🏠 Lyrics Chords Bible

Yesappa Ummai Thedi - இயேசப்பா உம்மைத் தேடி வந்தேனே

இயேசப்பா உம்மைத் தேடி வந்தேனே

இயேசப்பா உம்மைத் தேடி வந்தேனே
இங்கு எல்லமே விட்டு விட்டு வந்தேனே
எனக்கெல்லாமே நீர் தானே
என் வாழ்வெல்லாம் நீர் தானே
என் சொந்தம் பந்தம் யாவும் நீரே

சொந்தம் என்று சொன்னவுடனே
உம்மைத் தானே நினைக்கின்றேன்
உம்மை அறிந்த நாளிலிருந்து
உம்மையே அண்டி கிடக்கின்றேன்
அன்பு என்றாலே உமதன்பு ஒன்றுதானே
என்று மாறா அன்பு ஐயா
உயிரே உயிரே இங்கு
நீரின்றி நானில்லையே
உம்மையன்றி யாரை நம்பி
நானும் தேடி போவது

என் மனதின் வேதனையெல்லாம்
புரிந்து கொள்வார் யாருமில்லை
இதயம் நொறுங்கி கலங்கும் நேரம்
அன்பு காட்டவும் யாருமில்லை
அன்பே நீர் மட்டும் என்
வாழ்வில் இல்லையென்றால்
என்றோ மண்ணாகிப் போயிருப்பேன்
இயேசுவே இயேசுவே என்மேல்
கரிசனை உள்ளவரே
என்னை அறிந்த என் மனம் புரிந்த
ஒரு ஜீவன் நீரே ஐயா

Yesappa ummai thedi Lyrics in English

Iyaesappaa ummaith thaeti vanthaenae Ingu ellamae vittu vittu vanthaenae Enakkellaamae neer thaanae En vaalvellaam neer thaanae En sontham pantham yaavum neerae Sontham entu sonnavudanae Ummaith thaanae ninaikkinten Ummai arintha naalilirunthu Ummaiyae annti kidakkinten Anpu entalae umathanpu ontuthaanae Entu maaraa anpu aiyaa Uyirae uyirae ingu Neerinti naanillaiyae Ummaiyanti yaarai nampi Naanum thaeti povathu En manathin vaethanaiyellaam Purinthu kolvaar yaarumillai Ithayam noraுngi kalangum naeram Anpu kaattavum yaarumillai Anpae neer mattum en Vaalvil illaiyental Ento mannnnaakip poyiruppaen Yesuvae Yesuvae enmael Karisanai ullavarae Ennai arintha en manam purintha Oru jeevan neerae aiyaa

PowerPoint Presentation Slides for the song Yesappa ummai thedi

by clicking the fullscreen button in the Top left. Or you can download Yesappa ummai thedi PPT Yesappa Ummai Thedi PPT

இயேசப்பா உம்மைத் தேடி வந்தேனே Iyaesappaa ummaith thaeti vanthaenae இங்கு எல்லமே விட்டு விட்டு வந்தேனே Ingu ellamae vittu vittu vanthaenae எனக்கெல்லாமே நீர் தானே Enakkellaamae neer thaanae என் வாழ்வெல்லாம் நீர் தானே En vaalvellaam neer thaanae என் சொந்தம் பந்தம் யாவும் நீரே En sontham pantham yaavum neerae சொந்தம் என்று சொன்னவுடனே Sontham entu sonnavudanae உம்மைத் தானே நினைக்கின்றேன் Ummaith thaanae ninaikkinten உம்மை அறிந்த நாளிலிருந்து Ummai arintha naalilirunthu உம்மையே அண்டி கிடக்கின்றேன் Ummaiyae annti kidakkinten அன்பு என்றாலே உமதன்பு ஒன்றுதானே Anpu entalae umathanpu ontuthaanae என்று மாறா அன்பு ஐயா Entu maaraa anpu aiyaa உயிரே உயிரே இங்கு Uyirae uyirae ingu நீரின்றி நானில்லையே Neerinti naanillaiyae உம்மையன்றி யாரை நம்பி Ummaiyanti yaarai nampi நானும் தேடி போவது Naanum thaeti povathu என் மனதின் வேதனையெல்லாம் En manathin vaethanaiyellaam புரிந்து கொள்வார் யாருமில்லை Purinthu kolvaar yaarumillai இதயம் நொறுங்கி கலங்கும் நேரம் Ithayam noraுngi kalangum naeram அன்பு காட்டவும் யாருமில்லை Anpu kaattavum yaarumillai அன்பே நீர் மட்டும் என் Anpae neer mattum en வாழ்வில் இல்லையென்றால் Vaalvil illaiyental என்றோ மண்ணாகிப் போயிருப்பேன் Ento mannnnaakip poyiruppaen இயேசுவே இயேசுவே என்மேல் Yesuvae Yesuvae enmael கரிசனை உள்ளவரே Karisanai ullavarae என்னை அறிந்த என் மனம் புரிந்த Ennai arintha en manam purintha ஒரு ஜீவன் நீரே ஐயா Oru jeevan neerae aiyaa

Yesappa ummai thedi Song Meaning

Jesus, I came looking for you
I left everything here
You are all for me
You are my whole life
You are my only bond

As soon as you say that you belong
I think of you
From the day I met you
I am waiting for you
Love is one thing
Don't change that, dear sir
Life is life here
I am not without water
Who to trust but you?
I am also looking

All the pain of my heart
No one will understand
A time of heartbreak
There is no one to love
My love is only you
If not in life
I would have become dust
Jesus is Jesus on me
Be considerate
My mind that knows me understands
You are a life sir

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum