🏠 Lyrics Chords Bible

Yahwey Rofeka Levi 4 - பறந்து காக்கும் பட்சியைபோல

பறந்து காக்கும் பட்சியைபோல

பறந்து காக்கும்  பட்சியைபோல
எங்களை காக்கும் கர்த்தாவே
பட்சிக்க எண்ணும் சத்துரு முன்னே
ஆதரவாக இருப்பவரே

வாதை என்னை அணுகாமல்
கூடாரமாக இருப்பவரே

யாவே
யாவே ரொஃபேகா
Yahwey Rofeka

என் சார்ப்பில் நீர் பலியானீர்
எந்தன் இடத்தை எடுத்து கொண்டீர்
நீர் கொண்ட தழும்புகளால்
நிரந்திர சுகத்தை தந்தவரே

யாவே
யாவே ரொஃபேகா
Yahwey Rofeka

உம் ஆவி என்னில் வசிப்பதினால்
மரித்தவை எல்லாம் உயிர்ப்பிக்குமே
உயிர்த்தெழுந்த உம் வல்லமையால்
என்னையும் உயிர்பிக்கும்
ஆவியே

யாவே
யாவே ரொஃபேகா
Yahwey Rofeka

மருத்துவரின் அறிக்கையினை
சிலுவையின் இரத்தம் மாற்றிடுமே
நீடித்த நாட்களினால் (ஆயுளினால்)
எங்களை திருப்தி செய்பவரே

யாவே
யாவே ரொஃபேகா
Yahwey Rofeka

Yahwey rofeka levi 4 Lyrics in English

Paranthu kaakkum  patchiyaipola Engalai kaakkum karththaavae Patchikka ennnum saththuru munnae Aatharavaaka iruppavarae Vaathai ennai anukaamal Koodaaramaaka iruppavarae Yaavae Yaavae roqpaekaa Yahwey Rofeka En saarppil neer paliyaaneer Enthan idaththai eduththu konnteer Neer konnda thalumpukalaal Niranthira sukaththai thanthavarae Yaavae Yaavae roqpaekaa Yahwey Rofeka Um aavi ennil vasippathinaal Mariththavai ellaam uyirppikkumae Uyirththeluntha um vallamaiyaal Ennaiyum uyirpikkum Aaviyae Yaavae Yaavae roqpaekaa Yahwey Rofeka Maruththuvarin arikkaiyinaisiluvaiyin iraththam maattidumaeneetiththa naatkalinaal (aayulinaal)engalai thirupthi seypavarae Yaavae Yaavae roqpaekaa Yahwey Rofeka

PowerPoint Presentation Slides for the song Yahwey rofeka levi 4

by clicking the fullscreen button in the Top left. Or you can download Yahwey rofeka levi 4 PPT Yahwey Rofeka Levi 4 PPT

பறந்து காக்கும்  பட்சியைபோல Paranthu kaakkum  patchiyaipola எங்களை காக்கும் கர்த்தாவே Engalai kaakkum karththaavae பட்சிக்க எண்ணும் சத்துரு முன்னே Patchikka ennnum saththuru munnae ஆதரவாக இருப்பவரே Aatharavaaka iruppavarae வாதை என்னை அணுகாமல் Vaathai ennai anukaamal கூடாரமாக இருப்பவரே Koodaaramaaka iruppavarae யாவே Yaavae யாவே ரொஃபேகா Yaavae roqpaekaa Yahwey Rofeka என் சார்ப்பில் நீர் பலியானீர் En saarppil neer paliyaaneer எந்தன் இடத்தை எடுத்து கொண்டீர் Enthan idaththai eduththu konnteer நீர் கொண்ட தழும்புகளால் Neer konnda thalumpukalaal நிரந்திர சுகத்தை தந்தவரே Niranthira sukaththai thanthavarae யாவே Yaavae யாவே ரொஃபேகா Yaavae roqpaekaa Yahwey Rofeka உம் ஆவி என்னில் வசிப்பதினால் Um aavi ennil vasippathinaal மரித்தவை எல்லாம் உயிர்ப்பிக்குமே Mariththavai ellaam uyirppikkumae உயிர்த்தெழுந்த உம் வல்லமையால் Uyirththeluntha um vallamaiyaal என்னையும் உயிர்பிக்கும் Ennaiyum uyirpikkum ஆவியே Aaviyae யாவே Yaavae யாவே ரொஃபேகா Yaavae roqpaekaa Yahwey Rofeka மருத்துவரின் அறிக்கையினைசிலுவையின் இரத்தம் மாற்றிடுமேநீடித்த நாட்களினால் (ஆயுளினால்)எங்களை திருப்தி செய்பவரே Maruththuvarin arikkaiyinaisiluvaiyin iraththam maattidumaeneetiththa naatkalinaal (aayulinaal)engalai thirupthi seypavarae யாவே Yaavae யாவே ரொஃபேகா Yaavae roqpaekaa Yahwey Rofeka

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum