Chords
🏠 Lyrics Chords Bible

Yaezhaigalin Belane - ஏழைகளின் பெலனே

ஏழைகளின் பெலனே

Yaezhaigalin Belane
ஏழைகளின் பெலனே
எளியவரின் திடனே
புயல் காற்றிலே என் புகலிடமே
கடும் வெயினிலே குளிர் நிழலே

1. கர்த்தாவே நீரே என் தேவன்
நீரே என் தெய்வம்
உம் நாமம் உயர்த்தி
உன் அன்பைப் பாடி
துதித்து துதித்திடுவேன்
அதிசயம் செய்தீர் ஆண்டவரே

2. தாயைப் போல தேற்றுகிறீர், ஆற்றுகிறீர்
தடுமாறும்போது தாங்கி அணைத்து
தயவோடு நடத்துகிறீர்
உம் மடியிலே தான் இளைப்பாறுவேன்

Yaezhaigalin Belane – ஏழைகளின் பெலனே Lyrics in English

Yaezhaigalin Belane Aelaikalin pelanae Eliyavarin thidanae Puyal kaattilae en pukalidamae Kadum veyinilae kulir nilalae 1. Karththaavae neerae en Dhevan Neerae en theyvam Um naamam uyarththi Un anpaip paati Thuthiththu thuthiththiduvaen Athisayam seytheer aanndavarae 2. Thaayaip pola thaettaுkireer, aattaுkireer Thadumaaraுmpothu thaangi annaiththu Thayavodu nadaththukireer Um matiyilae thaan ilaippaaraுvaen

PowerPoint Presentation Slides for the song Yaezhaigalin Belane – ஏழைகளின் பெலனே

by clicking the fullscreen button in the Top left. Or you can download Yaezhaigalin Belane – ஏழைகளின் பெலனே PPT Yaezhaigalin Belane PPT

Yaezhaigalin Belane ஏழைகளின் பெலனே Aelaikalin pelanae எளியவரின் திடனே Eliyavarin thidanae புயல் காற்றிலே என் புகலிடமே Puyal kaattilae en pukalidamae கடும் வெயினிலே குளிர் நிழலே Kadum veyinilae kulir nilalae 1. கர்த்தாவே நீரே என் தேவன் 1. Karththaavae neerae en Dhevan நீரே என் தெய்வம் Neerae en theyvam உம் நாமம் உயர்த்தி Um naamam uyarththi உன் அன்பைப் பாடி Un anpaip paati துதித்து துதித்திடுவேன் Thuthiththu thuthiththiduvaen அதிசயம் செய்தீர் ஆண்டவரே Athisayam seytheer aanndavarae 2. தாயைப் போல தேற்றுகிறீர், ஆற்றுகிறீர் 2. Thaayaip pola thaettaுkireer, aattaுkireer தடுமாறும்போது தாங்கி அணைத்து Thadumaaraுmpothu thaangi annaiththu தயவோடு நடத்துகிறீர் Thayavodu nadaththukireer உம் மடியிலே தான் இளைப்பாறுவேன் Um matiyilae thaan ilaippaaraுvaen

Yaezhaigalin Belane – ஏழைகளின் பெலனே Song Meaning

Yaezhaigalin Belane
The power of the poor
The chest of the simple
My refuge in the stormy wind
A cold shadow in heavy wine

1. Lord, you are my God
You are my God
Lift up your name
sing your love
I will praise and praise
You have done a miracle, Lord

2. You nurture and soothe like a mother
Bearing off when stumbling
You treat with kindness
I will rest in your lap

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum