Yah Enta Devanuku Namaskaram - யாஹ் என்ற தேவனுக்கு நமஸ்காரம்
யாஹ் என்ற தேவனுக்கு நமஸ்காரம்
யாஹ் என்ற தேவனுக்கு நமஸ்காரம்
சேனைகளின் கர்த்தருக்கு நமஸ்காரம்-2
அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா-2
அல்லேலூயா அல்லேலூயா-4
1.யெகோவா ஏலோஹிம் சிருஷ்டிப்பின் தேவன்
யெகோவா ஓசேனு புதிதாக செய்திடுவார்-2
அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா-2
அல்லேலூயா அல்லேலூயா-4
2.யெகோவா யீரே எனக்காக கருதிடுவார்
யெகோவா ராஃப்பா சுகத்தை தந்திடுவார்-2
அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா-2
அல்லேலூயா அல்லேலூயா-4
3.யெகோவா மெக்காதீஸ் பரிசுத்தமாக்கிடுவார்
யெகோவா சித்தேனு நீதியின் அஸ்திபாரம்-2
அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா-2
அல்லேலூயா அல்லேலூயா-4
4.யெகோவா அடோனாய் என்னுடைய பலமானவர்
யெகோவா ஷம்மா என் கூடவே இருக்கிறார்-2
அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா-2
அல்லேலூயா அல்லேலூயா-4
யாஹ் என்ற தேவனுக்கு நமஸ்காரம்
சேனைகளின் கர்த்தருக்கு நமஸ்காரம்-2
அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா-2
அல்லேலூயா அல்லேலூயா-4
Yah Enta Devanuku Namaskaram - யாஹ் என்ற தேவனுக்கு நமஸ்காரம் Lyrics in English
PowerPoint Presentation Slides for the song Yah Enta Devanuku Namaskaram - யாஹ் என்ற தேவனுக்கு நமஸ்காரம்
by clicking the fullscreen button in the Top left. Or you can download Yah Enta Devanuku Namaskaram - யாஹ் என்ற தேவனுக்கு நமஸ்காரம் PPT Yah Enta Devanuku Namaskaram PPT
Related
- Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
- Mulu Ullathal Ummai Thuthipaen
- Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
- Thooya Aaviya Ootrungappa
- Yesu Inbamaanavar Yesu
- Ungka Nesam Periyathu
- Belamalithemai Puthu Vazhikalil
- Varam Thara Vaa Manuvaelaa
- Thinam Thinam Nam Devanaiyae
- Sorndhu Pogadhae Manamae
- Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
- Um Anbai Pol Engu
- Christmas Kondattam – Yesu Pirantharae
- Balamaaga Roobikkapatta
- Um Sitham Seiyum