Chords
🏠 Lyrics Chords Bible

Yehova Yire Thandai Theyivum - யெகோவாயீரே தந்தையாம் தெய்வம்

யெகோவாயீரே தந்தையாம் தெய்வம்

யெகோவாயீரே தந்தையாம் தெய்வம்
நீர் மாத்திரம் போதும் எனக்கு
யெகோவா ரஃப்பா சுகம் தரும் தெய்வம்
உம் தழும்புகளால் சுகமானோம்
யெகோவா ஷம்மா என் கூட இருப்பீர்
என் தேவையெல்லாம் சந்தீப்பீர்

நீர் மாத்ரம் போதும் -
எனக்கு

யெகோவா ஏலோஹிம்
சிருஷ்டிப்பின் தேவனே
உம் வார்த்தையால் உருவாக்கினீர்
யெகோவா பரிசுத்தர் உன்னதர் நீரே
உம்மைப்போல் வேறு தேவன் இல்லை
யெகோவா ஷாலோம் உம் சமாதானம்
தந்தீர் என் உள்ளத்தினில்

இயேசுவே நீரே என் ஆத்ம நேசர்
என்மேல் எவ்வளவன்பு கூர்ந்தீர்
என்னையே மீட்க உம்மையே தந்தீர்
உம் அன்பிற்கு இணையில்லையே
என் வாழ்நாள் முழுவதும்
உமக்காக வாழ்வேன்
நீரே என்றென்றும் போதும்

Yehova yire thandai theyivum Lyrics in English

Yekovaayeerae thanthaiyaam theyvam Neer maaththiram pothum enakku Yekovaa raqppaa sukam tharum theyvam Um thalumpukalaal sukamaanom Yekovaa shammaa en kooda iruppeer En thaevaiyellaam santheeppeer Neer maathram pothum - Enakku Yekovaa aelohim Sirushtippin thaevanae Um vaarththaiyaal uruvaakkineer Yekovaa Parisuththar unnathar neerae Ummaippol vaeraு Dhevan illai Yekovaa shaalom um samaathaanam Thantheer en ullaththinil Yesuvae neerae en aathma naesar Enmael evvalavanpu koorntheer Ennaiyae meetka ummaiyae thantheer Um anpirku innaiyillaiyae En vaalnaal muluvathum Umakkaaka vaalvaen Neerae ententum pothum

PowerPoint Presentation Slides for the song Yehova yire thandai theyivum

by clicking the fullscreen button in the Top left. Or you can download Yehova yire thandai theyivum PPT Yehova Yire Thandai Theyivum PPT

யெகோவாயீரே தந்தையாம் தெய்வம் Yekovaayeerae thanthaiyaam theyvam நீர் மாத்திரம் போதும் எனக்கு Neer maaththiram pothum enakku யெகோவா ரஃப்பா சுகம் தரும் தெய்வம் Yekovaa raqppaa sukam tharum theyvam உம் தழும்புகளால் சுகமானோம் Um thalumpukalaal sukamaanom யெகோவா ஷம்மா என் கூட இருப்பீர் Yekovaa shammaa en kooda iruppeer என் தேவையெல்லாம் சந்தீப்பீர் En thaevaiyellaam santheeppeer நீர் மாத்ரம் போதும் - Neer maathram pothum - எனக்கு Enakku யெகோவா ஏலோஹிம் Yekovaa aelohim சிருஷ்டிப்பின் தேவனே Sirushtippin thaevanae உம் வார்த்தையால் உருவாக்கினீர் Um vaarththaiyaal uruvaakkineer யெகோவா பரிசுத்தர் உன்னதர் நீரே Yekovaa Parisuththar unnathar neerae உம்மைப்போல் வேறு தேவன் இல்லை Ummaippol vaeraு Dhevan illai யெகோவா ஷாலோம் உம் சமாதானம் Yekovaa shaalom um samaathaanam தந்தீர் என் உள்ளத்தினில் Thantheer en ullaththinil இயேசுவே நீரே என் ஆத்ம நேசர் Yesuvae neerae en aathma naesar என்மேல் எவ்வளவன்பு கூர்ந்தீர் Enmael evvalavanpu koorntheer என்னையே மீட்க உம்மையே தந்தீர் Ennaiyae meetka ummaiyae thantheer உம் அன்பிற்கு இணையில்லையே Um anpirku innaiyillaiyae என் வாழ்நாள் முழுவதும் En vaalnaal muluvathum உமக்காக வாழ்வேன் Umakkaaka vaalvaen நீரே என்றென்றும் போதும் Neerae ententum pothum

Yehova yire thandai theyivum Song Meaning

Jehovah is God the Father
Only water is enough for me
Jehovah Raffa is the deity of healing
We are healed by your scars
Yahweh Shamma be with me
Meet all my needs

Just water is enough –
to me

Jehovah Elohim
God of creation
You created with your word
Jehovah is holy and exalted
There is no other God like you
Yahweh Shalom is your peace
You are in my soul

Jesus, you are my soul lover
How much you love me
You gave yourself to redeem me
There is no match for your love
All my life
I will live for you
You alone are enough forever

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum