Yarumillai Entru - யாருமில்லை என்று
யாருமில்லை என்று
யாருமில்லை என்று
நான் அழுத போது
தாயை போல என்னை
தேடி வந்த தெய்வம்
இயேசுதான் என் இயேசுதான் – 2
- யாருமில்லை என்று
வியாதி படுக்கையிலே
நான் விழுந்த வேளையிலே – 2
காயங்களை ஏற்றவரே
காயங்களை ஆற்றினிரே – 4
- இயேசுதான் என்
எதிர்காற்று வீசும் நேரம்
என் படகு மூழ்கும் நேரம் – 2
நங்கூரமாய் வந்தவரே
நன்மைகளை தந்தவரே – 4
- இயேசுதான் என்
வாலிப பாதையிலே
நான் விழுந்த வேளையிலே
அழைத்தவர் வந்தீரே
அன்பு கரம் நீட்டினீரே – 4
- இயேசுதான் என்
Yarumillai Entru - யாருமில்லை என்று Lyrics in English
PowerPoint Presentation Slides for the song Yarumillai Entru - யாருமில்லை என்று
by clicking the fullscreen button in the Top left. Or you can download Yarumillai Entru - யாருமில்லை என்று PPT Yarumillai Entru PPT
Yarumillai Entru - யாருமில்லை என்று Song Meaning
That there is no one
When I cry
Me like a mother
The god who came in search
Jesus is my Jesus – 2
– That there is no one
In sick bed
As I fell – 2
Bearer of wounds
Heal wounds – 4
– Jesus is my
Headwind time
Time for my boat to sink – 2
He who came as an anchor
Giver of benefits – 4
– Jesus is my
On the youth track
When I fell
The caller has come
You extended your loving hand – 4
– Jesus is my
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
Related
- Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
- Mulu Ullathal Ummai Thuthipaen
- Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
- Thooya Aaviya Ootrungappa
- Yesu Inbamaanavar Yesu
- Ungka Nesam Periyathu
- Belamalithemai Puthu Vazhikalil
- Varam Thara Vaa Manuvaelaa
- Thinam Thinam Nam Devanaiyae
- Sorndhu Pogadhae Manamae
- Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
- Um Anbai Pol Engu
- Christmas Kondattam – Yesu Pirantharae
- Balamaaga Roobikkapatta
- Um Sitham Seiyum