🏠 Lyrics Chords Bible

Yella Magimaikum Pathiraray - எல்லா மகிமைக்கும் பாத்திரரே

எல்லா மகிமைக்கும் பாத்திரரே

எல்லா மகிமைக்கும் பாத்திரரே
எல்லா கனத்திற்கும் பாத்திரரே
அசைவாடும் தெய்வமே
எங்கள் மேலே அசைவாடுமே

1. செங்கடல் மேல் அசைவாடினீர்
எல்லா தடைகளை மாற்றினீரே
எங்கள் தடைகள் மேல் அசைவாடுமே

2. உலர்ந்த எலும்பிற்கும் உயிர் தந்தீரே
என் வாழ்கையில் அசைவாடுமே

3. ஆசரிப்பு கூடாரத்தில்
அசைவாடினீர் எங்களை பரிசுத்தமாக்கிவிடுமே

3. பவுலும் சீவாவும் பாடும் போது
சிறைச் சாலையில் அசைவாடினீர்
எங்கள் மேலே அசைவாடுமே

Yella Magimaikum Pathiraray Lyrics in English

Ellaa makimaikkum paaththirarae Ellaa kanaththirkum paaththirarae Asaivaadum theyvamae Engal maelae asaivaadumae 1. Sengadal mael asaivaatineer Ellaa thataikalai maattineerae Engal thataikal mael asaivaadumae 2. Ularntha elumpirkum uyir thantheerae En vaalkaiyil asaivaadumae 3. Aasarippu koodaaraththil Asaivaatineer engalai Parisuththamaakkividumae 3. Pavulum seevaavum paadum pothu Siraich saalaiyil asaivaatineer Engal maelae asaivaadumae

PowerPoint Presentation Slides for the song Yella Magimaikum Pathiraray

by clicking the fullscreen button in the Top left. Or you can download Yella Magimaikum Pathiraray PPT

எல்லா மகிமைக்கும் பாத்திரரே Ellaa makimaikkum paaththirarae எல்லா கனத்திற்கும் பாத்திரரே Ellaa kanaththirkum paaththirarae அசைவாடும் தெய்வமே Asaivaadum theyvamae எங்கள் மேலே அசைவாடுமே Engal maelae asaivaadumae 1. செங்கடல் மேல் அசைவாடினீர் 1. Sengadal mael asaivaatineer எல்லா தடைகளை மாற்றினீரே Ellaa thataikalai maattineerae எங்கள் தடைகள் மேல் அசைவாடுமே Engal thataikal mael asaivaadumae 2. உலர்ந்த எலும்பிற்கும் உயிர் தந்தீரே 2. Ularntha elumpirkum uyir thantheerae என் வாழ்கையில் அசைவாடுமே En vaalkaiyil asaivaadumae 3. ஆசரிப்பு கூடாரத்தில் 3. Aasarippu koodaaraththil அசைவாடினீர் எங்களை பரிசுத்தமாக்கிவிடுமே Asaivaatineer engalai Parisuththamaakkividumae 3. பவுலும் சீவாவும் பாடும் போது 3. Pavulum seevaavum paadum pothu சிறைச் சாலையில் அசைவாடினீர் Siraich saalaiyil asaivaatineer எங்கள் மேலே அசைவாடுமே Engal maelae asaivaadumae

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum