🏠 Lyrics Chords Bible

Yenni Mudiya Athisayangal - எண்ணி முடியா அதிசயங்கள்

எண்ணி முடியா அதிசயங்கள்

எண்ணி முடியா அதிசயங்கள்
என் வாழ்வில் செய்தீரையா
நம்ப முடியாக்காரியங்கள்
என் வாழ்வில் நிகழ்ந்ததையா
ஒன்றும் இல்லாதவள் நான் உருவாக்கினீரையா
தள்ளப்பட்ட கல் என்னை சாட்சி சொல்ல வைத்தீரே

உமக்கு நன்றி உமக்கு நன்றி
உமக்கு நன்றி என் தேவா
உமக்கு நன்றி உமக்கு நன்றி
உமக்கு நன்றி என் ராஜா

குப்பை என்றென்னை தள்ளினார்
தகுதியில்லாதவள் என்றனர்
தேவா நீர் என்னைப் பார்த்திட்டீர்
வாழ்வு தந்தென்னை மீட்டீர் – 2
வாழ்வின் தோல்வியெல்லாம்
இயேசு உம்மால் என்றும் வெற்றியானதே
வாழ்க்கை பாதையெல்லாம்
உந்தன் அன்பு ஒன்றே சொந்தமானதே
வாழ்வின் தோல்வியெல்லாம்
இயேசு உம்மால் என்றும் வெற்றியானதே
கண்ணீர் மாற்றினீர் காயம் மாற்றினீர்
ஜீவன் உள்ள நாலெல்லாம் நன்றி சொல்லுவேன்

நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி என் தேவா
நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி என் ராஜா

எண்ணி முடியா அதிசயங்கள்
என் வாழ்வில் செய்தீரையா
நம்ப முடியாக்காரியங்கள்
என் வாழ்வில் நிகழ்ந்ததையா
ஒன்றும் இல்லாதவள் நான் உருவாக்கினீரையா
தள்ளப்பட்ட கல் என்னை சாட்சி சொல்ல வைத்தீரே

உமக்கு நன்றி உமக்கு நன்றி
உமக்கு நன்றி என் தேவா
உமக்கு நன்றி உமக்கு நன்றி
உமக்கு நன்றி என் ராஜா

இயேசு என் வாழ்வில் வந்ததால்
பாவ சாபங்கள் நீங்கீற்று
புதிய கிருபைகள் தந்திட்டார்
புதிய காரியம் செய்தீட்டார் – 2
எந்தன் நோக்கம் எல்லாம்
இயேசு உந்தன் அன்பை பாடவேண்டுமே
வாழ்வின் ஏக்கமெல்லாம்
உந்தன் அன்பு என்னை தங்கவேண்டுமே
எந்தன் நோக்கம் எல்லாம்
இயேசு உந்தன் அன்பை பாடவேண்டுமே
பாவம் போக்கினீர் பாதை மாற்றினீர்
ஜீவனுள்ள நாளெல்லாம் உந்தன் நாமம் சொல்லுவேன்

நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி என் தேவா
நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி என் ராஜா

எண்ணி முடியா அதிசயங்கள்
என் வாழ்வில் செய்தீரையா
நம்ப முடியாக்காரியங்கள்
என் வாழ்வில் நிகழ்ந்ததையா
ஒன்றும் இல்லாதவள் நான் உருவாக்கினீரையா
தள்ளப்பட்ட கல் என்னை சாட்சி சொல்ல வைத்தீரே

உமக்கு நன்றி உமக்கு நன்றி
உமக்கு நன்றி என் தேவா
உமக்கு நன்றி உமக்கு நன்றி
உமக்கு நன்றி என் ராஜா

Yenni Mudiya Athisayangal - எண்ணி முடியா அதிசயங்கள் Lyrics in English

Ennnni mutiyaa athisayangal En vaalvil seytheeraiyaa Nampa mutiyaakkaariyangal En vaalvil nikalnthathaiyaa Ontum illaathaval naan uruvaakkineeraiyaa Thallappatta kal ennai saatchi solla vaiththeerae Umakku nanti umakku nanti Umakku nanti en thaevaa Umakku nanti umakku nanti Umakku nanti en raajaa Kuppai entennai thallinaar Thakuthiyillaathaval entanar Thaevaa neer ennaip paarththittir Vaalvu thanthennai meettir – 2 Vaalvin tholviyellaam Yesu ummaal entum vettiyaanathae Vaalkkai paathaiyellaam Unthan anpu onte sonthamaanathae Vaalvin tholviyellaam Yesu ummaal entum vettiyaanathae Kannnneer maattineer kaayam maattineer Jeevan ulla naalellaam nanti solluvaen Nanti nanti nanti nanti nanti en thaevaa Nanti nanti nanti nanti nanti en raajaa Ennnni mutiyaa athisayangal En vaalvil seytheeraiyaa Nampa mutiyaakkaariyangal En vaalvil nikalnthathaiyaa Ontum illaathaval naan uruvaakkineeraiyaa Thallappatta kal ennai saatchi solla vaiththeerae Umakku nanti umakku nanti Umakku nanti en thaevaa Umakku nanti umakku nanti Umakku nanti en raajaa Yesu en vaalvil vanthathaal Paava saapangal neengaீttaு Puthiya kirupaikal thanthittar Puthiya kaariyam seytheettar – 2 Enthan Nnokkam ellaam Yesu unthan anpai paadavaenndumae Vaalvin aekkamellaam Unthan anpu ennai thangavaenndumae Enthan Nnokkam ellaam Yesu unthan anpai paadavaenndumae Paavam pokkineer paathai maattineer Jeevanulla naalellaam unthan naamam solluvaen Nanti nanti nanti nanti nanti en thaevaa Nanti nanti nanti nanti nanti en raajaa Ennnni mutiyaa athisayangal En vaalvil seytheeraiyaa Nampa mutiyaakkaariyangal En vaalvil nikalnthathaiyaa Ontum illaathaval naan uruvaakkineeraiyaa Thallappatta kal ennai saatchi solla vaiththeerae Umakku nanti umakku nanti Umakku nanti en thaevaa Umakku nanti umakku nanti Umakku nanti en raajaa

PowerPoint Presentation Slides for the song Yenni Mudiya Athisayangal - எண்ணி முடியா அதிசயங்கள்

by clicking the fullscreen button in the Top left. Or you can download Yenni Mudiya Athisayangal - எண்ணி முடியா அதிசயங்கள் PPT Yenni Mudiya Athisayangal PPT

