🏠 Lyrics Chords Bible

Yehovaa Devane - யெகோவா தேவனே

யெகோவா தேவனே

Yehovaa Devane – யெகோவா தேவனே – Jehovah Devanae

யெகோவா தேவனே
என் நம்பிக்கை நீர்தானே (2)
கன்மலையே கோட்டையே
நான் நம்பும் தெய்வமே (2)

1.யுத்தங்கள் எனக்கெதிராய்
பெரும் படையாய் எழும்பினாலும் (2)
எந்தன் நெஞ்சம் அஞ்சிடாது
தஞ்சமாக நீர் வந்ததால் (2)

நம்பிக்கையே உமக்கு ஸ்தோத்திரம்
நங்கூரமே உமக்கு ஸ்தோத்திரம் (2)

2.துர்ச்சன பிரவாகங்கள் என்னை
மேற்கொள்ள வந்த போது(2)
என் கதறல் கேட்டீரைய்யா
கன்மலை மேல் வைத்தீரையா (2)

நம்பிக்கையே உமக்கு ஸ்தோத்திரம்
நங்கூரமே உமக்கு ஸ்தோத்திரம் (2)

3.இயேசுவின் இரத்தம் உண்டு
அவர் நாமத்தில் ஜெயம் உண்டு (2)
அபிஷேகம் எனக்குள் உண்டு
கிருபையின் மேல் கிருபை உண்டு (2)

நம்பிக்கையே உமக்கு ஸ்தோத்திரம்
நங்கூரமே உமக்கு ஸ்தோத்திரம் (2)

Yehovaa Devane - யெகோவா தேவனே Lyrics in English

Yehovaa Devane – yekovaa thaevanae – Jehovah Devanae Yekovaa thaevanae En nampikkai neerthaanae (2) Kanmalaiyae kottaைyae Naan nampum theyvamae (2) 1.yuththangal enakkethiraay Perum pataiyaay elumpinaalum (2) Enthan nenjam anjidaathu Thanjamaaka neer vanthathaal (2) Nampikkaiyae umakku Sthoththiram Nangaூramae umakku Sthoththiram (2) 2.thurchchana piravaakangal ennai Maerkolla vantha pothu(2) En katharal kaettiraiyyaa Kanmalai mael vaiththeeraiyaa (2) Nampikkaiyae umakku Sthoththiram Nangaூramae umakku Sthoththiram (2) 3.Yesuvin iraththam unndu Avar naamaththil jeyam unndu (2) Apishaekam enakkul unndu Kirupaiyin mael kirupai unndu (2) Nampikkaiyae umakku Sthoththiram Nangaூramae umakku Sthoththiram (2)

PowerPoint Presentation Slides for the song Yehovaa Devane - யெகோவா தேவனே

by clicking the fullscreen button in the Top left. Or you can download Yehovaa Devane - யெகோவா தேவனே PPT Yehovaa Devane PPT

Yehovaa Devane – யெகோவா தேவனே – Jehovah Devanae Yehovaa Devane – yekovaa thaevanae – Jehovah Devanae யெகோவா தேவனே Yekovaa thaevanae என் நம்பிக்கை நீர்தானே (2) En nampikkai neerthaanae (2) கன்மலையே கோட்டையே Kanmalaiyae kottaைyae நான் நம்பும் தெய்வமே (2) Naan nampum theyvamae (2) 1.யுத்தங்கள் எனக்கெதிராய் 1.yuththangal enakkethiraay பெரும் படையாய் எழும்பினாலும் (2) Perum pataiyaay elumpinaalum (2) எந்தன் நெஞ்சம் அஞ்சிடாது Enthan nenjam anjidaathu தஞ்சமாக நீர் வந்ததால் (2) Thanjamaaka neer vanthathaal (2) நம்பிக்கையே உமக்கு ஸ்தோத்திரம் Nampikkaiyae umakku Sthoththiram நங்கூரமே உமக்கு ஸ்தோத்திரம் (2) Nangaூramae umakku Sthoththiram (2) 2.துர்ச்சன பிரவாகங்கள் என்னை 2.thurchchana piravaakangal ennai மேற்கொள்ள வந்த போது(2) Maerkolla vantha pothu(2) என் கதறல் கேட்டீரைய்யா En katharal kaettiraiyyaa கன்மலை மேல் வைத்தீரையா (2) Kanmalai mael vaiththeeraiyaa (2) நம்பிக்கையே உமக்கு ஸ்தோத்திரம் Nampikkaiyae umakku Sthoththiram நங்கூரமே உமக்கு ஸ்தோத்திரம் (2) Nangaூramae umakku Sthoththiram (2) 3.இயேசுவின் இரத்தம் உண்டு 3.Yesuvin iraththam unndu அவர் நாமத்தில் ஜெயம் உண்டு (2) Avar naamaththil jeyam unndu (2) அபிஷேகம் எனக்குள் உண்டு Apishaekam enakkul unndu கிருபையின் மேல் கிருபை உண்டு (2) Kirupaiyin mael kirupai unndu (2) நம்பிக்கையே உமக்கு ஸ்தோத்திரம் Nampikkaiyae umakku Sthoththiram நங்கூரமே உமக்கு ஸ்தோத்திரம் (2) Nangaூramae umakku Sthoththiram (2)

Yehovaa Devane - யெகோவா தேவனே Song Meaning

Yehovaa Devane – Jehovah Devanae – Jehovah Devanae

Jehovah God
You are my hope (2)
A rock is a fortress
In God I Believe (2)

1. Wars are against me
(2)
Whose heart is not afraid
Because the water came as a refuge (2)

Faith is praise to you
Praise be to You, the anchor (2)

2. My bad behavior
(2)
Did you hear my screams?
Vaidiraiya Mell Ganmalai (2)

Faith is praise to you
Praise be to You, the anchor (2)

3. There is the blood of Jesus
In His Name is Victory (2).
Abhishekam is in me
Grace upon grace (2)

Faith is praise to you
Praise be to You, the anchor (2)

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

Related

  1. Enthan Siraiyiruppai Neer Maatruveer
  2. Sakalamum Ummaalae Undaanathu
  3. Kirupaiyum Saththiyamum Nirainthavarae
  4. Naan Payappadum Naalilae
  5. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  6. Mulu Ullathal Ummai Thuthipaen
  7. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  8. Thooya Aaviya Ootrungappa
  9. Yesu Inbamaanavar Yesu
  10. Ungka Nesam Periyathu
  11. Belamalithemai Puthu Vazhikalil
  12. Varam Thara Vaa Manuvaelaa
  13. Thinam Thinam Nam Devanaiyae
  14. Sorndhu Pogadhae Manamae
  15. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar