🏠 Lyrics Chords Bible

Yekoevaa Shaaloem Allaeluuyaa - யெகோவா ஷாலோம் அல்லேலூயா

யெகோவா ஷாலோம் அல்லேலூயா

யெகோவா ஷாலோம் அல்லேலூயா
யெகோவா நிசியே அல்லேலூயா
யெகோவா யீரே அல்லேலூயா
பரிசுத்த பிதாவே அல்லேலூயா

அல்லேலூயா அல்லேலூயா (2)
அல்லேலூயா அல்லேலூயா (2)

சாரோனின் ரோஜாவே அல்லேலூயா
லீலி புஷ்பமே அல்லேலூயா
அழகில் சிறந்தவரே அல்லேலூயா
இயேசு கிறிஸ்துவே அல்லேலூயா

அல்லேலூயா அல்லேலூயா (2)
அல்லேலூயா அல்லேலூயா (2)

தேற்றரவாளனே அல்லேலூயா
பெலத்தின் ஆவியே அல்லேலூயா
சத்திய ஆவியே அல்லேலூயா
பரிசுத்த ஆவியே அல்லேலூயா

அல்லேலூயா அல்லேலூயா (2)
அல்லேலூயா அல்லேலூயா (2)

Yekoevaa Shaaloem Allaeluuyaa Lyrics in English

Yekovaa shaalom Alleluya Yekovaa nisiyae Alleluya Yekovaa yeerae Alleluya Parisuththa pithaavae Alleluya Alleluya Alleluya (2) Alleluya Alleluya (2) Saaronin rojaavae Alleluya Leeli pushpamae Alleluya Alakil siranthavarae Alleluya Yesu Kristhuvae Alleluya Alleluya Alleluya (2) Alleluya Alleluya (2) Thaettaravaalanae Alleluya Pelaththin aaviyae Alleluya Saththiya aaviyae Alleluya Parisuththa aaviyae Alleluya Alleluya Alleluya (2) Alleluya Alleluya (2)

PowerPoint Presentation Slides for the song Yekoevaa Shaaloem Allaeluuyaa

by clicking the fullscreen button in the Top left. Or you can download Yekoevaa Shaaloem Allaeluuyaa PPT

யெகோவா ஷாலோம் அல்லேலூயா Yekovaa shaalom Alleluya யெகோவா நிசியே அல்லேலூயா Yekovaa nisiyae Alleluya யெகோவா யீரே அல்லேலூயா Yekovaa yeerae Alleluya பரிசுத்த பிதாவே அல்லேலூயா Parisuththa pithaavae Alleluya அல்லேலூயா அல்லேலூயா (2) Alleluya Alleluya (2) அல்லேலூயா அல்லேலூயா (2) Alleluya Alleluya (2) சாரோனின் ரோஜாவே அல்லேலூயா Saaronin rojaavae Alleluya லீலி புஷ்பமே அல்லேலூயா Leeli pushpamae Alleluya அழகில் சிறந்தவரே அல்லேலூயா Alakil siranthavarae Alleluya இயேசு கிறிஸ்துவே அல்லேலூயா Yesu Kristhuvae Alleluya அல்லேலூயா அல்லேலூயா (2) Alleluya Alleluya (2) அல்லேலூயா அல்லேலூயா (2) Alleluya Alleluya (2) தேற்றரவாளனே அல்லேலூயா Thaettaravaalanae Alleluya பெலத்தின் ஆவியே அல்லேலூயா Pelaththin aaviyae Alleluya சத்திய ஆவியே அல்லேலூயா Saththiya aaviyae Alleluya பரிசுத்த ஆவியே அல்லேலூயா Parisuththa aaviyae Alleluya அல்லேலூயா அல்லேலூயா (2) Alleluya Alleluya (2) அல்லேலூயா அல்லேலூயா (2) Alleluya Alleluya (2)

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum