🏠 Lyrics Chords Bible

Yehova Yeerae - யெகோவாயீரே தந்தையாம் தேவன்

யெகோவாயீரே தந்தையாம் தேவன்

1. யெகோவாயீரே தந்தையாம் தேவன்
நீர் மாத்ரம் போதும் எனக்கு
யெகோவா ராஃப்பா
சுகம் தரும் தேவன்
உம் தழும்புகளால் சுகமானேன்
யெகோவா ஷம்மா
 என்கூடே இருப்பீர்
என் தேவை எல்லாம் சந்திப்பீர்

நீர் மாத்ரம் போதும் (3) எனக்கு

2. யெகோவா ஏலோஹ்ம்
சிருஷ்டிபின் தேவன்
உம் வார்த்தையால் உருவாகிறேன்
யெகோவா பரிசுத்தர்
உன்னதர் நீரே
உம்மை போல் வேறு தேவன் இல்லை
யெகோவா ஷாலோம்
உம் சமாதானம் தந்தீர்
என் உள்ளத்திலே

நீர் மாத்ரம் போதும் (3) எனக்கு

3. யேசுவே நீரே
என் ஆத்ம நேசர்
என் மேல் எவ்வளவு அன்பு கூர்ந்தீர்
என்னையே மீட்க
உம்மையே தந்தீர்
உம் அன்பிற்கு இணை இல்லையே
என் வாழ் நாள் முழதும்
உமக்காக வாழ்வேன்
நீரே என்றென்றும் போதும்

நீர் மாத்ரம் போதும் (3) எனக்கு

 

Yehova Yeerae ( Neer Mathram) Lyrics in English

1. Yekovaayeerae thanthaiyaam Dhevan Neer maathram pothum enakku Yekovaa raaqppaa Sukam tharum Dhevan Um thalumpukalaal sukamaanaen Yekovaa shammaa Enkootae iruppeer En thaevai ellaam santhippeer Neer maathram pothum (3) enakku 2. Yekovaa aelohm Sirushtipin Dhevan Um vaarththaiyaal uruvaakiraேn Yekovaa Parisuththar Unnathar neerae Ummai pol vaeraு Dhevan illai Yekovaa shaalom Um samaathaanam thantheer En ullaththilae Neer maathram pothum (3) enakku 3. Yaesuvae neerae En aathma naesar En mael evvalavu anpu koorntheer Ennaiyae meetka Ummaiyae thantheer Um anpirku innai illaiyae En vaal naal mulathum Umakkaaka vaalvaen Neerae ententum pothum Neer maathram pothum (3) enakku

PowerPoint Presentation Slides for the song Yehova Yeerae ( Neer Mathram)

by clicking the fullscreen button in the Top left. Or you can download Yehova Yeerae ( Neer Mathram) PPT Yehova Yeerae PPT

1. யெகோவாயீரே தந்தையாம் தேவன் 1. Yekovaayeerae thanthaiyaam Dhevan நீர் மாத்ரம் போதும் எனக்கு Neer maathram pothum enakku யெகோவா ராஃப்பா Yekovaa raaqppaa சுகம் தரும் தேவன் Sukam tharum Dhevan உம் தழும்புகளால் சுகமானேன் Um thalumpukalaal sukamaanaen யெகோவா ஷம்மா Yekovaa shammaa என்கூடே இருப்பீர் Enkootae iruppeer என் தேவை எல்லாம் சந்திப்பீர் En thaevai ellaam santhippeer நீர் மாத்ரம் போதும் (3) எனக்கு Neer maathram pothum (3) enakku 2. யெகோவா ஏலோஹ்ம் 2. Yekovaa aelohm சிருஷ்டிபின் தேவன் Sirushtipin Dhevan உம் வார்த்தையால் உருவாகிறேன் Um vaarththaiyaal uruvaakiraேn யெகோவா பரிசுத்தர் Yekovaa Parisuththar உன்னதர் நீரே Unnathar neerae உம்மை போல் வேறு தேவன் இல்லை Ummai pol vaeraு Dhevan illai யெகோவா ஷாலோம் Yekovaa shaalom உம் சமாதானம் தந்தீர் Um samaathaanam thantheer என் உள்ளத்திலே En ullaththilae நீர் மாத்ரம் போதும் (3) எனக்கு Neer maathram pothum (3) enakku 3. யேசுவே நீரே 3. Yaesuvae neerae என் ஆத்ம நேசர் En aathma naesar என் மேல் எவ்வளவு அன்பு கூர்ந்தீர் En mael evvalavu anpu koorntheer என்னையே மீட்க Ennaiyae meetka உம்மையே தந்தீர் Ummaiyae thantheer உம் அன்பிற்கு இணை இல்லையே Um anpirku innai illaiyae என் வாழ் நாள் முழதும் En vaal naal mulathum உமக்காக வாழ்வேன் Umakkaaka vaalvaen நீரே என்றென்றும் போதும் Neerae ententum pothum நீர் மாத்ரம் போதும் (3) எனக்கு Neer maathram pothum (3) enakku

Yehova Yeerae ( Neer Mathram) Song Meaning

1. Jehovah is God the Father
Only water is enough for me
Jehovah Raffa
God of comfort
I am healed by your scars
Jehovah Shammah
You will be with me
Meet all my needs

Only water is enough (3) for me

2. Jehovah Elohim
God of creation
I am formed by your word
Jehovah is holy
You are the supreme one
There is no other God like you
Jehovah Shalom
You gave me peace
inside me

Only water is enough (3) for me

3. You are Jesus
My soul mate
How much you love me
To redeem myself
You gave yourself
Your love has no match
All my life
I will live for you
You alone are enough forever

Only water is enough (3) for me

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum