🏠 Lyrics Chords Bible

Yela Yelo Yela Yelo Yesaiyya - ஏல ஏலோ ஏல ஏலோ இயேசையா

ஏல ஏலோ ஏல ஏலோ இயேசையா

பல்லவி

ஏல ஏலோ ஏல ஏலோ, இயேசையா
ஏல ஏலோ இயேசையா

சரணங்கள்

அறுத்து வந்தோம் நெற்பயிரை – இயேசையா
அழைத்து வந்தோம் சேனையாரை;
காலை முதல் மாலை வரை – இயேசையா
கடினமாக வேலை செய்தோம்
மாரியிலும் கோடையிலும் – இயேசையா
மட்டில்லாத வருத்தத்துடன்,
தேவன் தந்த நஞ்சை நிலத்தை,
சமமாக வெட்டி ஏர்களுமுழுது,
கல்லுகள் முள்ளுகள், பூண்டுகள் நீக்கி
இல்லாமல் ஒன்றேனும் பண்படுத்தினோம்,
வெள்ளமும் விட்டு விதையும் விதைத்து,
களையும் பறித்து நெற்பயிராக்கி,
நாலு பக்கமும் வேலியடைத்து,
நாற்கால் மிருகங்கள் வராதபடி,
காவலுங் காத்தோம் ஏழைகள் நாங்கள்
தானியம் முற்றி அறுத்துப் போர் செய்து
கர்த்தருக்குக் காணிக்கை கொண்டுவந்தோமே

Yela Yelo Yela Yelo Yesaiyya - ஏல ஏலோ ஏல ஏலோ இயேசையா Lyrics in English

Pallavi Aela aelo aela aelo, iyaesaiyaa Aela aelo iyaesaiyaa Saranangal Araுththu vanthom nerpayirai – iyaesaiyaa Alaiththu vanthom senaiyaarai; Kaalai muthal maalai varai – iyaesaiyaa Katinamaaka vaelai seythom Maariyilum kotaiyilum – iyaesaiyaa Mattillaatha varuththaththudan, Dhevan thantha nanjai nilaththai, Samamaaka vetti aerkalumuluthu, Kallukal mullukal, poonndukal neekki Illaamal ontenum pannpaduththinom, Vellamum vittu vithaiyum vithaiththu, Kalaiyum pariththu nerpayiraakki, Naalu pakkamum vaeliyataiththu, Naarkaal mirukangal varaathapati, Kaavalung kaaththom aelaikal naangal Thaaniyam mutti araுththup por seythu Karththarukkuk kaannikkai konnduvanthomae

PowerPoint Presentation Slides for the song Yela Yelo Yela Yelo Yesaiyya - ஏல ஏலோ ஏல ஏலோ இயேசையா

by clicking the fullscreen button in the Top left. Or you can download Yela Yelo Yela Yelo Yesaiyya - ஏல ஏலோ ஏல ஏலோ இயேசையா PPT Yela Yelo Yela Yelo Yesaiyya PPT

பல்லவி Pallavi ஏல ஏலோ ஏல ஏலோ, இயேசையா Aela aelo aela aelo, iyaesaiyaa ஏல ஏலோ இயேசையா Aela aelo iyaesaiyaa சரணங்கள் Saranangal அறுத்து வந்தோம் நெற்பயிரை – இயேசையா Araுththu vanthom nerpayirai – iyaesaiyaa அழைத்து வந்தோம் சேனையாரை; Alaiththu vanthom senaiyaarai; காலை முதல் மாலை வரை – இயேசையா Kaalai muthal maalai varai – iyaesaiyaa கடினமாக வேலை செய்தோம் Katinamaaka vaelai seythom மாரியிலும் கோடையிலும் – இயேசையா Maariyilum kotaiyilum – iyaesaiyaa மட்டில்லாத வருத்தத்துடன், Mattillaatha varuththaththudan, தேவன் தந்த நஞ்சை நிலத்தை, Dhevan thantha nanjai nilaththai, சமமாக வெட்டி ஏர்களுமுழுது, Samamaaka vetti aerkalumuluthu, கல்லுகள் முள்ளுகள், பூண்டுகள் நீக்கி Kallukal mullukal, poonndukal neekki இல்லாமல் ஒன்றேனும் பண்படுத்தினோம், Illaamal ontenum pannpaduththinom, வெள்ளமும் விட்டு விதையும் விதைத்து, Vellamum vittu vithaiyum vithaiththu, களையும் பறித்து நெற்பயிராக்கி, Kalaiyum pariththu nerpayiraakki, நாலு பக்கமும் வேலியடைத்து, Naalu pakkamum vaeliyataiththu, நாற்கால் மிருகங்கள் வராதபடி, Naarkaal mirukangal varaathapati, காவலுங் காத்தோம் ஏழைகள் நாங்கள் Kaavalung kaaththom aelaikal naangal தானியம் முற்றி அறுத்துப் போர் செய்து Thaaniyam mutti araுththup por seythu கர்த்தருக்குக் காணிக்கை கொண்டுவந்தோமே Karththarukkuk kaannikkai konnduvanthomae

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum