானவர் நமக்குள் இருப்பதால் Aaviyaanavar namakkul iruppathaal உலகத்தை நாம் கலக்கிடுவோம் Ulakaththai naam kalakkiduvom சாத்தானின் சதிகளா சாபத்தின் வாழ்க்கையா Saaththaanin sathikalaa saapaththin vaalkkaiyaa இன்றே நம் இயேசு உடைத்தெறிவார் Inte nam Yesu utaiththerivaar துதியின் ஆயுதம் நமக்குள் இருப்பதால் Thuthiyin aayutham namakkul iruppathaal அசுத்த ஆவியைத் துரத்திடுவோம் Asuththa aaviyaith thuraththiduvom

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum