🏠 Lyrics Chords Bible

Yaesappaa Unka Naamaththil - இயேசப்பா உங்க நாமத்தில்

இயேசப்பா உங்க நாமத்தில்

இயேசப்பா உங்க நாமத்தில்
இன்றும் அற்புதங்கள் நடக்குது
பேய்கள் ஓடுது நோய்கள் தீருது
பாவங்கள் பறந்தோடுது
 
உந்தன் வல்லமைகள் குறைந்து போகவில்லை
உந்தன் உயிர்த்தெழுதல் மகிமை மாறவில்லை (2)
 
1. துன்பங்கள் தொல்லைகள் வியாதிகள் நோய்கள்
  வந்தாலும் நம் இயேசு குணமாக்குவார்
  விசுவாசம் நமக்குள் இருந்தால் போதும்
  தேவ மகிமையை கண்டிடுவோம்
 
2. மந்திர சூனியம் செய்வினை கட்டுக்கள்
  இன்றே நம் இயேசு உடைத்தெறிவார்
  ஆவியானவர் நமக்குள் இருப்பதால்
  உலகத்தை நாம் கலக்கிடுவோம்
 
3. சாத்தானின் சதிகளா பாவத்தின் வாழ்க்கையா
  இன்றே நம் இயேசு உடைத்தெறிவார்
  துதியின் ஆயுதம் நமக்குள் இருந்தால்
  அசுத்த ஆவியை துரத்திடுவோம்

Yaesappaa Unka Naamaththil Lyrics in English

Iyaesappaa unga naamaththil Intum arputhangal nadakkuthu Paeykal oduthu Nnoykal theeruthu Paavangal paranthoduthu Unthan vallamaikal kurainthu pokavillai Unthan uyirththeluthal makimai maaravillai (2) 1. Thunpangal thollaikal viyaathikal Nnoykal Vanthaalum nam Yesu kunamaakkuvaar Visuvaasam namakkul irunthaal pothum Thaeva makimaiyai kanndiduvom 2. Manthira sooniyam seyvinai kattukkal Inte nam Yesu utaiththerivaar Aaviyaanavar namakkul iruppathaal Ulakaththai naam kalakkiduvom 3. Saaththaanin sathikalaa paavaththin vaalkkaiyaa Inte nam Yesu utaiththerivaar Thuthiyin aayutham namakkul irunthaal Asuththa aaviyai thuraththiduvom

PowerPoint Presentation Slides for the song Yaesappaa Unka Naamaththil

by clicking the fullscreen button in the Top left. Or you can download Yaesappaa Unka Naamaththil PPT

இயேசப்பா உங்க நாமத்தில் Iyaesappaa unga naamaththil இன்றும் அற்புதங்கள் நடக்குது Intum arputhangal nadakkuthu பேய்கள் ஓடுது நோய்கள் தீருது Paeykal oduthu Nnoykal theeruthu பாவங்கள் பறந்தோடுது Paavangal paranthoduthu உந்தன் வல்லமைகள் குறைந்து போகவில்லை Unthan vallamaikal kurainthu pokavillai உந்தன் உயிர்த்தெழுதல் மகிமை மாறவில்லை (2) Unthan uyirththeluthal makimai maaravillai (2) 1. துன்பங்கள் தொல்லைகள் வியாதிகள் நோய்கள் 1. Thunpangal thollaikal viyaathikal Nnoykal வந்தாலும் நம் இயேசு குணமாக்குவார் Vanthaalum nam Yesu kunamaakkuvaar விசுவாசம் நமக்குள் இருந்தால் போதும் Visuvaasam namakkul irunthaal pothum தேவ மகிமையை கண்டிடுவோம் Thaeva makimaiyai kanndiduvom 2. மந்திர சூனியம் செய்வினை கட்டுக்கள் 2. Manthira sooniyam seyvinai kattukkal இன்றே நம் இயேசு உடைத்தெறிவார் Inte nam Yesu utaiththerivaar ஆவியானவர் நமக்குள் இருப்பதால் Aaviyaanavar namakkul iruppathaal உலகத்தை நாம் கலக்கிடுவோம் Ulakaththai naam kalakkiduvom 3. சாத்தானின் சதிகளா பாவத்தின் வாழ்க்கையா 3. Saaththaanin sathikalaa paavaththin vaalkkaiyaa இன்றே நம் இயேசு உடைத்தெறிவார் Inte nam Yesu utaiththerivaar துதியின் ஆயுதம் நமக்குள் இருந்தால் Thuthiyin aayutham namakkul irunthaal அசுத்த ஆவியை துரத்திடுவோம் Asuththa aaviyai thuraththiduvom

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum