🏠 Lyrics Chords Bible

Yen Koodave Irum - என் கூடவே இரும் ஓ இயேசுவே

என் கூடவே இரும் ஓ இயேசுவே

Yen Koodave Irum

என் கூடவே இரும் ஓ இயேசுவே
நீரில்லாமல் நான் வாழ முடியாது

என் பக்கத்திலே இரும் ஓ இயேசுவே
நீரில்லமால் நான் வாழ முடியாது (2)

1. இருளான வாழ்க்கையிலே வெளிச்சம் ஆனீரே
உயிரற்ற வாழ்க்கையிலே ஜீவன் ஆனீரே (2)
என் வெளிச்சம் நீரே என் ஜீவனும் நீரே
எனக்கெல்லாமே நீங்கதானப்பா (2) – என் கூடவே

2. கண்ணீர் சிந்தும் நேரத்தில் நீர் தாயுமானீரே
காயப்பட்ட நேரத்தில் நீர்‌ தகப்பனானீரே
என் அம்மாவும் நீரே என் அப்பாவும் நீரே
எனக்கெல்லாமே நீங்க தானப்பா (2) – என் கூடவே

3. வியாதியின் நேரத்தில் வைத்தியரானீரே
சோதனை நேரத்தில் நண்பரானிரே (2)
என் வைத்தியர் நீரே என் நண்பரும் நீரே
எனக்கெல்லாமே நீங்க தானப்பா (2) – என் கூடவே

Yen Koodave Irum Lyrics in English

Yen Koodave Irum En koodavae irum o Yesuvae Neerillaamal naan vaala mutiyaathu En pakkaththilae irum o Yesuvae Neerillamaal naan vaala mutiyaathu (2) 1. Irulaana vaalkkaiyilae velichcham aaneerae Uyiratta vaalkkaiyilae jeevan aaneerae (2) En velichcham neerae en jeevanum neerae Enakkellaamae neengathaanappaa (2) – en koodavae 2. Kannnneer sinthum naeraththil neer thaayumaaneerae Kaayappatta naeraththil neer‌ thakappanaaneerae En ammaavum neerae en appaavum neerae Enakkellaamae neenga thaanappaa (2) – en koodavae 3. Viyaathiyin naeraththil vaiththiyaraaneerae Sothanai naeraththil nannparaanirae (2) En vaiththiyar neerae en nannparum neerae Enakkellaamae neenga thaanappaa (2) – en koodavae

PowerPoint Presentation Slides for the song Yen Koodave Irum

by clicking the fullscreen button in the Top left. Or you can download Yen Koodave Irum PPT

Yen Koodave Irum என் கூடவே இரும் ஓ இயேசுவே En koodavae irum o Yesuvae நீரில்லாமல் நான் வாழ முடியாது Neerillaamal naan vaala mutiyaathu என் பக்கத்திலே இரும் ஓ இயேசுவே En pakkaththilae irum o Yesuvae நீரில்லமால் நான் வாழ முடியாது (2) Neerillamaal naan vaala mutiyaathu (2) 1. இருளான வாழ்க்கையிலே வெளிச்சம் ஆனீரே 1. Irulaana vaalkkaiyilae velichcham aaneerae உயிரற்ற வாழ்க்கையிலே ஜீவன் ஆனீரே (2) Uyiratta vaalkkaiyilae jeevan aaneerae (2) என் வெளிச்சம் நீரே என் ஜீவனும் நீரே En velichcham neerae en jeevanum neerae எனக்கெல்லாமே நீங்கதானப்பா (2) – என் கூடவே Enakkellaamae neengathaanappaa (2) – en koodavae 2. கண்ணீர் சிந்தும் நேரத்தில் நீர் தாயுமானீரே 2. Kannnneer sinthum naeraththil neer thaayumaaneerae காயப்பட்ட நேரத்தில் நீர்‌ தகப்பனானீரே Kaayappatta naeraththil neer‌ thakappanaaneerae என் அம்மாவும் நீரே என் அப்பாவும் நீரே En ammaavum neerae en appaavum neerae எனக்கெல்லாமே நீங்க தானப்பா (2) – என் கூடவே Enakkellaamae neenga thaanappaa (2) – en koodavae 3. வியாதியின் நேரத்தில் வைத்தியரானீரே 3. Viyaathiyin naeraththil vaiththiyaraaneerae சோதனை நேரத்தில் நண்பரானிரே (2) Sothanai naeraththil nannparaanirae (2) என் வைத்தியர் நீரே என் நண்பரும் நீரே En vaiththiyar neerae en nannparum neerae எனக்கெல்லாமே நீங்க தானப்பா (2) – என் கூடவே Enakkellaamae neenga thaanappaa (2) – en koodavae

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum