Ullagathin Ulle Naan Thondrum Munne - உலகத்தின் உள்ளே நான் தோன்றும் முன்னே
உலகத்தின் உள்ளே நான் தோன்றும் முன்னே
உலகத்தின் உள்ளே நான் தோன்றும் முன்னே
அன்பின் நூலில் என்னை இணைத்தவரே
உம்மை நான் அறியும் முன்னாகவே
எனக்காக யாவும் செய்து முடித்தவரே
உம்மைப் போல் எவரையும் கண்டதில்லை
என் உயிரோடு உயிராக கலந்தவரே
யெகோவா ஓசேனு – 2
என்னை உருவாக்கினவர்
பார்வோனின் சேனைகள் துரத்தி வந்தும்
அரணானவர் என் அரணாகுவீர்
எல்லா வழிகளும் அடைக்கப்பட்டும்
நீர் என்னில் இருக்கையில் கலங்கிடேனே
கடலை தரையாக மாற்றினீரே
ஆற்றை கால் நடையாய் நான் கடந்திடுவேன்
என் கிருபைகள் உனக்கு போதும் என்றார்
பெலவீனத்தில் பெலன் பூரணமே
நிந்தனையிலும் நெருக்கத்திலுமே
கிறிஸ்துவின் நிமித்தம் சந்தோஷமே
அல்பாவும் ஒமேகாவும் ஆனவரே
நம் ஆதியும் அந்தமும் இவர்தானே
Yegovah Hosenu – Ullagathin Ulle Naan Thondrum Munne Lyrics in English
PowerPoint Presentation Slides for the song Yegovah Hosenu – Ullagathin Ulle Naan Thondrum Munne
by clicking the fullscreen button in the Top left. Or you can download Yegovah Hosenu – Ullagathin Ulle Naan Thondrum Munne PPT Ullagathin Ulle Naan Thondrum Munne PPT
Related
- Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
- Mulu Ullathal Ummai Thuthipaen
- Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
- Thooya Aaviya Ootrungappa
- Yesu Inbamaanavar Yesu
- Ungka Nesam Periyathu
- Belamalithemai Puthu Vazhikalil
- Varam Thara Vaa Manuvaelaa
- Thinam Thinam Nam Devanaiyae
- Sorndhu Pogadhae Manamae
- Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
- Um Anbai Pol Engu
- Christmas Kondattam – Yesu Pirantharae
- Balamaaga Roobikkapatta
- Um Sitham Seiyum