🏠 Lyrics Chords Bible

Yesaiyaa Undhan Mugathai Theti - இயேசய்யா உந்தன் முகத்தை தேடி

இயேசய்யா உந்தன் முகத்தை தேடி

இயேசய்யா உந்தன் முகத்தை தேடி
ஆசையாய் வருகிறேன்
உந்தன் மெல்லிய சத்தம் கேட்டிட
ஆவலாய் துடிக்கிறேன்

அதிகாலையில் உமது பிரசன்னம்
எனக்கு இன்பம் ஆனது
பேசும் இயேசப்பா, பேசும் இயேசப்பா (2)

காலையில் கர்த்தாவே உம்
கிருபையினால் நிரப்பிடுமே
பேசும் இயேசப்பா, பேசும் இயேசப்பா (2)

காலையில் கர்த்தாவே உம்
பிரசன்னத்தினால் நிறைத்திடுமே
பேசும் இயேசப்பா, பேசும் இயேசப்பா (2)

காலையில் கர்த்தாவே உம்
மகிமையினால் நிறைத்திடுமே
பேசும் இயேசப்பா, பேசும் இயேசப்பா (2)

Yesaiyaa Undhan Mugathai Theti Lyrics in English

Iyaesayyaa unthan mukaththai thaeti Aasaiyaay varukiraேn Unthan melliya saththam kaettida Aavalaay thutikkiraேn Athikaalaiyil umathu pirasannam Enakku inpam aanathu Paesum iyaesappaa, paesum iyaesappaa (2) Kaalaiyil karththaavae um Kirupaiyinaal nirappidumae Paesum iyaesappaa, paesum iyaesappaa (2) Kaalaiyil karththaavae um Pirasannaththinaal niraiththidumae Paesum iyaesappaa, paesum iyaesappaa (2) Kaalaiyil karththaavae um Makimaiyinaal niraiththidumae Paesum iyaesappaa, paesum iyaesappaa (2)

PowerPoint Presentation Slides for the song Yesaiyaa Undhan Mugathai Theti

by clicking the fullscreen button in the Top left. Or you can download Yesaiyaa Undhan Mugathai Theti PPT

இயேசய்யா உந்தன் முகத்தை தேடி Iyaesayyaa unthan mukaththai thaeti ஆசையாய் வருகிறேன் Aasaiyaay varukiraேn உந்தன் மெல்லிய சத்தம் கேட்டிட Unthan melliya saththam kaettida ஆவலாய் துடிக்கிறேன் Aavalaay thutikkiraேn அதிகாலையில் உமது பிரசன்னம் Athikaalaiyil umathu pirasannam எனக்கு இன்பம் ஆனது Enakku inpam aanathu பேசும் இயேசப்பா, பேசும் இயேசப்பா (2) Paesum iyaesappaa, paesum iyaesappaa (2) காலையில் கர்த்தாவே உம் Kaalaiyil karththaavae um கிருபையினால் நிரப்பிடுமே Kirupaiyinaal nirappidumae பேசும் இயேசப்பா, பேசும் இயேசப்பா (2) Paesum iyaesappaa, paesum iyaesappaa (2) காலையில் கர்த்தாவே உம் Kaalaiyil karththaavae um பிரசன்னத்தினால் நிறைத்திடுமே Pirasannaththinaal niraiththidumae பேசும் இயேசப்பா, பேசும் இயேசப்பா (2) Paesum iyaesappaa, paesum iyaesappaa (2) காலையில் கர்த்தாவே உம் Kaalaiyil karththaavae um மகிமையினால் நிறைத்திடுமே Makimaiyinaal niraiththidumae பேசும் இயேசப்பா, பேசும் இயேசப்பா (2) Paesum iyaesappaa, paesum iyaesappaa (2)

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum