Yaaridam Selven En Uyir Yesuve - யாரிடம் செல்வேன் என்
யாரிடம் செல்வேன் என்
பல்லவி
யாரிடம் செல்வேன் ஏன் உயிர் இயேசுவே-2
வாழ்வு தரும் வார்த்தைகள் உம்மிடம் தானே-2
சரணம் I
அலை வீசும் கடலில் நான் தள்ளாடும் படகில்-2
பயம் சூழ்வதாலே என் உயிர் வாடும்-2
கலங்கரை விளக்காய் நீர் தோன்ற வேண்டும்
உமை பார்த்து நானும் கரை சேர வேண்டும்
சரணம் II
இருள் சூழும் வேலையில் நான் தடம் மாறும் போது-2
விளக்காய் நீர் வந்து வழி நடத்தும்-2
படையோடு பகைவர் புடை சூழும் போது
தடை போடும் அரனாய் நீர் சேர வேண்டும்
Yaaridam Selven En Uyir Yesuve - யாரிடம் செல்வேன் என் Lyrics in English
PowerPoint Presentation Slides for the song Yaaridam Selven En Uyir Yesuve - யாரிடம் செல்வேன் என்
by clicking the fullscreen button in the Top left. Or you can download Yaaridam Selven En Uyir Yesuve - யாரிடம் செல்வேன் என் PPT Yaaridam Selven En Uyir Yesuve PPT
Related
- Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
- Mulu Ullathal Ummai Thuthipaen
- Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
- Thooya Aaviya Ootrungappa
- Yesu Inbamaanavar Yesu
- Ungka Nesam Periyathu
- Belamalithemai Puthu Vazhikalil
- Varam Thara Vaa Manuvaelaa
- Thinam Thinam Nam Devanaiyae
- Sorndhu Pogadhae Manamae
- Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
- Um Anbai Pol Engu
- Christmas Kondattam – Yesu Pirantharae
- Balamaaga Roobikkapatta
- Um Sitham Seiyum