எண்ணி முடியா அதிசயங்கள் Ennnni mutiyaa athisayangal என் வாழ்வில் செய்தீரையா En vaalvil seytheeraiyaa நம்ப முடியாக்காரியங்கள் Nampa mutiyaakkaariyangal என் வாழ்வில் நிகழ்ந்ததையா En vaalvil nikalnthathaiyaa ஒன்றும் இல்லாதவள் நான் உருவாக்கினீரையா Ontum illaathaval naan uruvaakkineeraiyaa தள்ளப்பட்ட கல் என்னை சாட்சி சொல்ல வைத்தீரே Thallappatta kal ennai saatchi solla vaiththeerae உமக்கு நன்றி உமக்கு நன்றி Umakku nanti umakku nanti உமக்கு நன்றி என் தேவா Umakku nanti en thaevaa உமக்கு நன்றி உமக்கு நன்றி Umakku nanti umakku nanti உமக்கு நன்றி என் ராஜா Umakku nanti en raajaa குப்பை என்றென்னை தள்ளினார் Kuppai entennai thallinaar தகுதியில்லாதவள் என்றனர் Thakuthiyillaathaval entanar தேவா நீர் என்னைப் பார்த்திட்டீர் Thaevaa neer ennaip paarththittir வாழ்வு தந்தென்னை மீட்டீர் – 2 Vaalvu thanthennai meettir – 2 வாழ்வின் தோல்வியெல்லாம் Vaalvin tholviyellaam இயேசு உம்மால் என்றும் வெற்றியானதே Yesu ummaal entum vettiyaanathae வாழ்க்கை பாதையெல்லாம் Vaalkkai paathaiyellaam உந்தன் அன்பு ஒன்றே சொந்தமானதே Unthan anpu onte sonthamaanathae வாழ்வின் தோல்வியெல்லாம் Vaalvin tholviyellaam இயேசு உம்மால் என்றும் வெற்றியானதே Yesu ummaal entum vettiyaanathae கண்ணீர் மாற்றினீர் காயம் மாற்றினீர் Kannnneer maattineer kaayam maattineer ஜீவன் உள்ள நாலெல்லாம் நன்றி சொல்லுவேன் Jeevan ulla naalellaam nanti solluvaen நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி என் தேவா Nanti nanti nanti nanti nanti en thaevaa நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி என் ராஜா Nanti nanti nanti nanti nanti en raajaa எண்ணி முடியா அதிசயங்கள் Ennnni mutiyaa athisayangal என் வாழ்வில் செய்தீரையா En vaalvil seytheeraiyaa நம்ப முடியாக்காரியங்கள் Nampa mutiyaakkaariyangal என் வாழ்வில் நிகழ்ந்ததையா En vaalvil nikalnthathaiyaa ஒன்றும் இல்லாதவள் நான் உருவாக்கினீரையா Ontum illaathaval naan uruvaakkineeraiyaa தள்ளப்பட்ட கல் என்னை சாட்சி சொல்ல வைத்தீரே Thallappatta kal ennai saatchi solla vaiththeerae உமக்கு நன்றி உமக்கு நன்றி Umakku nanti umakku nanti உமக்கு நன்றி என் தேவா Umakku nanti en thaevaa உமக்கு நன்றி உமக்கு நன்றி Umakku nanti umakku nanti உமக்கு நன்றி என் ராஜா Umakku nanti en raajaa இயேசு என் வாழ்வில் வந்ததால் Yesu en vaalvil vanthathaal பாவ சாபங்கள் நீங்கீற்று Paava saapangal neengaீttaு புதிய கிருபைகள் தந்திட்டார் Puthiya kirupaikal thanthittar புதிய காரியம் செய்தீட்டார் – 2 Puthiya kaariyam seytheettar – 2 எந்தன் நோக்கம் எல்லாம் Enthan Nnokkam ellaam இயேசு உந்தன் அன்பை பாடவேண்டுமே Yesu unthan anpai paadavaenndumae வாழ்வின் ஏக்கமெல்லாம் Vaalvin aekkamellaam உந்தன் அன்பு என்னை தங்கவேண்டுமே Unthan anpu ennai thangavaenndumae எந்தன் நோக்கம் எல்லாம் Enthan Nnokkam ellaam இயேசு உந்தன் அன்பை பாடவேண்டுமே Yesu unthan anpai paadavaenndumae பாவம் போக்கினீர் பாதை மாற்றினீர் Paavam pokkineer paathai maattineer ஜீவனுள்ள நாளெல்லாம் உந்தன் நாமம் சொல்லுவேன் Jeevanulla naalellaam unthan naamam solluvaen நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி என் தேவா Nanti nanti nanti nanti nanti en thaevaa நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி என் ராஜா Nanti nanti nanti nanti nanti en raajaa எண்ணி முடியா அதிசயங்கள் Ennnni mutiyaa athisayangal என் வாழ்வில் செய்தீரையா En vaalvil seytheeraiyaa நம்ப முடியாக்காரியங்கள் Nampa mutiyaakkaariyangal என் வாழ்வில் நிகழ்ந்ததையா En vaalvil nikalnthathaiyaa ஒன்றும் இல்லாதவள் நான் உருவாக்கினீரையா Ontum illaathaval naan uruvaakkineeraiyaa தள்ளப்பட்ட கல் என்னை சாட்சி சொல்ல வைத்தீரே Thallappatta kal ennai saatchi solla vaiththeerae உமக்கு நன்றி உமக்கு நன்றி Umakku nanti umakku nanti உமக்கு நன்றி என் தேவா Umakku nanti en thaevaa உமக்கு நன்றி உமக்கு நன்றி Umakku nanti umakku nanti உமக்கு நன்றி என் ராஜா Umakku nanti en raajaa

Yenni Mudiya Athisayangal - எண்ணி முடியா அதிசயங்கள் Song Meaning

Countless wonders
Did you do it in my life?
Unbelievable
What happened in my life?
Did I create her out of nothing?
Thrown away the stone you made me testify

thank you thank you
Thank you my God
thank you thank you
Thank you my king

He pushed the garbage
They said she was not eligible
God, you have seen me
Life has given you back – 2
All the failures of life
Jesus is forever victorious with you
Life is a path
Your love belongs alone
All the failures of life
Jesus is forever victorious with you
You changed tears and hurt
I will thank you all the days of my life

Thank you thank you thank you thank you my God
Thank you thank you thank you thank you my king

Countless wonders
Did you do it in my life?
Unbelievable
What happened in my life?
Did I create her out of nothing?
Thrown away the stone you made me testify

thank you thank you
Thank you my God
thank you thank you
Thank you my king

Because Jesus came into my life
Remove the curses of sin
He gave new graces
He did something new – 2
Whose purpose is everything
Jesus sings your love
All the longing of life
Your love should stay with me
Whose purpose is everything
Jesus sings your love
You changed the path of sin
I will chant your name all the days of my life

Thank you thank you thank you thank you my God
Thank you thank you thank you thank you my king

Countless wonders
Did you do it in my life?
Unbelievable
What happened in my life?
Did I create her out of nothing?
Thrown away the stone you made me testify

thank you thank you
Thank you my God
thank you thank you
Thank you my king

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum