🏠 Lyrics Chords Bible

Yasu Engal Meetpar - இயேசு எங்கள் மேய்ப்பர்

இயேசு எங்கள் மேய்ப்பர்

1. இயேசு எங்கள் மேய்ப்பர்
கண்ணீர் துடைப்பார்;
மார்பில் சேர்த்தணைத்து
பயம் நீக்குவார்;
துன்பம் நேரிட்டாலும் ,
இன்பம் ஆயினும் ,
இயேசுவின்பின் செல்வோம்
பாலர் யாவரும்.

2. நல்ல மேய்ப்பர் சத்தம்
நன்றாய் அறியோம்;
காதுக்கின்பமாக
கேட்டுக் களிப்போம்;
கண்டித்தாலும் , நேசர்
ஆற்றித் தேற்றூவார்;
நாங்கள் பின்னே செல்ல
வழி காட்டுவார்.

3. ஆட்டுக்காக மேய்ப்பர்
ரத்தம் சிந்தினார்;
அதில் மூழ்கினாரே
தூயர் ஆகுவார்;
பாவ குணம் நீக்கி
முற்றும் ரட்சிப்பார் ,
திவ்விய தூய சாயல்
ஆக மற்றுவார்.

4. இயேசு நல்ல மேய்ப்பர்
ஆட்டைப் போஷிப்பார்;
ஓனாய்கள் வந்தாலும் ,
தொடவே ஒட்டார்;
சாவின் பள்ளத்தாக்கில்
அஞ்சவே மாட்டோம்;
பாதாளத்தின்மேலும்
ஜெயங்கொள்ளுவோம்.

Yasu Engal Meetpar - இயேசு எங்கள் மேய்ப்பர் Lyrics in English

1. Yesu engal maeyppar Kannnneer thutaippaar; Maarpil serththannaiththu Payam neekkuvaar; Thunpam naerittalum , Inpam aayinum , Yesuvinpin selvom Paalar yaavarum. 2. Nalla maeyppar saththam Nantay ariyom; Kaathukkinpamaaka Kaettuk kalippom; Kanntiththaalum , naesar Aattith thaettaூvaar; Naangal pinnae sella Vali kaattuvaar. 3. Aattukkaaka maeyppar Raththam sinthinaar; Athil moolkinaarae Thooyar aakuvaar; Paava kunam neekki Muttaுm ratchippaar , Thivviya thooya saayal Aaka mattaுvaar. 4. Yesu nalla maeyppar Aattaைp poshippaar; Onaaykal vanthaalum , Thodavae ottar; Saavin pallaththaakkil Anjavae maattaோm; Paathaalaththinmaelum Jeyangaொlluvom.

PowerPoint Presentation Slides for the song Yasu Engal Meetpar - இயேசு எங்கள் மேய்ப்பர்

by clicking the fullscreen button in the Top left. Or you can download Yasu Engal Meetpar - இயேசு எங்கள் மேய்ப்பர் PPT Yasu Engal Meetpar PPT

1. இயேசு எங்கள் மேய்ப்பர் 1. Yesu engal maeyppar கண்ணீர் துடைப்பார்; Kannnneer thutaippaar; மார்பில் சேர்த்தணைத்து Maarpil serththannaiththu பயம் நீக்குவார்; Payam neekkuvaar; துன்பம் நேரிட்டாலும் , Thunpam naerittalum , இன்பம் ஆயினும் , Inpam aayinum , இயேசுவின்பின் செல்வோம் Yesuvinpin selvom பாலர் யாவரும். Paalar yaavarum. 2. நல்ல மேய்ப்பர் சத்தம் 2. Nalla maeyppar saththam நன்றாய் அறியோம்; Nantay ariyom; காதுக்கின்பமாக Kaathukkinpamaaka கேட்டுக் களிப்போம்; Kaettuk kalippom; கண்டித்தாலும் , நேசர் Kanntiththaalum , naesar ஆற்றித் தேற்றூவார்; Aattith thaettaூvaar; நாங்கள் பின்னே செல்ல Naangal pinnae sella வழி காட்டுவார். Vali kaattuvaar. 3. ஆட்டுக்காக மேய்ப்பர் 3. Aattukkaaka maeyppar ரத்தம் சிந்தினார்; Raththam sinthinaar; அதில் மூழ்கினாரே Athil moolkinaarae தூயர் ஆகுவார்; Thooyar aakuvaar; பாவ குணம் நீக்கி Paava kunam neekki முற்றும் ரட்சிப்பார் , Muttaுm ratchippaar , திவ்விய தூய சாயல் Thivviya thooya saayal ஆக மற்றுவார். Aaka mattaுvaar. 4. இயேசு நல்ல மேய்ப்பர் 4. Yesu nalla maeyppar ஆட்டைப் போஷிப்பார்; Aattaைp poshippaar; ஓனாய்கள் வந்தாலும் , Onaaykal vanthaalum , தொடவே ஒட்டார்; Thodavae ottar; சாவின் பள்ளத்தாக்கில் Saavin pallaththaakkil அஞ்சவே மாட்டோம்; Anjavae maattaோm; பாதாளத்தின்மேலும் Paathaalaththinmaelum ஜெயங்கொள்ளுவோம். Jeyangaொlluvom.

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum