🏠 Lyrics Chords Bible

Yeathenil Thonriya Erpaadu Pol - ஏதேனில் தோன்றிய ஏற்பாடு போல்

ஏதேனில் தோன்றிய ஏற்பாடு போல்

ஏதேனில் தோன்றிய ஏற்பாடு போல்
இங்கும் அமையட்டுமே
தம்பதிகள் ஒன்றிணைந்து
சந்திக்கும் வேளையிலே

இவ்வாழ்க்கை மகிழ்ச்சியாக வாழ்ந்திட
பிரசன்னமாகிடும் தேவனே
வாழ்விலும் தாழ்விலும்
உம்மையே சார்ந்திட
ஆசீர் கூறிட வாருமே

ஒற்றுமையோடு வாழ்ந்திட
ஒன்றாய் மெய் தேவா இறங்கிடும்
பூமியின் வாழ்வில்
வெற்றியாய் வாழ்ந்திட
யெகோவா நிசியே தாங்கிடுவீர்

பூலோக நன்மைகள் நிறைந்த
ஆசீர்வாத ஊற்றிடும் தேவனே
இவர்கள் சந்ததி
பூமியை நிரப்ப
ஆசீர்வாதம் ஈந்திடுவீர்

Yeathenil Thonriya Erpaadu Pol Lyrics in English

Aethaenil thontiya aerpaadu pol Ingum amaiyattumae Thampathikal ontinnainthu Santhikkum vaelaiyilae Ivvaalkkai makilchchiyaaka vaalnthida Pirasannamaakidum thaevanae Vaalvilum thaalvilum Ummaiyae saarnthida Aaseer koorida vaarumae Ottaுmaiyodu vaalnthida Ontay mey thaevaa irangidum Poomiyin vaalvil Vettiyaay vaalnthida Yekovaa nisiyae thaangiduveer Pooloka nanmaikal niraintha Aaseervaatha oottidum thaevanae Ivarkal santhathi Poomiyai nirappa Aaseervaatham eenthiduveer

PowerPoint Presentation Slides for the song Yeathenil Thonriya Erpaadu Pol

by clicking the fullscreen button in the Top left. Or you can download Yeathenil Thonriya Erpaadu Pol PPT

ஏதேனில் தோன்றிய ஏற்பாடு போல் Aethaenil thontiya aerpaadu pol இங்கும் அமையட்டுமே Ingum amaiyattumae தம்பதிகள் ஒன்றிணைந்து Thampathikal ontinnainthu சந்திக்கும் வேளையிலே Santhikkum vaelaiyilae இவ்வாழ்க்கை மகிழ்ச்சியாக வாழ்ந்திட Ivvaalkkai makilchchiyaaka vaalnthida பிரசன்னமாகிடும் தேவனே Pirasannamaakidum thaevanae வாழ்விலும் தாழ்விலும் Vaalvilum thaalvilum உம்மையே சார்ந்திட Ummaiyae saarnthida ஆசீர் கூறிட வாருமே Aaseer koorida vaarumae ஒற்றுமையோடு வாழ்ந்திட Ottaுmaiyodu vaalnthida ஒன்றாய் மெய் தேவா இறங்கிடும் Ontay mey thaevaa irangidum பூமியின் வாழ்வில் Poomiyin vaalvil வெற்றியாய் வாழ்ந்திட Vettiyaay vaalnthida யெகோவா நிசியே தாங்கிடுவீர் Yekovaa nisiyae thaangiduveer பூலோக நன்மைகள் நிறைந்த Pooloka nanmaikal niraintha ஆசீர்வாத ஊற்றிடும் தேவனே Aaseervaatha oottidum thaevanae இவர்கள் சந்ததி Ivarkal santhathi பூமியை நிரப்ப Poomiyai nirappa ஆசீர்வாதம் ஈந்திடுவீர் Aaseervaatham eenthiduveer

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum