🏠 Lyrics Chords Bible

Yen Yesuvae - என் இயேசுவே

என் இயேசுவே

என் இயேசுவே – Yen Yesuvae

என் இயேசுவே…

1.தனிமையில் எம் இணையே
துன்பத்தில் என் துணையே,
உம் இரத்தம் கொண்டு
எந்தன் இதயக்கறையை கழுவினீரே
என் கண்களில் நீர் துடைத்து
புது வாழ்வு தந்தவரே
துதி செய்து பாடுவோரை
தூணாக்கும் தூயவரே
வால் என்னை தலையாக்கினீர்
வீழ்ந்த என்னை தூணாக்கினீர்
ஓரங்கட்டப்பட்ட என்னை தினம்தாங்கினீர்
அன்பாக எனை ஏந்தீனீர்
பிள்ளை போல எனை சுமந்தீர்
தினம்தோறும் என்னை
நீரும் தப்புவித்தீரே

எந்தன் இயேசுவே – 4

2. பெஸ்ட் பிரண்ட் எனை கைவிட்டாலும்
எந்தன் தாய் எனை வெறுத்தாலும்
மறவாமல் சுமப்பவரே தப்புவிப்பவரே
இதயத்தின் இரட்சகரே
எண்ணங்களில் நிற்பவரே
துதி செய்து பாடுவோரை
தூணாக்கும் தூயவரே
என் பாவங்கள் மன்னித்து புது வாழ்வு அளித்திடுமே இந்த கனம்
ஒன்று போதாதே உம்மை போற்ற
என்னை வெறுக்காமல் மறக்காமல் தினம்தோறும் சுமக்கின்றார்
அதை உணர்ந்தே நான் மகிழ்ந்தேனே

என் இயேசுவே - Yen Yesuvae Lyrics in English

En Yesuvae – Yen Yesuvae En Yesuvae… 1.thanimaiyil em innaiyae Thunpaththil en thunnaiyae, Um iraththam konndu Enthan ithayakkaraiyai kaluvineerae En kannkalil neer thutaiththu Puthu vaalvu thanthavarae Thuthi seythu paaduvorai Thoonnaakkum thooyavarae Vaal ennai thalaiyaakkineer Veelntha ennai thoonnaakkineer Orangattappatta ennai thinamthaangineer Anpaaka enai aentheeneer Pillai pola enai sumantheer Thinamthoraுm ennai Neerum thappuviththeerae Enthan Yesuvae – 4 2. Pest pirannt enai kaivittalum Enthan thaay enai veraுththaalum Maravaamal sumappavarae thappuvippavarae Ithayaththin iratchakarae Ennnangalil nirpavarae Thuthi seythu paaduvorai Thoonnaakkum thooyavarae En paavangal manniththu puthu vaalvu aliththidumae intha kanam Ontu pothaathae ummai potta Ennai veraுkkaamal marakkaamal thinamthoraுm sumakkintar Athai unarnthae naan makilnthaenae

PowerPoint Presentation Slides for the song என் இயேசுவே - Yen Yesuvae

by clicking the fullscreen button in the Top left. Or you can download என் இயேசுவே - Yen Yesuvae PPT Yen Yesuvae PPT

என் இயேசுவே – Yen Yesuvae En Yesuvae – Yen Yesuvae என் இயேசுவே… En Yesuvae… 1.தனிமையில் எம் இணையே 1.thanimaiyil em innaiyae துன்பத்தில் என் துணையே, Thunpaththil en thunnaiyae, உம் இரத்தம் கொண்டு Um iraththam konndu எந்தன் இதயக்கறையை கழுவினீரே Enthan ithayakkaraiyai kaluvineerae என் கண்களில் நீர் துடைத்து En kannkalil neer thutaiththu புது வாழ்வு தந்தவரே Puthu vaalvu thanthavarae துதி செய்து பாடுவோரை Thuthi seythu paaduvorai தூணாக்கும் தூயவரே Thoonnaakkum thooyavarae வால் என்னை தலையாக்கினீர் Vaal ennai thalaiyaakkineer வீழ்ந்த என்னை தூணாக்கினீர் Veelntha ennai thoonnaakkineer ஓரங்கட்டப்பட்ட என்னை தினம்தாங்கினீர் Orangattappatta ennai thinamthaangineer அன்பாக எனை ஏந்தீனீர் Anpaaka enai aentheeneer பிள்ளை போல எனை சுமந்தீர் Pillai pola enai sumantheer தினம்தோறும் என்னை Thinamthoraுm ennai நீரும் தப்புவித்தீரே Neerum thappuviththeerae எந்தன் இயேசுவே – 4 Enthan Yesuvae – 4 2. பெஸ்ட் பிரண்ட் எனை கைவிட்டாலும் 2. Pest pirannt enai kaivittalum எந்தன் தாய் எனை வெறுத்தாலும் Enthan thaay enai veraுththaalum மறவாமல் சுமப்பவரே தப்புவிப்பவரே Maravaamal sumappavarae thappuvippavarae இதயத்தின் இரட்சகரே Ithayaththin iratchakarae எண்ணங்களில் நிற்பவரே Ennnangalil nirpavarae துதி செய்து பாடுவோரை Thuthi seythu paaduvorai தூணாக்கும் தூயவரே Thoonnaakkum thooyavarae என் பாவங்கள் மன்னித்து புது வாழ்வு அளித்திடுமே இந்த கனம் En paavangal manniththu puthu vaalvu aliththidumae intha kanam ஒன்று போதாதே உம்மை போற்ற Ontu pothaathae ummai potta என்னை வெறுக்காமல் மறக்காமல் தினம்தோறும் சுமக்கின்றார் Ennai veraுkkaamal marakkaamal thinamthoraுm sumakkintar அதை உணர்ந்தே நான் மகிழ்ந்தேனே Athai unarnthae naan makilnthaenae

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum