🏠 Lyrics Chords Bible

Yaar Pirikka Mudiyum - யார் பிடிக்க முடியும்

யார் பிடிக்க முடியும்

Yaar Pirikka Mudiyum
யார் பிடிக்க முடியும்
என் இயேசுவின் அன்பிலிருந்து
எதுதான் பிரிக்க முடியும்
என் நேசரின் அன்பிலிருந்து

1. வேதனையோ நெருக்கடியோ
சோதனையோ பிரித்திடுமோ

2. வியாதிகளோ வியாகுலமோ
கடன் தொல்லையோ பிரித்திடுமோ

3. கவலைகளோ கஷ்டங்களோ
நஷ்டங்களோ பிரித்திடுமோ

4. பழிச்சொல்லோ பகைமைகளோ
பொறாமைகளோ பிரித்திடுமோ

5. சாத்தானோ செய்வினையோ
பில்லி சூனியமோ பிரித்திடுமோ

6. உறவுகளோ உணர்வுகளோ
எதிர்ப்புகளோ பிரித்திடுமோ

Yaar Pirikka Mudiyum Lyrics in English

Yaar Pirikka Mudiyum Yaar pitikka mutiyum En Yesuvin anpilirunthu Ethuthaan pirikka mutiyum En naesarin anpilirunthu 1. Vaethanaiyo nerukkatiyo Sothanaiyo piriththidumo 2. Viyaathikalo viyaakulamo Kadan thollaiyo piriththidumo 3. Kavalaikalo kashdangalo Nashdangalo piriththidumo 4. Palichchaொllo pakaimaikalo Poraamaikalo piriththidumo 5. Saaththaano seyvinaiyo Pilli sooniyamo piriththidumo 6. Uravukalo unarvukalo Ethirppukalo piriththidumo

PowerPoint Presentation Slides for the song Yaar Pirikka Mudiyum

by clicking the fullscreen button in the Top left. Or you can download Yaar Pirikka Mudiyum PPT

Yaar Pirikka Mudiyum யார் பிடிக்க முடியும் Yaar pitikka mutiyum என் இயேசுவின் அன்பிலிருந்து En Yesuvin anpilirunthu எதுதான் பிரிக்க முடியும் Ethuthaan pirikka mutiyum என் நேசரின் அன்பிலிருந்து En naesarin anpilirunthu 1. வேதனையோ நெருக்கடியோ 1. Vaethanaiyo nerukkatiyo சோதனையோ பிரித்திடுமோ Sothanaiyo piriththidumo 2. வியாதிகளோ வியாகுலமோ 2. Viyaathikalo viyaakulamo கடன் தொல்லையோ பிரித்திடுமோ Kadan thollaiyo piriththidumo 3. கவலைகளோ கஷ்டங்களோ 3. Kavalaikalo kashdangalo நஷ்டங்களோ பிரித்திடுமோ Nashdangalo piriththidumo 4. பழிச்சொல்லோ பகைமைகளோ 4. Palichchaொllo pakaimaikalo பொறாமைகளோ பிரித்திடுமோ Poraamaikalo piriththidumo 5. சாத்தானோ செய்வினையோ 5. Saaththaano seyvinaiyo பில்லி சூனியமோ பிரித்திடுமோ Pilli sooniyamo piriththidumo 6. உறவுகளோ உணர்வுகளோ 6. Uravukalo unarvukalo எதிர்ப்புகளோ பிரித்திடுமோ Ethirppukalo piriththidumo

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum